ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரசிகர்களுக்காக 7 ஆம் ஆறிவு படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: சூர்யா

View previous topic View next topic Go down

ரசிகர்களுக்காக 7 ஆம் ஆறிவு படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: சூர்யா

Post by jesudoss on Sat Sep 24, 2011 12:33 am

சூர்யா, கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் படம் “7 ஆம் அறிவு” ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார்.
இப்படத்தின் பாடல் சி.டி. மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.

விழாவில் சூர்யா பேசியதாவது:- முருகதாஸ் என்னை சந்தித்து சாதாரண பொழுது போக்கு படங்களுக்கு போகக் கூடாது. வித்தியாசமாக ஏதாவது செய்யணும் என்றார். கஜினி படத்துக்கு பிறகு “7 ஆம் அறிவு” படத்தில் இருவரும் மீண்டும் சேர்ந்து இருக்கும் அப்படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதை இந்த படத்தில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

ரசிகர்களுக்காக இப்படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன். போதி தர்மரை மக்கள் கடவுளாக நினைக்கிறார்கள். அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை “சிக்ஸ்பேக்”குக்கு கொண்டு வந்தேன். தமிழ் சினிமாவில் இந்த படம் முக்கிய படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, இந்தி கஜினிக்கு பின் இந்திப் பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் தமிழ்ப்பற்று காரணமாக மீண்டும் தமிழ்ப் படம் எடுக்க வந்தேன். 7 ஆம் அறிவு படத்தில் சினிமாவை தாண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு. ஆரம்பத்தில் 15 நிமிட காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அதில் ஒரு நிமிட காட்சிக்கு மட்டும் ரூ.1 கோடி செலவாகி உள்ளது.

15 நிமிடத்துக்கும் 15 கோடி செலவிடப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினால் அது சாத்தியமானது. கிளைமாக்சில் “சிக்ஸ் பேக்”கில் உடம்பை மாற்றி சூர்யா கஷ்டப்பட்டு நடித்தார். இப்படம் உலகம் முழுவதும் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தி தரும் என்றார்.

avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum