ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

View previous topic View next topic Go down

ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by பிரசன்னா on Wed Sep 14, 2011 5:56 pm

ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை


தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியார் ரஜினி... ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! - அஜீத்

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.

அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:

எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.

சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.

ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by ரேவதி on Wed Sep 14, 2011 5:57 pm

பைத்தியம் பைத்தியம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by kitcha on Wed Sep 14, 2011 6:01 pm

எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.


அஜீத் அவர்கள் இயல்பான நல்ல உள்ளம் கொண்டவர்.அவர் ரஜினி அவர்கள் மீது வைத்து இருக்கும் அன்பை இது காட்டுகிறது.

ஆனால் ஒருவிதத்தில் ரஜினியை விட அஜீத் உயர்ந்தவர், சிறந்தவர் -அரசியல் விருப்பமில்லை என்று சொல்லி தன் ரசிகர்களை ரஜினி போல் குழப்பாமல் செய்தது.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by பிரசன்னா on Wed Sep 14, 2011 6:04 pm

@kitcha wrote:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.




அஜீத் அவர்கள் இயல்பான நல்ல உள்ளம் கொண்டவர்.அவர் ரஜினி அவர்கள் மீது வைத்து இருக்கும் அன்பை இது காட்டுகிறது.



ஆனால் ஒருவிதத்தில் ரஜினியை விட அஜீத் உயர்ந்தவர், சிறந்தவர் -அரசியல் விருப்பமில்லை என்று சொல்லி தன் ரசிகர்களை குழப்பாமல் இருப்பது.

இதை நான் ஆமோதிக்கிறேன் (சட்டசபை நிகழ்ச்சிகளை நான் பார்த்து இருக்கிறேன்)
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 14, 2011 6:13 pm


மாங்காத்தாடா ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by Manik on Wed Sep 14, 2011 6:14 pm

ரொம்ப பெரிய ஆசைதான் பைத்தியம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by பிரசன்னா on Wed Sep 14, 2011 6:43 pm

@Manik wrote:ரொம்ப பெரிய ஆசைதான் பைத்தியம்

சாமியார் ஒருவர் சொல்லுவார்கள் - அத்தனைக்கும் ஆசைபடு
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by amloo on Wed Sep 14, 2011 6:46 pm

தமிழன் சித்தப்புக்கு டீச்சர் கையால அடிவாங்க ஆசை..மானிக் உங்களுக்கு எப்படி...??
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by சிவா on Wed Sep 14, 2011 7:13 pm

@amloo wrote:தமிழன் சித்தப்புக்கு டீச்சர் கையால அடிவாங்க ஆசை..மானிக் உங்களுக்கு எப்படி...??

மானிக்கிற்கு உங்கள் கையால் அடிவாங்க ஆசை! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by முனைவர் ம.ரமேஷ் on Wed Sep 14, 2011 7:43 pm

அப்படியென்றால் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய வில்லன் கிடைத்து விட்டார் என்று சொல்லுங்கள்.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2152
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by உதயசுதா on Wed Sep 14, 2011 9:25 pm

எதுக்கு அஜீத் சார் உங்களுக்கு இந்த ஆசை.அவர இப்படி பேசி பேசியே பெரிய ஆளாக்கிடாதீங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by பிரசன்னா on Thu Sep 15, 2011 10:32 am

@உதயசுதா wrote:எதுக்கு அஜீத் சார் உங்களுக்கு இந்த ஆசை.அவர இப்படி பேசி பேசியே பெரிய ஆளாக்கிடாதீங்க

தலையை ஸார் என்று சொன்னதற்கு நன்றி, சக கலைகர்கள் நடிக்க விரும்பாத கதாபாத்திரத்தில் ஆசைபடுகிறார் என்ன தவறு,

அவர இப்படி பேசி பேசியே பெரிய ஆளாக்கிடாதீங்க

தோழி அவர் என்றோ உச்சதிற்கு சென்று விட்டார், இப்போ உச்சதில் இருக்கும் போது சொல்வதானால் தான் விமர்சனமே.

இன்று ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று பார்போம் ஆரோக்கியமான கருத்து மோதல்களுக்கு...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by ரமீஸ் on Thu Sep 15, 2011 11:16 am

ம.ரமேஷ் wrote:அப்படியென்றால் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய வில்லன் கிடைத்து விட்டார் என்று சொல்லுங்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum