ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கர்ப்பிணியின் எடை கூடலாமா?

View previous topic View next topic Go down

கர்ப்பிணியின் எடை கூடலாமா?

Post by Guest on Wed Dec 17, 2008 3:42 am

கர்ப்பக் காலத்தில் இரண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருப்பது ஆதாரமற்றது, ஆபத்தானது. குறைவாக சாப்பிடுவதைவிட அதிக தீங்கு தருவது மிகை உணவு. மிதமான சாப்பிடுவதே நல்லது.

அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் அதிகமாவதோடு, அஜீரணக் கோளாறுகள், பேறுகால வலிப்பு, டாக்சீமியா என்றநோய் ஆகியவை வரும் வாய்ப்பு அதிகம்.

கர்ப்பக் காலத்தில் பால் அதிகமாக அருந்தலாம். பருப்பு, முட்டை, இறைச்சி, புத்தம் புதிய காய்கள் ஆகியவற்றை போதுமான அளவு சாப்பிடுங்கள்.
கருக்காலத்தில் நீங்கள் உங்கள் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். கர்ப்பக்காலம் முழுவதும் மொத்த எடை அளவு இயல்பான எடையுடன் பத்து அல்லது பன்னிரண்டு கிலோவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எடை மிக அதிகமாவது, அல்லது இயல்பை விட குறைவது ஆகிய இரண்டுமே பல அபாயங்களைக் கொண்டு வரும்.

தாயின் எடை உயராமல் நிலையாகவோஅல்லது இயல்பை விட குறைந்தோ இருந்தால் குறை பிரசவம் ஏற்படும். அல்லது கர்ப்பத்திலேயே குழந்தை இறந்து பிறக்கும். எடை மிகஅதிகமாக இருந்தால் டாக்டரீமியா என்றநோயும்., பிற்காலத்தில் குழந்தை அதிக உடற்பருமனுடனும் இருக்கும்.

கர்ப்பக் காலத்தில் உடலில் சேரும் கொழுப்புகள் பெரும்பாலும் உடற்பகுதியின் கீழ்ப்றுத்திலும், மேற்புறத் தொடைகளிலும் ஏற்படும். இது இரண்டாவது மூன்று மாத கருக்காலத்தின்மையப் பகுதியில் அதிகரிக்கிறது. கொழுப்பு சேர்வதை புரொஜெஸ்டீரான் ஹார்மோன் தூண்டுகிறது. இவ்வாறு கொழுப்பை சேர்த்துவைப்பதற்கான உண்மைக் காரணம், தாயால் போதுமான உணவை சாப்பிட இயலாத சூழ்நிலை உண்டாகும் போது தயாராக எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான்

தேவையில்லாமல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும். புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாத அதிக கலோரிகள் நிறைந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

வறுத்த உணவுகள், கிரீம்கள், இனிப்புகள், சாக்லேட்டுகள்.,சர்க்கரை, குளுக்கோஸ், கேக்குகள், மாவுப் பொருட்கள், ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கோத்துகள், ஜாம் போன்ற உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றிய பிறகும் உடல் எடை மிக அதிகமானால் மருத்துவரை அணுகவேண்டும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கர்ப்பிணியின் எடை கூடலாமா?

Post by Guest on Wed Dec 17, 2008 3:42 am

கர்ப்பிணிக்கான உணவுத் திட்டம்

(சுமார் 48 கிலோ எடையுள்ள கர்ப்பிணிக்கு)

தேவையான அளவு கலோரிகள்- 2200

காலை- 7 மணி

டீ-ஒரு கப், பேரீட்சை-5 அல்லது 6 துண்டுகள், 2 அ 3 மேரி பிஸ்கோத்து அல்லது ரஸ்க்.

காலை-8.30

ரொட்டித்துண்டு-2 அல்லது கஞ்சி- ஒரு கோப்பை அல்லது இட்லி-2 ல்லது சிறிது காய்கறிகளுடன் சப்பாத்தி-2, பாலடைக்கட்;டி-1 துண்டு அல்லது ஒரு முட்டை மற்றும் ஒரு டம்ளர் பால்.

காலை-11 மணி

அவ்வப்போது கிடைக்கும் பழங்கள்., முளை கட்டிய தானியம்- ஒரு கப்.

மாலை 1 மணி

சப்பாத்தி-3 அல்லது4, அல்லது சோறு 3 கரண்டி, பருப்பு-1 கப், பச்சைக் காய்கறி-1 கப், தயிறு- 1 கப், சாலாடு- ஒரு சிறிய தட்டு நிறைய.

மாலை 4 மணி

மில்க் ஷேக்- ஒரு டம்ளர் அல்லது உப்புமா- உண்ணும்அளவு.

மாலை 8.30 மணி

சப்பாத்தி-3 அல்லது 4. அல்லது சோறு-3 கரண்டி, பருப்பு-1 கரண்டி, பச்சைக் காய்கறி-1 கரண்டி, தயிர்- ஒரு கோப்பை, இறைச்சி, மீன் அல்லது
கோழி இறைச்சி- 1 கப், சாலாடு- ஒரு தட்டு

இரவு 9.30 மணி

பால்- ஒரு டம்ளர்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum