ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

View previous topic View next topic Go down

அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by கேசவன் on Wed Sep 21, 2011 2:05 pm

எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின்
வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடங்களிலேயே மிகவும் சிறந்த படம்.
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by சிவா on Wed Sep 21, 2011 2:09 pm

எனக்கு நகைச்சுவைப் படங்கள் அனைத்துமே பிடிக்கும். கமலஹாசன் படங்கள் என்றால் அலாதி பிரியம். காரணம் அவருடைய மாறுபட்ட சிறந்த நடிப்பின் ரசிகன் நான். கமலஹாசன் சிறந்த நகைச்சுவை நடிகரும் கூட!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by உதயசுதா on Wed Sep 21, 2011 2:13 pm

நான் ரசித்து பார்த்த படம் மொழி.இதில் ஜோதிகாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும். வாய் பேச முடியாதவங்களோட நிலைய அழகா காமிச்சு இருப்பாங்க.
நான் ரசித்த இன்னொரு படம் முகவரி.எத்தனை பாடு பட்டு தான் கொண்ட கொள்கை அடைய போகும் நேரத்தில் தான் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும்போது குடும்பம்தான் முக்கியம் என்று அந்த கதாநாயகன் முடிவு எடுக்கிற படம்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by krishnaamma on Wed Sep 21, 2011 2:17 pm

நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !

சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சோகம் சொல்லுங்கள்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by அருண் on Wed Sep 21, 2011 2:17 pm

எனக்கு இயக்குனர் மணி ரத்தினம் படமும் நடிகர் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படம் ரொம்ப பிடிக்கும்.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by அருண் on Wed Sep 21, 2011 2:21 pm

@krishnaamma wrote:நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !

சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சோகம் சொல்லுங்கள்

ஏன் அம்மா எதற்கு கேட்குக்றீர்கள் திரியில் ஒண்ணும் தவறு இல்லையே..! சோகம்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by கேசவன் on Wed Sep 21, 2011 2:23 pm

எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின் வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடகளிலேயே மிகவும் சிறந்த படம்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by கேசவன் on Wed Sep 21, 2011 3:28 pm

@krishnaamma wrote:நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !

சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சோகம் சொல்லுங்கள்
எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின் வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடகளிலேயே மிகவும் சிறந்த படம்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by பது on Wed Sep 21, 2011 3:42 pm

எனக்கு தெய்வதிருமகள் படம் ரொம்ப பிடிக்கும் நல்லகதை
நல்ல நடிப்பு எந்தவித ஆபாசமில்லாமல் வெளிவந்த படம்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by vasanthe2590 on Wed Sep 21, 2011 3:46 pm

எனக்கு ஹிந்தி த்ரீ இடியட்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..அமீர்கானின் அலட்டாத நடிப்பு மிகவும் பிடிக்கும்..
avatar
vasanthe2590
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by Manik on Wed Sep 21, 2011 4:24 pm

எனக்கு இயற்கை, மின்னலே, மின்சாரகனவு அப்பறம் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரொம்ப பிடிக்கும்......

இதுல இயற்கை படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்........

மின்னலே, மின்சாரக்கனவு படத்தை 40 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்........

ஏன் பிடிக்கும்னா பிடிச்சிருக்கு அவ்ளோதான் காரணம்லாம் கேக்காதீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by முகம்மது ஃபரீத் on Wed Sep 21, 2011 4:31 pm

எனக்கு காதலர் தினம்,அரங்கேற்றம்,மௌனம் பேசியதே,பொன்னுமணி,நெஞ்சிருக்கும்வரை,டைட்டானிக்,,,,
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by வின்சீலன் on Wed Sep 21, 2011 4:36 pm

நமக்கு ரமணா ரொம்ப பிடித படம், தினம் தினம் நடக்கும் சமூக அவலங்களை வித்தியாசமாக தட்டி கேட்கும் படம் .

Black Hack Down is the good movie apart from tamil.
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 21, 2011 4:51 pm

நான் கடைசியாக பார்த்த படங்களில் கண் கலங்க வைத்த படம் "நந்தலாலா".. அருமையான இளையராஜாவின் பிண்ணனி இசை.. அம்மாவின் பாசம்.. நல்ல நடிப்பு..

நல்ல நகைச்சுவை படம் "பாஸ் என்கிற பாஸ்கரன்"



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by jesudoss on Wed Sep 21, 2011 4:54 pm

எனக்கு தர்மத்தின் தலைவன் மற்றும் விஜய் நடித
வசீகரா படம் ரொம்ப பிடிக்கும்....
என் சின்ன அண்ணாதான் எனக்கு எல்லாமே...அவர்தான் என்னை படிக்க வைத்தார்... ஆலோசனை ,,,வாழ்கையில் இப்படி இப்படி நடக்க வேண்டும் என எனக்கு எல்லாமே அவர்தான் கத்து கொடுதார்..அதனால் தர்மத்தின் தலைவன் ரொம்ப பிடிக்கும்....

avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Sep 21, 2011 5:00 pm

சூர்யா நடித்த காக்க காக்க,மெளனம் பேசியதே,சில்லுனு ஒரு காதல்,
கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன்,சிவாவின் தமிழ்படம் மற்றும் அங்கிலத்தில் ஹார்ட் லாக்கர்,எனிமி அட் தி கேட்ஸ்,இத்தாலியன் ஜாப் போன்றவை எனக்கு பிடித்த படக்கள்... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by ரேவதி on Wed Sep 21, 2011 5:15 pm

எனக்கு நகைச்சுவை படங்கள் பிடிக்கும், குறிப்பாக கமல் படங்கள்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by மிதிலா on Wed Sep 21, 2011 6:09 pm

எனக்கு மொழி, அபியும் நானும் படங்கள் மிகவும் பிடிக்கும்
avatar
மிதிலா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 94
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by jesudoss on Wed Sep 21, 2011 6:45 pm

ரேவதி,,,மிதிலா இந்த குழந்தை போட்டோக்கள் எல்லாம் எங்கிரிந்து எடுக்கிறீர்கள்.....மிகவும் அருமையாக இருக்கிறது...அந்த லிங்க் இருந்தால் கொடுக்கவும்
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by முஹைதீன் on Wed Sep 21, 2011 6:55 pm

கமல், பாலசந்தர் படங்கள் மிகவும் பிடிக்கும்
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by krishnaamma on Wed Sep 21, 2011 7:07 pm

@அருண் wrote:
@krishnaamma wrote:நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !

சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சோகம் சொல்லுங்கள்

ஏன் அம்மா எதற்கு கேட்குக்றீர்கள் திரியில் ஒண்ணும் தவறு இல்லையே..! சோகம்

இல்ல அருண், முன்பு இப்படி 1 -2 திரிகள் துவக்கப்பட்டபோது, அப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள பட்டார்கள் புன்னகை அது தான் கேட்டேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by dhilipdsp on Thu Sep 22, 2011 7:53 pm

எனக்கு குட்டி படமும் சச்சின் படமும் மிகவும் பிடிக்கும்
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2042
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by selvak on Thu Sep 22, 2011 8:41 pm

எனக்கு பிடித்த படம் ஹே ராம்,ஜானி ,உன்னால் முடியும் தம்பி,அன்பே சிவம்,அழகி

In english - The scent of women
avatar
selvak
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 98
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum