புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
43 Posts - 44%
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
42 Posts - 43%
prajai
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
1 Post - 1%
jairam
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
86 Posts - 54%
ayyasamy ram
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
7 Posts - 4%

4 Posts - 3%
Baarushree
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
3 Posts - 2%
Rutu
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_m10ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 22 Sep 2011 - 15:27

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை

நட்புடன் - வெங்கட்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 22 Sep 2011 - 15:41

CBCID மூலமாக நட்புடன் விஜாரித்து அறிக்கை ஒன்றை வெளி கொணர வழி மொழிகிறேன்.
ரமணியன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 22 Sep 2011 - 15:42

T.N.Balasubramanian wrote:CBCID மூலமாக நட்புடன் விஜாரித்து அறிக்கை ஒன்றை வெளி கொணர வழி மொழிகிறேன்.
ரமணியன்.

ஹா.. நல்லா சொன்னீங்க போங்க சிரி

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu 22 Sep 2011 - 15:43

இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Boxrun3
with regards ரான்ஹாசன்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Hஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Sஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 22 Sep 2011 - 15:43

ராஜாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வந்துள்ளது.
தமிழன் சார் மனைவி நிறை மாத கர்ப்பிணி.அவரை விட்டுட்டு வர முடியாத நியலியில் இருந்து இருக்கிறார்.

சிவாவை பற்றி எனக்கு தெரியாது.அவருக்குதான் விசாரணை கமிஷன் வைக்கணும்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Uஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Dஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Yஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Aஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Sஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Uஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Dஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... Hஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 22 Sep 2011 - 15:48

நான்கூட என்னமோ, ஏதோ என்று பயந்து உள்ளே வந்து பார்த்தால்............

அவங்க வராதது தெரிந்த விஸ்யம்தானே நாங்க போனதும் முதலில் தேடியது சிவா அண்ணாவையும், ராஜா அண்ணாவையும்தான் அவர்கள் வரவில்லை என்றதும் சரியான கோபம் வந்தது......சிவா அண்ணா சமாதானம் சொல்லியும் எங்களால் கேட்க முடியவில்லை அதனால் வருவேன் என்று சொல்லி ஏமார்த்தி வராமல் போனதுக்கு அவர்களுக்கு "தமிழ் படம்"என்ற படத்தில் வருவது போன்ற ஏதாவது கொடூரமான தண்டனை கொடுப்போம், வாருங்கள் உறவுகளே ஒன்றிணைவோம் 🐰 🐰 🐰 🐰

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 22 Sep 2011 - 15:49

ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்

அதானே,ஆளைக் காணோமே என்று நினைத்தேன். RAW (!) தலைவர் ஆயிற்றே நீங்கள்.

ரமணியன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 22 Sep 2011 - 15:51

சிவா அண்ணனுக்கு விடுமரை கிடைக்கவில்லையென்று ராஜா அண்ணா கூறினார்...ராஜா அண்ணா அவரின் தம்பி திருமணத்தில் பிசியா இருக்கார்....ரபீக், பாலாஜி வெகு தொலைவில் இருப்பாதால் வர முடியாது....

திரி துவங்கிய நட்புடன் என்பவரின் கேக் மட்டுமே கிடைத்தது..அவரும் வரவில்லை...இதற்க்கு என்ன சொல்ட்றீங்க !!!!!!!!
ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu 22 Sep 2011 - 15:52

T.N.Balasubramanian wrote:CBCID மூலமாக நட்புடன் விஜாரித்து அறிக்கை ஒன்றை வெளி கொணர வழி மொழிகிறேன்.
ரமணியன்.

அய்யா - அந்தப் பொறுப்பை சுய உணர்வுடன் நாம் ரா தலைவர் ரான் ஹாசன் ஏற்றுக் கொண்டுவிட்டார்.

நட்புடன் - வெங்கட்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 22 Sep 2011 - 15:53

இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக