புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_m10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_m10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_m10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_m10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_m10உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 4:06 pm

டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் லஞ்சம் கொடு்க்க மறுத்த லாரி டிரைவரை போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் அடித்தே கொலை செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் சந்தோலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியை மறித்துள்ளார் போக்குவரத்துத் துறை அதிகாரி ராதேஷ்யாம். லாரி டிரைவரின் ஓட்டுநர் உரிமம், லாரி ஆவணங்களை ஆகியவற்றை சரிபார்த்த அவர் லஞ்சம் தந்தால் தான் லாரியை எடுத்துச் செல்ல அனுமதிப்பேன் என்று கூறியுள்ளார். அந்த லாரி டிரைவர் ஆனந்த் லால் குப்தா லஞ்சம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷ்யாம் ஆனந்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் கிடைத்ததும் அந்த கிராம மகக்ள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடனும் தகராறு செய்தனர். ஆனந்தின் கொலை குறித்து தகவல் அறிந்த லாரி டிரைவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரைத் தாக்கினர். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

போராட்டம் ஒரு புறம் நடக்க இதை சாக்காக வைத்து ராதேஷ்யாம் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது என்பதை சந்தோலி எஸ்பி சலப் மாதுர் உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு ஆனந்த் சாவுக்கான காரணம் தெரிய வரும். போராட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்," என்றார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் Image010ycm
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 4:53 pm

லாரிக்காரன் எவனையாவது அடிச்சுக் கொன்னாலும் மறியல்.. லாரிக்காரனை எவனாவது அடிச்சுக் கொன்னாலும் மறியல்..

இந்த செம்மறிகள், மறியலைத் தவிர வேறேதாவது ஆயுதத்தைக் கையில் எடுத்தால்தான் ஊழல் குறையும்ன்னு தோணுது..

உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் 0018-2உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் 0001-3உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் 0010-3உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல் 0001-3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக