ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 2:28 pm

கிச்சா அவர்களின் இந்த கொடுமையை என்ன சொல்ல - கிச்சா பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள்... அதனுடைய இரண்டாம் பாகம்தான் இது...

இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது... ஒரு முறை கடைவீதியில் நான் சென்றுகொண்டிருந்தபோது எதேச்சையாக என் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது...அவன் பெயர் சிவக்குமார். அவனுடன் நான் பேசிய உரையாடல் இதோ...

நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பார்த்த மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா? சோகம்
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்.. கோபம்
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சிலை உடைச்சு மண்ணுல குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு... கோபம்

நான்: சோகம் அதிர்ச்சி சோகம்

இதுதான் நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...


Last edited by ranhasan on Thu Sep 22, 2011 3:35 pm; edited 1 time in total
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ரேவதி on Thu Sep 22, 2011 2:29 pm

நல்லவேளை அவர் பிழைத்து கொண்டார் சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by kitcha on Thu Sep 22, 2011 2:30 pm

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by பிஜிராமன் on Thu Sep 22, 2011 2:34 pm

ஹா ஹா.........ரன் எப்டி இப்டிலாம்.....அருமை அருமை...சிரிப்பை அடக்க முய்டியவில்லை.......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 2:48 pm

@பிஜிராமன் wrote: ஹா ஹா.........ரன் எப்டி இப்டிலாம்.....அருமை அருமை...சிரிப்பை அடக்க முய்டியவில்லை.......

எதுக்கு அடக்குறிங்க? சந்தோஷமா சிரிக்க வேண்டியதுதானே...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by சாவித்ரி on Thu Sep 22, 2011 3:31 pm

நீங்கள் சொல்லிய கதையை சம்பவமாக நினைத்து பார்த்தால் சத்தியமாக என்னால் சிர்ப்பை அடக்கவே முடியவில்லை. உண்மையில் பாவம் அந்த சிவகுமார்.
avatar
சாவித்ரி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 163
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by பிஜிராமன் on Thu Sep 22, 2011 3:34 pm

@ranhasan wrote:
@பிஜிராமன் wrote: ஹா ஹா.........ரன் எப்டி இப்டிலாம்.....அருமை அருமை...சிரிப்பை அடக்க முய்டியவில்லை.......

எதுக்கு அடக்குறிங்க? சந்தோஷமா சிரிக்க வேண்டியதுதானே...

ஆமா வீட்டுல எல்லாரும் எதுக்கு இவன் இப்படி கம்ப்யூட்டர் அ பார்த்து கெக்க பொக்க நு சிரிச்சிட்டு இருக்கான்....ஏதாவது மற லூசாயிறுசானு...போயி மந்திரிக்க ஏற்பாடு பண்ணிருவாங்க..... சிரி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by நட்புடன் on Thu Sep 22, 2011 3:44 pm

அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?



சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 3:48 pm

@நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?



சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?

நட்புடன் நீங்களும் புதுக்கோட்டையா? சியர்ஸ் (நம்ம சிவாவ இருந்தா இந்நேரம் ஈகரைலேந்து என்னை ஓட ஓட விரட்டி இருப்பாரு)
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by kavimuki on Thu Sep 22, 2011 3:49 pm

இதை பார்த்து நான் விலுந்து விலுந்து சிரித்து விட்டேன் செய்தி ஆசிரியர் முறைத்து பார்க்கிறார் அருமை ரிலாக்ஸ்
avatar
kavimuki
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 684
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ரேவதி on Thu Sep 22, 2011 3:49 pm

@நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?



சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?
ஆமா அவர் புதுக்கோட்டை, நீங்கள் பழைய கோட்டை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ஜாஹீதாபானு on Thu Sep 22, 2011 3:58 pm

ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ரேவதி on Thu Sep 22, 2011 4:00 pm

@ஜாஹீதாபானு wrote:ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
மறுபடியும் அதே ஸ்மைலியை போட்டு இருக்கார் பாட்டி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 4:02 pm

@ரேவதி wrote:
ஆமா அவர் புதுக்கோட்டை, நீங்கள் பழைய கோட்டை

வந்துருச்சுப்பா குண்டூ(ர்) பொண்ணு ஒன்னும் புரியல
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ரேவதி on Thu Sep 22, 2011 4:03 pm

@ranhasan wrote:
@ரேவதி wrote:
ஆமா அவர் புதுக்கோட்டை, நீங்கள் பழைய கோட்டை

வந்துருச்சுப்பா குண்டூ(ர்) பொண்ணு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ஜாஹீதாபானு on Thu Sep 22, 2011 4:05 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
மறுபடியும் அதே ஸ்மைலியை போட்டு இருக்கார் பாட்டி
பார்த்தேன் ரேவ் இன்னும் அதை நினைத்து சிரிக்கிறேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 4:08 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:ஹாசன் நானும் கம்ப்யூட்டர் கீழ மறைந்து சிரித்தேன்
இல்லன்னா இவுங்க ஏன் தேவை இல்லாம சும்மா சிரிக்கிறங்கன்னு நினைச்சுருவாங்களே
அதிலும் நீங்க கடைசியா போட்ட ஸ்மைலிக்கு இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல
ஏற்க்கனவே இப்படி ஒரு ஸ்மைலி போட்டு எங்கள சிரிக்க வச்சிங்க நினைவு இருக்கா
மறுபடியும் அதே ஸ்மைலியை போட்டு இருக்கார் பாட்டி

பாட்டி & ரேவதி சோகம் இந்த ஸ்மைலியை நீங்கள் வெகுவாக ரசிக்கிறீர்கள். எனக்கும் உள்ளதிலேயே பிடித்த ஸ்மைலி அதுதான். உங்களுக்கு எப்போதாவது மன வருத்தம் நிகழும் தருணத்தில்(நிகழக் கூடாது) இந்த ஸ்மைலியை நினைத்துக்கொள்ளுங்கள்... சூப்பருங்க
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by நட்புடன் on Thu Sep 22, 2011 4:08 pm

@ranhasan wrote:
@நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?



சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?

நட்புடன் நீங்களும் புதுக்கோட்டையா? (நம்ம சிவாவ இருந்தா இந்நேரம் ஈகரைலேந்து என்னை ஓட ஓட விரட்டி இருப்பாரு)



நான் பிறந்தது அங்குதான் - அப்புறம் உங்கள மாதிரியே சேட்டை பண்ணுவேணா - எண்ணத் துரத்திட்டாங்க அங்க இருந்து...புன்னகை நிறைய சொந்தக் காரங்க அங்க தான் இருக்காங்க...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by Bobshan returns on Thu Sep 22, 2011 4:10 pm

அடுத்த ஈகரை மாநாட்டில் நிச்சயம் நானும் கலந்து கொள்வேன்

avatar
Bobshan returns
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 187
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 4:13 pm

@நட்புடன் wrote:
@ranhasan wrote:
@நட்புடன் wrote:அட நம்ம ரான் ஹாசன் புதுக்கோட்டையா?



சூப்பர் - சிவகுமார் ன்னு சொன்னது நம்ம சிவா இல்லியே?

நட்புடன் நீங்களும் புதுக்கோட்டையா? (நம்ம சிவாவ இருந்தா இந்நேரம் ஈகரைலேந்து என்னை ஓட ஓட விரட்டி இருப்பாரு)



நான் பிறந்தது அங்குதான் - அப்புறம் உங்கள மாதிரியே சேட்டை பண்ணுவேணா - எண்ணத் துரத்திட்டாங்க அங்க இருந்து...புன்னகை நிறைய சொந்தக் காரங்க அங்க தான் இருக்காங்க...

அய்யா லங்கடி ஜில்லு... மீண்டும் சந்திப்போம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 4:16 pm

@Bobshan returns wrote:அடுத்த ஈகரை மாநாட்டில் நிச்சயம் நானும் கலந்து கொள்வேன்


அடுத்த மாநாட்டில் புதுகை உறுப்பினர்கள் மட்டும் எத்தனை பேர் இருப்பார்கள் என்று பாருங்கள்... சூப்பருங்க போப்ஷனையும் அழைத்து வந்திருப்பேன், தாமதமானதால் நான் மட்டும் தனியே வந்தேன்..
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by உதயசுதா on Thu Sep 22, 2011 4:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா மண்டையில் அடி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by நட்புடன் on Thu Sep 22, 2011 4:22 pm

@உதயசுதா wrote:
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா



இவரு கிட்ட மறந்தும் மருந்து கேட்காதீங்க...



பேதி மருந்த குடித்திடுவாரு...ஜாக்கிரதை. புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by உதயசுதா on Thu Sep 22, 2011 4:31 pm

@நட்புடன் wrote:
@உதயசுதா wrote:
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா



இவரு கிட்ட மறந்தும் மருந்து கேட்காதீங்க...



பேதி மருந்த குடித்திடுவாரு...ஜாக்கிரதை. புன்னகை

அப்படியே கொடுத்தாலும் நாங்க வாங்கி குடிச்சுடுவோமா? உங்களுக்கு கொடுத்து செக் பண்ணி பார்த்துதான் குடிப்போம்


Last edited by உதயசுதா on Thu Sep 22, 2011 6:21 pm; edited 1 time in total
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan on Thu Sep 22, 2011 4:41 pm

@உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா மண்டையில் அடி

கட்டாயம் அனுப்புகிறேன் அக்கா...

avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum