புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திடீரென தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
திடீரென தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி!
[ Wednesday, 28-09-2011 11:34 ]
உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீடு செய்து போட்டியிடுவது தொடர்பாக தேமுதிகவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இலவு காத்த கிளியாக மாறி, அதிமுக ஏதாவது தரும் என்று மகாப் பொறுமையுடன் காத்திருந்த சிபிஐ கடைசியில் கேட்டது கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனித்துப் போட்டியிடுவதாக முதலில் அறிவித்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன், தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து பேசுவோம் என்று தெரிவித்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன் கூறுகையில்,
மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய, மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்கவும், அரசியல் கடமை கருதியும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து மக்கள் ஆதரவுடன் வெற்றியும் பெற்றோம். கடந்த 4 மாதங்களாக அ.தி.மு.க.வின் நடவடிக்கையில் அரசியல்ரீதியாக எங்களுக்கு எந்தவித முரண்பாடும் வரவில்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் இருந்த கூட்டணி தொடர அ.தி.மு.க.வுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். அது தோல்வியில் முடிந்தது. அப்போது கூட்டணிக் கட்சிகளும் விலகின. ஆனால் தேசிய அளவில் இடதுசாரிகள் கூட்டணியில் இருப்பதால் அதற்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடர வேண்டும் என்று நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை.
இதனால் அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு எட்ட முடியவில்லை. அதனால் ஜனநாயக கடமையாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநிலக் குழு அனுமதி அளித்துள்ளது.
புது அணி அல்ல, உடன்பாடு மட்டுமே
அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு முயற்சி வெற்றி பெறவில்லையே தவிர, தற்போது உருவாகும் அணி புது அரசியல் அணியல்ல, இது தேர்தல் உடன்பாடு கூட்டணி மட்டுமே என்றார். மேலும் தனது கட்சி போட்டியிட விரும்பும் விருப்பப் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அதில், திருப்பூர், திருநெல்வேலி மாநகராட்சி மேயர், 18 நகராட்சி, 48 பேரூராட்சித் தலைவர் பதவிகள் அடங்கியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தேமுதிக அலுவலகத்திற்கு பழனிச்சாமி, மகேந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு சென்று தேமுதிக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் இறுதியில் இடப் பங்கீடு குறித்த விவரம் வெளியாகும் என்று தெரிகிறது. சிபிஎம் கட்சி வலிய அழைத்தும் தேமுதிக கூட்டணிக்கு வர முதலில் சிபிஐ மறுத்து தனித்துப் போட்டி என அறிவித்தது.
ஆனால் கட்சியிலேயே இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து தேமுதிகவுடன் பேச ஒப்புக் கொண்டுள்ளார் தா.பாண்டியன். மனசெல்லாம் அதிமுகவிடம் இருக்கும் நிலையில், தேமுதிகவுடன் அவர் பேச்சு நடத்த ஒப்புக் கொண்டது போலத் தெரிகிறது.
நன்றி
http://tamilstar.net/news-id-dmdk-vijaykanth-28-09-113745.htm

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|