ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by kitcha on Fri Sep 16, 2011 12:38 pm

First topic message reminder :

பத்துக்கு பத்து, குரு என் ஆளு, குசேலன், கோ உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா.
சமீபத்தில் கனிமொழி என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சோனாவும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். வெங்கட்பிரபு டைரக்ஷனில், சோனா ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசில் சோனா பாலியல் புகார் கொடுத்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண். உன்னை சரண் அடைந்தேன், சென்னை-28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். உன்னை சரண் அடைந்தேன் படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கிறார்.

மங்காத்தா பார்ட்டியில்...

இதுகுறித்து சோனா நிருபர்களிடம் கூறுகையில், "மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு, 'பார்ட்டி' நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட 'மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரணும் அந்த 'பார்ட்டி'க்கு வந்திருந்தார். வெங்கட்பிரபு என் நண்பர் என்பதால், என்னையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நானும் 'பார்ட்டி'யில் கலந்துகொண்டேன்.

அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று எஸ்.பி.சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. ஏற்கனவே ஒருமுறை, எஸ்.பி.சரண் என்னிடம் தவறாக பேசினார். அதில் இருந்து நான் அவருடன் பேசுவதில்லை.

இதுபற்றி நான் பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். போலீஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அதோடு எஸ்.பி.சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக சோனா நேற்று இரவு பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுவை சந்தித்து புகார் கொடுத்தார்.

எஸ்பிபி சரண் பதில்

நடிகை சோனாவின் பாலியல் புகார் குறித்து எஸ்.பி.சரண் கூறுகையில், "வைபவ் வீட்டில் மது விருந்து நடந்தது உண்மை. ஆனால், சோனா சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. நான், சோனாவிடம் 'பிஸினஸ்' பற்றிதான் பேசினேன்.

அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். பிறகு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால் வெங்கட்பிரபுவை வைத்து நான் படம் தயாரிக்க முடிவு செய்து, அது தொடர்பாகத்தான் சோனாவிடம் பேசினேன்’’ என்று கூறியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down


Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by krishnaamma on Fri Sep 16, 2011 2:06 pm

நன்றி ரேவதி, எந்த நடிகை என்று பார்க்கத்தான் கேட்டேனே தவிர , வேறு நோக்கம் இல்லை ரேவதிபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by ரேவதி on Fri Sep 16, 2011 2:07 pm

சரிலே சமாதானம்லே
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 2:08 pm

@ரேவதி wrote:சரிலே சமாதானம்லே

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 2:10 pm

@kitcha wrote:

ஆத்மா அவர்கள் சொல்வது 100%

Thanks Kitcha நன்றி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 2:13 pm

@ரேவதி wrote:சரிலே சமாதானம்லே

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ஓகேலே சமாதானம்லே
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 2:14 pm

@சிவா wrote:
@ரேவதி wrote:சரிலே சமாதானம்லே


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by krishnaamma on Fri Sep 16, 2011 2:28 pm

@aathma wrote:
@krishnaamma wrote:ஓகே ஓகே ! ஆத்மா, சாரி மா புன்னகை உங்கள் மனம் புண்பட்டிருந்தால் ரொம்ப சாரி புன்னகை

sorry எல்லாம் எதுக்கு அம்மா ? நீங்க பெரியவங்க நன்றி

என் மனம் புண்படவில்லை ,

நீங்கள் இப்படி கேட்டது எனக்கு ஆச்சிரியத்தை அளித்து விட்டது . அதிர்ச்சி

அம்மாவா இப்படி கேட்டுட்டாங்க ? அதிர்ச்சி
அப்படீன்னு என்னால நம்ப முடியாம போயிருச்சு அதிர்ச்சி

நான் ரொம்ப சாதாரணமாய் தான் கேட்டேன் ஆத்மா சோகம் உங்களுக்கு அதிர்ச்சி ஆக தோன்றிவிட்டதுசோகம் சினிமாவில் இதெல்லாம் சகஜம் தானே ! அரசியல்லில் சொல்வது போல் தான் இங்கும் ஆகிவிட்டது என்ன செய்ய?இதுவரை இப்படி எவ்வளவு கம்ப்ளைண்ட் பார்த்துள்ளோம், எது சால்வ் ஆகி இருக்கு, ரபீக் சொல்வதுபோல் இது ஒரு விளம்பமாக கூட இருக்கலாம். அந்த பெண்ணை தெரியாதவர்கள் கூட இன்று தெரிந்து கொள்வார்கள் இல்லையா? பொறுத்து இருந்து தான் பார்க்கணும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 2:50 pm

@krishnaamma wrote:

இது ஒரு விளம்பமாக கூட இருக்கலாம்.

இருக்கலாம் அம்மா , புன்னகை

avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by ranhasan on Fri Sep 16, 2011 3:14 pm

இந்த பதிவை சோனா பார்த்தால் கட்டாயம் கண்ணீர் வடிப்பாள்... அவளுக்காக இத்தன பேரு அடிச்சு, புரண்டு மூக்குலையும் நாக்குலையும் ரத்தம் வர்ற அளவுக்கு ரத்த கலரியாகி, ஆஸ்பிடல் போகுற அளவுக்கு சண்ட போடுறீங்களே... நன்றி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 3:17 pm

@ranhasan wrote:இந்த பதிவை சோனா பார்த்தால் கட்டாயம் கண்ணீர் வடிப்பாள்... அவளுக்காக இத்தன பேரு அடிச்சு, புரண்டு மூக்குலையும் நாக்குலையும் ரத்தம் வர்ற அளவுக்கு ரத்த கலரியாகி, ஆஸ்பிடல் போகுற அளவுக்கு சண்ட போடுறீங்களே...

இது கலவர பூமி! அப்படித்தான் இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 3:21 pm

@ranhasan wrote:இந்த பதிவை சோனா பார்த்தால் கட்டாயம் கண்ணீர் வடிப்பாள்... அவளுக்காக இத்தன பேரு அடிச்சு, புரண்டு மூக்குலையும் நாக்குலையும் ரத்தம் வர்ற அளவுக்கு ரத்த கலரியாகி, ஆஸ்பிடல் போகுற அளவுக்கு சண்ட போடுறீங்களே... நன்றி

சிரிப்பு நாங்க எதுக்கு சண்டை போடுறோம் ?

நாங்க சும்மாங்காச்சிக்குதான பேசிக்கிட்டு இருந்தோம் ஜாலி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 3:22 pm

@aathma wrote:
@ranhasan wrote:இந்த பதிவை சோனா பார்த்தால் கட்டாயம் கண்ணீர் வடிப்பாள்... அவளுக்காக இத்தன பேரு அடிச்சு, புரண்டு மூக்குலையும் நாக்குலையும் ரத்தம் வர்ற அளவுக்கு ரத்த கலரியாகி, ஆஸ்பிடல் போகுற அளவுக்கு சண்ட போடுறீங்களே...

நாங்க எதுக்கு சண்டை போடுறோம் ?

நாங்க சும்மாங்காச்சிக்குதான பேசிக்கிட்டு இருந்தோம்

சொல்லவே இல்லை. சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by ரேவதி on Fri Sep 16, 2011 3:22 pm

@aathma wrote:
@ranhasan wrote:இந்த பதிவை சோனா பார்த்தால் கட்டாயம் கண்ணீர் வடிப்பாள்... அவளுக்காக இத்தன பேரு அடிச்சு, புரண்டு மூக்குலையும் நாக்குலையும் ரத்தம் வர்ற அளவுக்கு ரத்த கலரியாகி, ஆஸ்பிடல் போகுற அளவுக்கு சண்ட போடுறீங்களே... நன்றி

சிரிப்பு நாங்க எதுக்கு சண்டை போடுறோம் ?

நாங்க சும்மாங்காச்சிக்குதான பேசிக்கிட்டு இருந்தோம் ஜாலி
ஜாலி ஜாலி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 3:29 pm

@சிவா wrote:
@aathma wrote:
@ranhasan wrote:இந்த பதிவை சோனா பார்த்தால் கட்டாயம் கண்ணீர் வடிப்பாள்... அவளுக்காக இத்தன பேரு அடிச்சு, புரண்டு மூக்குலையும் நாக்குலையும் ரத்தம் வர்ற அளவுக்கு ரத்த கலரியாகி, ஆஸ்பிடல் போகுற அளவுக்கு சண்ட போடுறீங்களே...

நாங்க எதுக்கு சண்டை போடுறோம் ?

நாங்க சும்மாங்காச்சிக்குதான பேசிக்கிட்டு இருந்தோம்

சொல்லவே இல்லை. சிரி

ஓ உங்களுக்கு தெரியாதா ? அதிர்ச்சி

என்ன சிவா நீங்க , இப்படி ஒரெடியா அப்பாவியா இருக்கீங்க ? ஒன்னும் புரியல

இப்படி , பச்சபுள்ளையா , அப்பாவியா இருக்காதீககப்பு ஆறுதல்

அப்புறம் உலகம் உங்கள ஏமாத்தீடும் சோகம்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 3:31 pm

@aathma wrote:
ஓ உங்களுக்கு தெரியாதா ? அதிர்ச்சி

என்ன சிவா நீங்க , இப்படி ஒரெடியா அப்பாவியா இருக்கீங்க ?

இப்படி , பச்சபுள்ளையா , அப்பாவியா இருக்காதீககப்பு

அப்புறம் உலகம் உங்கள ஏமாத்தீடும்

இப்படி அட்வைஸ் பண்ண ஆளில்லாமல்தான் இன்னும் சின்னப் பிள்ளைதனமாகவே இருக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by ranhasan on Fri Sep 16, 2011 3:35 pm

பச்சபுள்ளையா , அப்பாவியா? சோகம்

அவரே ஒரு பச்ச புள்ளைக்கு அப்பாவாகிடார்னு பரபரப்பா ஒரு செய்தி வந்துகிட்டு இருக்கு... அநேகமா புதிய உலகமோட அடுத்த ஆச்சர்யமான விசித்திர செய்தி இதுவாகத்தான் இருக்கும்னு ஊர்ல எல்லாரும் பேசிகுறாங்க. ஒன்னும் புரியல
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 3:40 pm

@ranhasan wrote:பச்சபுள்ளையா , அப்பாவியா?

அவரே ஒரு பச்ச புள்ளைக்கு அப்பாவாகிடார்னு பரபரப்பா ஒரு செய்தி வந்துகிட்டு இருக்கு... அநேகமா புதிய உலகமோட அடுத்த ஆச்சர்யமான விசித்திர செய்தி இதுவாகத்தான் இருக்கும்னு ஊர்ல எல்லாரும் பேசிகுறாங்க.

அடப்பாவிகளா...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by ranhasan on Fri Sep 16, 2011 3:59 pm

யாருதான் இப்படி புரளிய கிளப்பிவிடுராங்களோ தெரியலை தலைவரே... நீங்க எதுக்கும் கலங்காதீங்க... தளபதி நான் பார்துக்குறேன்.. ஒன்னும் புரியல
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 4:01 pm

@ranhasan wrote:யாருதான் இப்படி புரளிய கிளப்பிவிடுராங்களோ தெரியலை தலைவரே... நீங்க எதுக்கும் கலங்காதீங்க... தளபதி நான் பார்துக்குறேன்..

இதை நினைத்துதானே எனக்குப் பயமே வந்துள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 4:02 pm

@ranhasan wrote:

அவரே ஒரு பச்ச புள்ளைக்கு அப்பாவாகிடார்னு பரபரப்பா ஒரு செய்தி வந்துகிட்டு இருக்கு...

ஓ! அதிர்ச்சி அப்படியா ! அதிர்ச்சி சேதி ! அதிர்ச்சி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 4:03 pm

@aathma wrote:
@ranhasan wrote:

அவரே ஒரு பச்ச புள்ளைக்கு அப்பாவாகிடார்னு பரபரப்பா ஒரு செய்தி வந்துகிட்டு இருக்கு...

ஓ! அதிர்ச்சி அப்படியா ! அதிர்ச்சி சேதி ! அதிர்ச்சி

யார் அப்பாவாகியது? எஸ்பிபி சரணா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by aathma on Fri Sep 16, 2011 4:06 pm

@சிவா wrote:
@aathma wrote:
@ranhasan wrote:

அவரே ஒரு பச்ச புள்ளைக்கு அப்பாவாகிடார்னு பரபரப்பா ஒரு செய்தி வந்துகிட்டு இருக்கு...

ஓ! அதிர்ச்சி அப்படியா ! அதிர்ச்சி சேதி ! அதிர்ச்சி

யார் அப்பாவாகியது? எஸ்பிபி சரணா?


சரண் , அப்பாவானது பழைய சங்கதி ரிலாக்ஸ்

ஈகரை சிவா , அப்பாவானதுதான் புதிய சங்கதி சிப்பு வருது
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 4:09 pm

@aathma wrote:
சரண் , அப்பாவானது பழைய சங்கதி

ஈகரை சிவா , அப்பாவானதுதான் புதிய சங்கதி

நடக்கவிருக்கும் கல்யாணத்துக்கும் ஆப்பா....!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by ranhasan on Fri Sep 16, 2011 4:11 pm

ஆப்பை அகற்ற வேண்டியது என் பொறுப்பு... நீங்கள் ஹோப்போடு இருங்கள்... சூப்பருங்க
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by சிவா on Fri Sep 16, 2011 4:18 pm

@ranhasan wrote:ஆப்பை அகற்ற வேண்டியது என் பொறுப்பு... நீங்கள் ஹோப்போடு இருங்கள்...

டயலாக் எல்லாம் நல்லாதான் இருக்கு! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum