ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
 ayyasamy ram

பதியவனும் மதியவளும்
 கார்த்திக் செயராம்

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?
 கார்த்திக் செயராம்

பறக்கும் தட்டு மர்மங்கள் பகுதி - 1
 கார்த்திக் செயராம்

வ.உ.சி யின் சுதேசி கப்பல்
 ayyasamy ram

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
 ayyasamy ram

பிரதமர் நரேந்திர மோடியின் கதை - வெண்தாடி வேந்தர் மோடி
 சிவா

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம்
 ayyasamy ram

குரு பார்க்க கோடி நன்மை
 சிவா

தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
 சிவா

90 டிகிரியில் வளர்ந்துள்ள பைன் மரங்கள்
 சிவா

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1
 T.N.Balasubramanian

குறுந்தகவல்கள் – முத்தாரம்
 ayyasamy ram

உலகச்சுற்றுலா!
 ayyasamy ram

சுவாரசியமான கணக்கு-2
 T.N.Balasubramanian

குரு பரிகாரத் தலங்கள் சில
 ayyasamy ram

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன.
 T.N.Balasubramanian

என்னை பற்றிய அறிமுகம்-மீனா
 T.N.Balasubramanian

ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
 கார்த்திக் செயராம்

ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை)
 கார்த்திக் செயராம்

திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
 கார்த்திக் செயராம்

சங்க தமிழரின் உணவு மரபு பகுதி 1
 கார்த்திக் செயராம்

குமரி கண்ட தமிழர் அரசுகள்
 கார்த்திக் செயராம்

மதுரைக்கு வந்த சுணாமி
 கார்த்திக் செயராம்

முக்கியச் செய்திகள்
 சிவா

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?
 கார்த்திக் செயராம்

சீசனுக்கு முன்னதாக காய்த்த ருத்ராட்சை சிம்ஸ் பூங்காவில் பார்வையாளர் வியப்பு
 ayyasamy ram

மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி?: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்
 ayyasamy ram

மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
 சிவா

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கணவன் - மனைவி ஜோக்ஸ்
 சிவா

சர்தார்ஜிகளின் அட்டகாசம்
 சிவா

ரசித்த ஹைக்கூ கவிதைகள்
 சிவா

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
 balarangan

‘‘தலைவர் குஷியா இருக்காரே, என்ன விஷயம்?’’
 சிவனாசான்

‘அன்பின் வழியது’ - (கவிதை) தொடர் பதிவு
 சிவனாசான்

களி’ நல்லா இல்லேன்னு வெளிநடப்பு பண்ணக்கூடாது…!
 ayyasamy ram

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ayyasamy ram

அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
 சிவா

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ஜாஹீதாபானு

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 ஜாஹீதாபானு

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 சிவா

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 சிவா

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

கடன் “எலும்பை” முறிக்கும்!!
 ayyasamy ram

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 ஜாஹீதாபானு

“அது நான்தான்; விஜய் சேதுபதி இல்லை’- ஆசிரியர் கிருஷி.
 ayyasamy ram

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!
 ayyasamy ram

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 SK

வெற்றியின் ரகசியம்
 SK

அவிநாசி சிவனின் அற்புதங்கள்
 சிவா

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 சிவா

விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்
 SK

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

வானமே எல்லை !

View previous topic View next topic Go down

வானமே எல்லை !

Post by மீனு on Tue Sep 22, 2009 6:34 am

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி
பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில்
சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.
அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும்.
மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே
நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும்.
அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல
முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம்.
இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று,
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை
கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.
ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கலாம்
என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே
செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.
இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில்,
பிரேக் போட்டது போல் நின்று விடும்.
இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலி இல்லை.
அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.
அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல்
பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று
பெருமையாக எண்ணிக் கொள்ளும்.
இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன்,
அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள
கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.
இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.
ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில்
பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி
இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து,
கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்…
அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.
ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே
சுற்றி வந்து இருக்கும்.
நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.
இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சியிலும்
ஈடுபடமால், இது தான் விதி என்று, வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…
வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …
வானமே எல்லை !
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வானமே எல்லை !

Post by paarthaa077 on Tue Sep 22, 2009 8:57 am

அருமை மீனுகா...
avatar
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: வானமே எல்லை !

Post by மீனு on Tue Sep 22, 2009 11:47 am

@paarthaa077 wrote:அருமை மீனுகா...

நன்றிகள் நண்பரே
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வானமே எல்லை !

Post by VIJAY on Tue Sep 22, 2009 11:49 am

மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: வானமே எல்லை !

Post by ayyasamy ram on Mon Aug 10, 2015 1:20 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39165
மதிப்பீடுகள் : 11538

View user profile

Back to top Go down

Re: வானமே எல்லை !

Post by shobana sahas on Wed Aug 12, 2015 12:50 am

அஹ்ஹா . ரொம்ப அருமை ... ரொம்ப உண்மை ..... நல்ல பதிவு ... சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: வானமே எல்லை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum