ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சி.டி. ஆதாரமாக வெளியிடுவேன்: சோனா

View previous topic View next topic Go down

சி.டி. ஆதாரமாக வெளியிடுவேன்: சோனா

Post by jesudoss on Sat Sep 24, 2011 12:35 am

நான் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது, உடனடியாக சரண் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
இல்லாவிட்டால் அத்துமீறி நடந்து கொண்டதற்கான, "வீடியோ சி.டி ஆதாரத்தை வெளியிடுவேன் என, நடிகை சோனா பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூறினார்.

பிரபல பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண், மானபங்கம் செய்ததாக நடிகை சோனா பொலிசில் புகார் கொடுத்தார். அவர், பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே புகாரை வாபஸ் பெறுவேன் என கூறினார். பாண்டிபஜார் பொலிசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புகார் தொடர்பான வழக்கும் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று பொலிஸ் கமிஷனர் அலுவலகம் வந்த நடிகை சோனா சரண் தவறாக நடந்து கொண்டதற்கான, "வீடியோ சி.டி. ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறினார்.

நடிகை சோனா நிருபர்களிடம் கூறியதாவது நான் சரண் மீது கூறியது பொய்யான புகார் அல்ல அதற்கான "வீடியோ" சி.டி., ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை, கமிஷனரிடம் தருவதற்காக தான் நான் இங்கு வந்துள்ளேன்.

விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் சரண் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். அதற்கு எனக்கு அவசியமில்லை.மதுவிருந்து நடந்தது உண்மை அதில் நானும் கலந்து கொண்டேன். விருந்தில் வெங்கட் பிரபுவுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது, சரண் என்னிடம் தவறாக நடக்க முயன்றதும் உண்மை. நான் புகார் கொடுத்ததும், அதை வாபஸ் வாங்கச் சொல்லி, வெங்கட் பிரபு மற்றும் சரண் தரப்பினர் என்னிடம் கூறினர்.

இருவரும் சேர்ந்து ஒன்றாக அறிக்கை வெளியிட்டு இப்பிரச்னையை சுமுகமாக முடித்து வையுங்கள் என அவர்கள் கூறினர். அவ்வாறு நான் செய்தால் நான் கொடுத்த புகார் பொய்யாகி விடும். என்னிடம் தவறாக நடக்க முயன்ற சரண், 10 நாட்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தேன்.

அந்த கெடு இன்றுடன் முடிகிறது. அவர் மன்னிப்பு கேட்டால், நான் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். அவ்வாறு செய்யாத பட்சத்தில், என்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன். இப்போதைக்கு அந்த ஆதாரத்தை கமிஷனரிடம் தருவதற்கே இங்கு வந்துள்ளேன். இவ்வாறு நடிகை சோனா கூறினார்

avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: சி.டி. ஆதாரமாக வெளியிடுவேன்: சோனா

Post by நட்புடன் on Sat Sep 24, 2011 12:39 am

சீக்கிரம் வெளியிடச் சொல்லுங்க
நம்ம உறவுகள் அதுக்கு முன்னாடி
ஈகரைல வெளி இடப் போறாங்க...

பிரேமானந்தா சிடிக்கப்புரம் வேற சிடி வந்து ரொம்ப நாலாவுதுப்பா...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: சி.டி. ஆதாரமாக வெளியிடுவேன்: சோனா

Post by சிவா on Sat Sep 24, 2011 12:42 am

வருமா? வராதா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சி.டி. ஆதாரமாக வெளியிடுவேன்: சோனா

Post by இளமாறன் on Sat Sep 24, 2011 12:44 am

@நட்புடன் wrote:சீக்கிரம் வெளியிடச் சொல்லுங்க
நம்ம உறவுகள் அதுக்கு முன்னாடி
ஈகரைல வெளி இடப் போறாங்க...

பிரேமானந்தா சிடிக்கப்புரம் வேற சிடி வந்து ரொம்ப நாலாவுதுப்பா...

சிரி சிரி சிரி சிரி ஓசில குளிர் காயுறது இது தானா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: சி.டி. ஆதாரமாக வெளியிடுவேன்: சோனா

Post by நட்புடன் on Sat Sep 24, 2011 1:04 am

@இளமாறன் wrote:
@நட்புடன் wrote:சீக்கிரம் வெளியிடச் சொல்லுங்க
நம்ம உறவுகள் அதுக்கு முன்னாடி
ஈகரைல வெளி இடப் போறாங்க...

பிரேமானந்தா சிடிக்கப்புரம் வேற சிடி வந்து ரொம்ப நாலாவுதுப்பா...

சிரி சிரி சிரி சிரி ஓசில குளிர் காயுறது இது தானா

குளிர் விட்டுப் போக அவங்க படம் எடுத்து போடறத
ஓசில குளிர் காயக் கூட நாம ரெடி இல்லேன்னா எப்டிங்க?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: சி.டி. ஆதாரமாக வெளியிடுவேன்: சோனா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum