ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 5:43 pm

பாலா சாரை காப்பாற்றுங்கள் !

நேற்று நடந்த பதிவாளர் சந்திப்பின் இறுதியில் ஒரு
விரும்பத்தகாத நிகழ்வு நடந்துவிட்டது. அங்கு பங்கேர்ப்பதற்காக சென்ற பாலா சார்
திடீரென பாதிக்கபட்டுவிட்டார். அவர் எதனால் அப்படி பாதிக்கப்பட்டார் என
தெரியவில்லை. நேற்றிருந்தே ஏதோ பேய் அறைந்தது போல இருக்கிறாராம். இன்று
முழுவதும் உணவு அருந்தவில்லையம்.ஏன் பாலா சார் இப்படி நடந்து கொள்கிறார் என
அவருடன் இருக்கும் ரகு அவர்களிடம் விசாரித்தேன். அதற்க்கு அவர் கூறிய பதில்
என்னை மிகவும் பாதித்துவிட்டது.

அபப்டி அவர் என்னதான் கூறினார் ?

அது ஒன்றும் இல்லைங்க ! நேற்று சரவன பவனில் இரவு உணவை
அருந்திகொண்டிருந்தார்கள். அப்போது எதேச்சையாய், நம் ஈகரை பாட்டி.. ஜாங்கிரி
ஜாகிதா அக்கா அவர்கள் இரு கைகளாலும் அண்டாவில் வைக்க பட்டிருந்த உணவினை எடுத்து குழைத்து குழைத்து தன் வாயில் திணித்து கொண்டிருந்தாராம் . இதை பார்த்து கூட அவர் பயப்படவில்லையாம் . ஆனால் இன்னொரு காட்சியை பார்த்து அவர் மிகவும் பயந்து விட்டாராம்.

ஈகரையின் இளவரசி என்று அவர் யாருக்கு அடைமொழி தந்தாரோ, அவர் .(. இந்த வசனங்களை ரகு சார் தான் கூறினார் ) பார்பாதற்கு சிறிய பெண் போல பூனை மாதிரி இருக்கிறார் .. ஆனால் பூதம் மாதிரி சாப்பிட்டாராம். அந்த காட்சியை அவர் வர்ணிக்கும் போது எனக்கும் கூட சற்று பயமே. ஐயோ அதை இங்கு விவரிக்க முடியாது
...
எனது குருநாதர் பாலா சார் பயபப்டும் அளவிற்க்கு
சரவண பவனில்உள்ள சரக்குகளை காலிசெய்த மகளிர் அணிக்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.

மேலும் பாலா சார் அதிர்ச்சியில் இருந்து மீள அவரை மந்திரிக்க வேண்டும். அதற்கான பொறுப்பினை மகளிர் அணியிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் கோவில் மந்திரிப்பார்களோ, அல்லது மசூதியில் மந்திரிப்பார்களோ, சர்ச் இல் கூட மந்திரித்தாலும் சரி அவரை குணமாக்கிதர வேண்டுகிறேன்.

நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின்
சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த மகளிர் அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

நேற்று, என்னுடன் பேசும் போது ரேவதியும், ஜாகீதா அக்காவும் என்னை
சாப்பிட சொல்லவே இல்லை. அதற்க்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். வின் சீலன் நல்ல மனிதர் எடுத்த எடுப்பிலேயே சாப்பிட கூப்பிட்டார்.
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by உதயசுதா on Wed Sep 21, 2011 5:48 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ஜாஹீதாபானு on Wed Sep 21, 2011 5:52 pm

சரி அய்யம் பெருமாள் பாலா சாரை இங்கு வரச் சொல்லுங்கள் நான் மந்திரித்து விடுகிறேன்
இதற்க்கு கட்டணம் ஏதும் தேவை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ஜாஹீதாபானு on Wed Sep 21, 2011 5:54 pm

உங்களை சாப்பிட கூப்பிட்டால் எங்களுக்கு இருக்காதே
அப்புறம் நாங்க ஈரத் துணியை வயிற்றில் கட்டி தூங்கணும்
அதான் உங்களை சாப்பிட கூப்பிடலை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by உமா on Wed Sep 21, 2011 5:55 pm

சிரிப்பு சிரிப்பு
ஹோட்டலுக்கு நான் சாப்பிட போகாதது நல்லதா போச்சு...
:அடபாவி:
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ரேவதி on Wed Sep 21, 2011 5:56 pm

அடகொடுமையே...... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நேற்று சரவணபவனில் நடந்த விஷ்யங்களை கூற வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இவளோ நடந்த பின் சொல்லாமல் இருக்க முடியவில்லை!!
நாங்களாவது பரவாயில்லை கொஞ்சம் சூப், கொஞ்சம் வெஜிடபிள்
ரைஸ் சாப்பிட்டோம் ஆனால் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து அவர்கள் பண்ண அலம்பல் தாங்க முடியாது, எங்களுக்கு ஆர்டர் வருவதற்கு முன்பே அவர்களுக்கு 4 ரவுண்ட் உள்ளே போயிட்டு அப்புறம் நாங்கதான் பாவமா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர்(ஆதிர அக்கா, நான், வின்சிலன், பாட்டி, லக்ஷ்மி ஆண்ட்டி மற்றும் அவர்களுடைய கணவர் ) பர்துக்கிட்டு இருந்தோம்... சரி லேட்டா வந்தாலும் பரவைல்லைணு நாங்க சாப்பிட ஆரம்பிச்சா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
மனுஷன்(சுதானந்தன், ரமணியன் ஐயா மனிசூடுங்க ஐயா நீங்க அந்த டேபிலில் இருந்ததால் உங்களையும் சேர்க்க வேண்டியதா போச்சி , பாலா, ரகு, ஸ்டீபன்) அதுக்குள்ள
8 ரவுண்ட் சாப்பிட்டு டேபிளா கிளீன் பண்ணி வெச்சிருகங்க.......
இதை பார்த்துட்டு சிவா அண்ணா நீங்க ஒண்ணுமே சாப்பிடைலையனு அவங்களை பார்த்து கேட்டாறு பாவம்
சிவா அண்ணா இன்னும் பச்ச புள்ளையவே இருக்காரு!!
அப்புறம் நாங்க ஏதோ கொஞ்சமா சாப்பிட்டு வந்து அவங்க டேபிளா பார்த்த அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்னமோ இப்போதான் சரவணபவன் வந்து சாப்பிட வந்தமாதிரி பவ்யியமா
ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருக்காங்க இந்த கொடுமையா நான் எங்க போயி சொல்லுறது என்ன கொடுமை சார் இது

Last edited by ரேவதி on Thu Sep 22, 2011 9:42 am; edited 1 time in total
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by உமா on Wed Sep 21, 2011 5:57 pm

@ரேவதி wrote:அடகொடுமையே......
நேற்று சரவணபவனில் நடந்த விஷ்யங்களை கூற வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இவளோ நடந்த பின் சொல்லாமல் இருக்க முடியவில்லை!!
நாங்களாவது பரவாயில்லை கொஞ்சம் சூப், கொஞ்சம் வெஜிடபிள் ரைஸ் சாப்பிட்டோம் ஆனால் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து அவர்கள் பண்ண அலம்பல் தாங்க முடியாது, எங்களுக்கு ஆர்டர் வருவதற்கு முன்பே அவர்களுக்கு 4 ரவுண்ட் உள்ளே போயிட்டு அப்புறம் நாங்கதான் பாவமா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பர்துக்கிட்டு இருந்தோம்... சரி லேட்டா வந்தாலும் பரவைல்லைணு நாங்க சாப்பிட ஆரம்பிச்சா............மனுஷன்(சுதானந்தன், ரமணியன் ஐயா மனிசூடுங்க ஐயா நீங்க அந்த டேபிலில் இருந்ததால் உங்களையும் சேர்க்க வேண்டியதா போச்சி , பாலா, ரகு, ஸ்டீபன்) அதுக்குள்ள 8 ரவுண்ட் சாப்பிட்டு டேபிளா கிளீன் பண்ணி வெச்சிருகங்க.......
இதை பார்த்துட்டு சிவா அண்ணா நீங்க ஒண்ணுமே சாப்பிடைலையனு அவங்களை பார்த்து கேட்டாறு பாவம் சிவா அண்ணா இன்னும் பச்ச புள்ளையவே இருக்காரு!!
அப்புறம் நாங்க ஏதோ கொஞ்சமா சாப்பிட்டு வந்து அவங்க டேபிளா பார்த்த அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்னமோ இப்போதான் சரவணபவன் வந்து சாப்பிட வந்தமாதிரி பவ்யியமா ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருக்காங்க இந்த கொடுமையா நான் எங்க போயி சொல்லுறது
என்ன கொடுமை சார் இது

அந்த புகைபடத்தை பார்க்கும்போதே தெரிஞ்சது...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 5:57 pm

@ஜாஹீதாபானு wrote:சரி அய்யம் பெருமாள் பாலா சாரை இங்கு வரச் சொல்லுங்கள் நான் மந்திரித்து விடுகிறேன்
இதற்க்கு கட்டணம் ஏதும் தேவை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

நீங்க மந்திரித்தால் சரியாகுமா ? அதுசரி முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும். நான் இன்று பிற்பகல் 11.45 மணி அளவில் பேசும் பொது கூட அந்த மனிதர் அதே சரவண பவன் ஹோட்டலில் தான் நின்று கொண்டிருந்தார். இப்போதும் அங்கு தான் இருப்பார் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 6:04 pm

@ஜாஹீதாபானு wrote:உங்களை சாப்பிட கூப்பிட்டால் எங்களுக்கு இருக்காதே
அப்புறம் நாங்க ஈரத் துணியை வயிற்றில் கட்டி தூங்கணும்
அதான் உங்களை சாப்பிட கூப்பிடலை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அய்யோ! நீங்க என்ன தப்பா புரிந்து கொண்டீர்கள். இரவில் ( இரவில் மட்டும் )நான் அதிகமாய் சாப்பிடுவதில்லை. ஆனாலும் நீங்க அய்யோ பேசாதடா ? எனக்கு சாப்பிடுகிற வேலை அதிகமாக இருக்கிறது என கூறினீர்களே ! அப்போதே தெரிந்து கொண்டேன். நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் என்று ??
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ரேவதி on Wed Sep 21, 2011 6:04 pm

அய்யம் பெருமாள் .நா wrote: நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின் [/right]சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த இகழிற்( மகளிர் ) அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
நாளை அவர் வரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by அருண் on Wed Sep 21, 2011 6:04 pm

அப்ப பாக்க கூடாத த பார்த்துட்டாரா சீக்கிரம் அவரை சாமியார் கிட்ட கூட்டீட்டு போயி மந்திரிக்க சொல்லுங்க..! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 6:09 pm

@ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: நேற்று , விழாவின் போது ஒலிபெருக்கியில் பேசுபவர்களின் [/right]சத்தத்தைவிட அதை வேடிக்கை பார்த்த இகழிற்( மகளிர் ) அணியினர் அடித்த கும்மிதான் அதிக சத்தமாய் கேட்டது. பேசாமல் நீங்கள் எல்லோரும் சந்தைக்கு சென்று கூவி கூவி வியாபாரம் செய்யுங்கள். நன்கு வியாபாரம் ஆகும். பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொட்டம் அடித்த இகழிற் அணிக்கு என் கடுமையான கண்டனத்தை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
நாளை அவர் வரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எவர் வர வேண்டும் ?
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 21, 2011 6:11 pm

சிரி சிரி சிரி சிரி சிரி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 6:14 pm

@அருண் wrote:அப்ப பாக்க கூடாத த பார்த்துட்டாரா சீக்கிரம் அவரை சாமியார் கிட்ட கூட்டீட்டு போயி மந்திரிக்க சொல்லுங்க..! ஜாலி

நல்ல வேலை தம்பி நம்ம தப்பித்துக்கொண்டோம். சிலர் சரவண பாபாவநிர்க்கு செல்லாமல் அசைவ ஹோட்டலுக்கு சென்று அராஜகம் செய்தார்களாம். அந்த கொடுமையை எல்லாம் வெளியே சொல்ல முடியாது !

avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by தர்மா on Wed Sep 21, 2011 6:31 pm

வருத்தமளிக்கிறது

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 21, 2011 6:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
@அருண் wrote:அப்ப பாக்க கூடாத த பார்த்துட்டாரா சீக்கிரம் அவரை சாமியார் கிட்ட கூட்டீட்டு போயி மந்திரிக்க சொல்லுங்க..! ஜாலி

நல்ல வேலை தம்பி நம்ம தப்பித்துக்கொண்டோம். சிலர் சரவண பாபாவநிர்க்கு செல்லாமல் அசைவ ஹோட்டலுக்கு சென்று அராஜகம் செய்தார்களாம். அந்த கொடுமையை எல்லாம் வெளியே சொல்ல முடியாது !

அசைவம்ன்னா எது? முட்டை மட்டுமே சாப்பிடுவாங்களே அவங்களா? சிரி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 6:55 pm

radharmaa wrote:வருத்தமளிக்கிறது

மன்னிக்கவும் எதுகுறித்து வருத்தம் என்று கூறினால் ,, நல்லது. இந்த திரியே வருத்தம் அளிக்கிறதா ?

நன்றி !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ரேவதி on Wed Sep 21, 2011 7:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
radharmaa wrote:வருத்தமளிக்கிறது

மன்னிக்கவும் எதுகுறித்து வருத்தம் என்று கூறினால் ,, நல்லது. இந்த திரியே வருத்தம் அளிக்கிறதா ?

நன்றி !
நல்லா கேக்குரங்கையா டீடைலு அநியாயம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 7:05 pm

@ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
radharmaa wrote:வருத்தமளிக்கிறது

மன்னிக்கவும் எதுகுறித்து வருத்தம் என்று கூறினால் ,, நல்லது. இந்த திரியே வருத்தம் அளிக்கிறதா ?

நன்றி !
நல்லா கேக்குரங்கையா டீடைலு அநியாயம்

பின்ன ! எத பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!

ஒரு தெளிவு வேணாம் ? என்ன நான் சொல்றது ? மப்பு ஏறிப்போச்சு
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by மகா பிரபு on Wed Sep 21, 2011 7:05 pm

avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 7:10 pm

@பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
@அருண் wrote:அப்ப பாக்க கூடாத த பார்த்துட்டாரா சீக்கிரம் அவரை சாமியார் கிட்ட கூட்டீட்டு போயி மந்திரிக்க சொல்லுங்க..! ஜாலி

நல்ல வேலை தம்பி நம்ம தப்பித்துக்கொண்டோம். சிலர் சரவண பாபாவநிர்க்கு செல்லாமல் அசைவ ஹோட்டலுக்கு சென்று அராஜகம் செய்தார்களாம். அந்த கொடுமையை எல்லாம் வெளியே சொல்ல முடியாது !

அசைவம்ன்னா எது? முட்டை மட்டுமே சாப்பிடுவாங்களே அவங்களா? சிரி

ஏம் பக்கிரி .. முட்டை என்றாள் என்ன ? இந்த காலையில 4 மணிக்கு கொக்கரக்கோ நு கூவுமே அதா ?

எனக்கு ஒண்ணும் தெரியதுப்பா , நான் யாரு வான்புக்கும் போராதில்ல ,, யாரு தும்புக்கும் போராதில்ல ,, நான் உண்டு என் வேலை உண்டு நு இருக்கேன் !!

நான் அப்பாவி ! ..ம்‌...ம்
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by மகா பிரபு on Wed Sep 21, 2011 7:12 pm

நீங்க வடிவேளோட பேநா

Last edited by மகா பிரபு on Wed Sep 21, 2011 7:17 pm; edited 1 time in total
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by ayyamperumal on Wed Sep 21, 2011 7:14 pm

என்னத்துக்கு .. ஆ ...........சிரியரே நீங்க உங்களவே திட்டிகிறீங்க ?
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by மகா பிரபு on Wed Sep 21, 2011 7:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

என்னத்துக்கு .. ஆ ...........சிரியரே நீங்க உங்களவே திட்டிகிறீங்க ?
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
எனக்கு எதிரா கண்டன பொதுமடல் எதுவும் போட்டுராதிங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by தர்மா on Wed Sep 21, 2011 7:26 pm

பாடம் புரியவில்லை புத்தகத்தை அணைப்பதா விளக்கை அணைப்பதா

தர்மா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: பாலா சாரை காப்பாற்றுங்கள் ! ( கண்டன திரியும் கூட )

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum