ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று பிறந்தநாள் காணும் ரா.ரமேஷ்குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

View previous topic View next topic Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by kitcha on Wed Sep 14, 2011 1:32 pm

அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு...

ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார்.

அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம். வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000.

இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?



தமிழ் சினிமா
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ranhasan on Wed Sep 14, 2011 1:36 pm

கட்டாயம் கிச்சா... நீங்கள் பதிந்த பின்புதான் இந்த தகவலும் கைபேசி எண்ணும் எனக்கு தெரிய வந்தது, என்னை போன்ற பலருக்கும் இந்த பதிவின் மூலம் ஒரு நல்ல தகவலை பரப்பி உள்ளீர்கள்... நன்றிடா நண்பா...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 14, 2011 1:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நல்ல உள்ளம் கொண்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்த பையனுக்கு இது போல் ஒரு நிலைமை அவர்களிடம் உதவி கேட்டதற்க்கு 12 படித்து முடித்ததும் வந்தால் தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . இப்போது தொடர்பு கொண்டாலும் இந்த பதில் தான் தருவார்களா தெரியவில்லை.கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30288
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by முஹைதீன் on Wed Sep 14, 2011 1:44 pm

நடிகர்களில் நல்ல உள்ளம் கொண்டவர்
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by பாலாஜி on Wed Sep 14, 2011 1:45 pm

மகத்தான பணி , வாழ்த்துக்கள் சூர்யா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ரபீக் on Wed Sep 14, 2011 1:48 pm

பகிர்வுக்கு நன்றி !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by kitcha on Wed Sep 14, 2011 1:48 pm

@ஜாஹீதாபானு wrote: நல்ல உள்ளம் கொண்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்த பையனுக்கு இது போல் ஒரு நிலைமை அவர்களிடம் உதவி கேட்டதற்க்கு 12 படித்து முடித்ததும் வந்தால் தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . இப்போது தொடர்பு கொண்டாலும் இந்த பதில் தான் தருவார்களா தெரியவில்லை.கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்



நீங்கள் தான் கேட்கவேண்டும் மறுபடியும்.

இதில் உள்ள அதே நம்பர் தானா
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by அருண் on Wed Sep 14, 2011 1:50 pm

எதையும் ஆதாயமாக எதிர் பார்க்காமல் உதவி செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு என்னுடய மனதார நன்றிகள்..!
தொடரட்டும் உங்கள் பணி..! பகிர்விற்கு நன்றி கிச்சா..! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ஜாஹீதாபானு on Wed Sep 14, 2011 1:57 pm

@kitcha wrote:
@ஜாஹீதாபானு wrote: நல்ல உள்ளம் கொண்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்த பையனுக்கு இது போல் ஒரு நிலைமை அவர்களிடம் உதவி கேட்டதற்க்கு 12 படித்து முடித்ததும் வந்தால் தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . இப்போது தொடர்பு கொண்டாலும் இந்த பதில் தான் தருவார்களா தெரியவில்லை.கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்



நீங்கள் தான் கேட்கவேண்டும் மறுபடியும்.

இதில் உள்ள அதே நம்பர் தானா
தெரியல கேட்டு சொல்லுறேன்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30288
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by சிவா on Wed Sep 14, 2011 1:58 pm

சூர்யா உயரத்தில் சற்றுக் குறைந்தவராக இருந்தாலும், மனதளவில் மற்ற நடிகர்களைவிட வானளவ உயர்ந்து நிற்கிறார்.

பாராட்டுக்கள் சூர்யா.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ரேவதி on Wed Sep 14, 2011 1:58 pm

நல்ல மனிதர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by krishnaamma on Wed Sep 14, 2011 1:59 pm

பகிர்வுக்கு நன்றி கிச்சா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by balakarthik on Wed Sep 14, 2011 2:10 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 14, 2011 2:14 pm

நல்ல மனம் படைத்தவர்... மனதார பாராட்டுகிறேன் அருமையிருக்கு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by positivekarthick on Wed Sep 14, 2011 4:53 pm

அவர் அப்பா சிவகுமார் ஆச்சே .....என்னுடைய மானசீக குருவும் அவரே ,,,,,
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by உதயசுதா on Wed Sep 14, 2011 5:08 pm

என் மனமார்ந்த பாராட்டுகள் சூர்யா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Sep 14, 2011 5:24 pm

சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... :வணக்கம்:
அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by Guest on Wed Sep 14, 2011 6:31 pm

ஐ பப்ளிக்குட்டி .... நல்ல விடயம் தான் ... ஆனால் அதிகமா சேரும் பணத்தை , இப்படி செலவளிக்கலாம் ... சரியாக வரி கட்டினால் ரொம்ப நல்லது ... புன்னகை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by சிவா on Wed Sep 14, 2011 6:35 pm

புரட்சி wrote:ஐ பப்ளிக்குட்டி .... நல்ல விடயம் தான் ... ஆனால் அதிகமா சேரும் பணத்தை , இப்படி செலவளிக்கலாம் ... சரியாக வரி கட்டினால் ரொம்ப நல்லது ... புன்னகை

ஓ, இதில் இப்படி வேறு உள்ளதா? சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by Guest on Wed Sep 14, 2011 6:44 pm

இன்னும் எவளவோ இருக்கு சிவா அய்யா ...

சினிமாகாரன் சின்ன விஷயம் பண்ணுண பெருசா பேசுராங்க.. தமிழர்களுக்கு போராட்டுனா ...ஜால்ரா கிராங்க ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by சிவா on Wed Sep 14, 2011 7:16 pm

புரட்சி wrote:இன்னும் எவளவோ இருக்கு சிவா அய்யா ...

சினிமாகாரன் சின்ன விஷயம் பண்ணுண பெருசா பேசுராங்க.. தமிழர்களுக்கு போராட்டுனா ...ஜால்ரா கிராங்க ..

சிறிய விடயம் என்றாலும், மற்றவர்கள் செய்யத் தயங்கும் போது இவர் செய்வது ஆரோக்கியமானதுதானே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by Guest on Wed Sep 14, 2011 8:02 pm

அதெல்லாம் சரி தான் அய்யா.. இந்த ஈழம் தமிழர் விடயத்தை பற்றி பேசினால் கூட நல்லது தான்.. ஆனால் இவரு.. ரத்த சரித்திரம் படம் வெளி இட கோடாது என்று போராடிய பொது.. அது (ஈழத்தில் போர் நடந்தது , அங்கே அந்த அறவேக்காடு விழா நடதியது, விவேக் ஒபேரை கலந்து கொண்டது ,,அதனால் தமிழகம் தடை கேட்டது எல்லாம் )முடிந்து போன விடயம் என்றவரும் இதே சூர்யா தான் ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum