ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மீண்டும் டாப்-லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!

View previous topic View next topic Go down

மீண்டும் டாப்-லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!

Post by இளமாறன் on Sun Sep 25, 2011 1:43 am

மீண்டும் டாப்-லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!
Kajal Agarwal poses top-less again
ஏற்கனவே ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு டாப்-லெஸ் போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை காஜல் அகர்வால், இப்போது மீண்டும் ஒரு பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு டாப்-லெஸ் போஸ் கொடுத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை காஜல், சமீபத்தில் "சிங்கம்" படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் கால்பதித்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல எப்.ஹெச்.எம். பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக, டாப்-லெஸ் போஸ் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார் காஜல். இப்படங்கள் வெளிவந்த இரண்டு மூன்று நாட்களாகியும் பேசாமல் இருந்த காஜல், தென்னிந்திய திரையுலகினரின் எதிர்ப்பால் வாய்திறந்தார். நான் அப்படி போஸ் கொடுக்கவே இல்லை, எனது போட்டாவை மார்பிங் செய்துவிட்டனர் என்று கூப்பாடு போட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பத்திரிக்கையோ, காஜல் சொல்வது ‌பொய், அவர்தான் டாப் லெஸ் போஸ் கொடுத்தார் என்று கூறியது.

அதன் பிறகு காஜலின் சத்தத்தையே காணோம். இந்த பிரச்சனையே இன்னும் தீராத நிலையில் மீண்டும் ஒரு பத்திரிக்கைக்கு டாப் லெஸ் போஸ் கொடுத்துள்ளார் காஜல். பிரபல பிலிம்பேர் பத்திரிக்கையின் செப்டம்பர் மாத இதழுக்கான அட்டை படத்தில், மிக மெல்லிசான துணி‌யால் முன்புறத்தை மறைத்தபடியும், கையில் பச்சை நிற ஆப்பிளையும் வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

எப்.ஹெச்.எம்., இதழுக்குதான் போஸ் கொடுக்கவில்லை என்று மறுத்தார் காஜல், இப்போது இந்த இதழுக்கான போஸ்க்கு என்ன பதில் சொல்ல போகிறாரோ...?

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum