ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

View previous topic View next topic Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by இளமாறன் on Tue Sep 13, 2011 11:54 pm



திங்கள் இரவு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் வெற்றி பெற்றார்.

கோடிக்கணக்கான மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போட்டியாக வருடந்தோறும் நடக்கும் இந்த அழகிப் போட்டியில் உலகின் பல பாகங்களில் இருந்து 89 நாட்டின் அழகிகள் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த சுற்றுகளில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நீச்சல் உடை, மற்றும் தனிப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி இவற்றில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர்.

இந்த இறுதிப்போட்டியில் பெங்குஏலா நகரத்தில் இருந்து வந்திருந்த வணிகப் படிப்பு மாணவி லீலா லோப்ஸ், வெற்றி பெற்று மகுடம் சூடினார். இவருக்கு மெக்ஸிகோ நாட்டின் கடந்த வருட மிஸ் யுனிவர்ஸான க்ஸினிமா நவரெட்டே மகுடத்தைச் சூட்டி மகிழ்ந்தார்.

ஆஸ்திரேலியா, கோஸ்டோ ரிகா, பிரான்ஸ், யுக்ரெய்ன், போர்சுகல், பனாமா, பிலிப்பைன்ஸ், அன்கோலா, சீனா, பிரேசில் நாட்டுகளின் அழகிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர். இந்த இறுதிக் கட்டத்துக்கு இந்திய நாட்டின் அழகி வாசுகி சுங்கவல்லி தேர்வாகவில்லை.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by dsudhanandan on Wed Sep 14, 2011 12:00 am

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by சிவா on Wed Sep 14, 2011 1:20 am

இது உலக அழகியா? என்ன கொடுமை சார் இது. அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Oct 20, 2011 8:20 am

@சிவா wrote: அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
அதென்னவோ ஹன்ஸிகா மோத்வானியோ, போத்வானியோ என்று சொல்லுகிறார்கள் சிவா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5302
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by நட்புடன் on Thu Oct 20, 2011 8:26 am

ஜொள்ளா நந்தனுக்கு
லொள்ளா நட்புடனின்
காலை வணக்கம்...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by dsudhanandan on Thu Oct 20, 2011 8:29 am

@நட்புடன் wrote:
ஜொள்ளா நந்தனுக்கு
லொள்ளா நட்புடனின்
காலை வணக்கம்...

ஜொள்ளி ஒரு மாசம் ஆச்சு....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by நட்புடன் on Thu Oct 20, 2011 8:29 am

@சிவா wrote:இது உலக அழகியா? என்ன கொடுமை சார் இது. அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
அவுகள பாக்கத் தான் தலை மறைவானதா சொல்றாங்களே சிவா?
இப்ப இந்த திரிக்கு கரீக்டா வந்து எங்கப்பன் குதிருக்குள்
இல்லைன்னு காமிச்சிட்டீங்களே சிவா?

ஹன்சிகாவ நாங்க வேணா அண்ணின்னு சொல்லட்டுமா...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by கேசவன் on Thu Oct 20, 2011 8:33 am

மிஸ் யுனிவெர்ஸ் ரகசியம் தெரியுமா உங்களுக்கு

எந்த நாட்டில் அழகு சாதன பொருட்களின் வியாபார சந்தையை களம் இறக்க நினைக்கிறார்களோ .அந்த நாட்டு பெண்ணைதான் மிஸ் யுனிவெர்ஸ் ஆக தேர்ந்தெடுபார்கள்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum