புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_m10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10 
95 Posts - 52%
heezulia
வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_m10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_m10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_m10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_m10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_m10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_m10வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 25, 2011 9:09 am

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Nellai-24-09-2011-2

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள வெற்றிவேல். 60 வயதான இவருக்கு இரண்டாவது தாரமாக 29 வயதான பால்தாய் என்பவரை மணம் முடித்து வைத்தனர். பால்தாய் வாய்பேச முடியாதவர். ஏற்கனவே இவரை திருமணம் செய்திருந்த முதல் கணவன், இவர் வாய்பேச முடியாதவர் என்பதை சுட்டிக்காட்டி தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பிறகு, வெற்றிவேலுடன் இரண்டாவது திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். வெற்றிவேல் சென்னையில் கூலி வேலை பார்த்து வந்தார். பால்தாய் உள்ளூரில் கட்டிட வேலையில் சித்தாளாக வேலை பார்த்து வந்தார்.

கணவர் எப்போதாவது தான், இவரை வந்து பார்ப்பது வழக்கம். 23.09.2011 அன்று இரவு தனது இரண்டு குழந்தைகளையும் அடுத்த தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் தங்க வைத்துவிட்டு வந்தார். இன்று காலை அவரது தாய் பிள்ளைகளுடன் பால்தாய் வீட்டுக்கு வந்தபோது, பால்தாய் அலங்கோலமாக இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், இறந்து கிடந்த பால்தாயை பரிசோதித்த போது, அவரது கழுத்து சேலையால் நெருக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவரது பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தமும் வடிந்து கொண்டிருந்தது. இதனால் பால்தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்தவர் பல கோணங்களிலும் விசாரணையை நடத்தினார்.

பால்தாய், கூலி வேலை பார்த்து வந்த பகுதியில் உள்ள மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்பேச முடியாத இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நக்கீரன்

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 25, 2011 9:09 am

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Nellai-24-09-2011-1

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 25, 2011 9:38 am

அடப் பாவிகளா, அந்த சாத்தான்களுக்கு மனிதாபமானமே இல்லையா

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 25, 2011 11:56 am

இறைவன் மீது நம்பிக்கை குறைய செய்யும் நிகழ்வு..

அரக்கர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்..

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை 0018-2வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை 0001-3வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை 0010-3வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை 0001-3
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 25, 2011 12:00 pm

ச்சை..............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 25, 2011 12:20 pm

என்ன கொடுமை சார் இது இவங்களையெல்லாம் நிக்க வச்சு சுடனும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Sep 25, 2011 12:52 pm

சே இவனுக மனிதர்கள் இல்லை மிருகங்கள் . இவனுகளுக்கு வழக்கம் போல தண்டனை தராமல் வேற கொடுமையான தண்டனை தரணும்.

வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Uவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Dவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Aவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Yவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Aவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Sவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Uவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Dவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை Hவாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Sep 25, 2011 2:13 pm

தண்டனையின் அதிக பட்சமை மரணம்தான் அதுவே கூடாது என நாட்டில் பல அறிவு ஜீவிகள் கூறும்போது வேறு என்ன தண்டனைகள் கொடுக்கபோகிறீர்கள்.

எங்கு தண்டனைகள் கடுமையாகின்றனவோ அங்குதான் குற்றங்களும் குறயும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக