புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பௌர்ணமி யுத்தம்  Poll_c10பௌர்ணமி யுத்தம்  Poll_m10பௌர்ணமி யுத்தம்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பௌர்ணமி யுத்தம்

துருவன்
துருவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011

Postதுருவன் Mon Sep 12, 2011 1:52 pm

வணக்கம் ஈகரை

இந்த பதிவில் ஒரு கதை
ஆனால் இநத கதை நான் எழுதியது அல்ல ,நான் படிதது இந்த கதை எழுதியவர் யார் எந்த்ரும் தெரியாது,மேலும் இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கரு உன்மயாக இருக்கும் சாயல் என் நடையில் இருக்கும்

கதை

பௌர்ணமி யுத்தம்

இயற்கை அன்னையின் ஒட்டுமொத்த அழகையும் தன்னோடு சேர்த்து கொண்டிருந்தது அந்த பூம்பொழில் கிராமம்...அந்த கிராமத்தின் ஊர் தலைவர் கந்தனின் மகள் சகுந்தலா ,கிராமத்து பெண்ணிருக்குரிய அத்தனை அம்சங்களும் பொருந்தியவள்,உலக ஞானம் அவ்வளவாக இல்லாதவள் சேவல் கூவிதான் சூரியன் வருகிறான் என நினைக்கும் பேதை பெண் ,பெற்றோருக்கு நல்ல பெண்ணாக இருந்து வந்தாள்.அவளுக்கு திருமண வயது நெருங்கியதும் கந்தன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தான் ,எல்லா பெண்களும் திருமண கனவில் இருபது போல சகுந்தலாவும் இருந்தாள்

தீரன் -சாகுந்தலாவிற்கு பார்த்திருந்த மணமகன் ,தீரன் பக்கத்து கிராமத்தில் பள்ளியின் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவன் ,அதிகம் படித்தவன், கலை இலக்கியங்களை கற்று தேர்ந்தவன் ,ஆண்மைக்குரிய மிடுக்குடன் இருப்பவன்,

பின்னொரு சுபமுகூர்ததில் இருவரின் திருமணமும் நடந்தேறியது ,இல்வாழ்க்கை இனிதாகவே இருந்தது ,சகுந்தலாவும் கணவனுக்கேற்ற பெண்ணாக இருந்தாள்,இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக இருந்தனர் ,அவனும் தமிழ் கலை இலக்கியங்கள் அதன் சிறப்புகளை அவளிடம் கூறுவான் ,அவள் புரியாவிட்டாலும் புரிந்தது போல தாலயாட்டிக்கொள்வாள் ,தினமும் இரவில் அவளுக்கு கதை சொல்வான்...அப்படி அவன் சொன்ன கதை தான் பௌர்ணமி யுத்தம்

அதாவது பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் உனக்கு தெரியுமா அந்த போர் ......அவள் தூங்கிருப்பாள் இவனும் சிரித்து கொண்டு தூங்கிவிடுவான்

ஒருநாள் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு தனியாக இருந்தாள் கணவனும் சீக்கிரமாகவே வேலை முடித்து கொண்டு வந்து விட கணவனுக்கு பணிவிடை செய்து கால் அமுக்கி விட்டு கொண்டிருந்தாள் .அடுத்த மாதம் அப்பா வீட்டுக்கு போகவேண்டும் ஆகவே வேலை விடுமுறை எடுத்து கொள்ளலாமே என கூறினாள்,அவனும் சிரித்து கொண்டே சரியென கூறவும் , சரியென கூறிய இவளின் பார்வை அவனது வலது காலில் இருந்த வளயம் போன்ற்ற தளும்பை பார்த்தது

என்ன இது என பதறிய படி கேட்டாள்,அவனும் பார்த்து விட்டு இது எதிரிகள் சிறை பிடிக்குக்கும் போது என் காலை சங்கிலியால் பிணைதிருந்தனர் அப்போது ஏற்பட்ட தளும்பு என கூறவும் ,என்ன சொல்கிறீர்கள்?
ஆம் அந்த்ரே சொன்னேன் அல்லவா அந்த பௌர்ணமியுத்தம் அன்று நீ உறங்கி விட்டாய் ,இண்ட்ரூ சொல்கிறேன் கேள் என கூறி கதயை சொன்னான்
பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் ,யுத்தம் முடிவுரவே இல்லை ,மன்னன் உட்பட அனைவரும் கொல்லபட்டோம் ,ஆயினும் அந்த பகை இன்னும் முடியவில்லை நம் ஊரின் ஒதுக்குபுரதில் உள்ள பெரிய வெட்டவெளியில் தான் நடந்தது,

உனக்கு தெரியுமா இன்னும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த போர் நடக்கிறது ஒவ்வொரு பௌர்ணமியும் மாண்டு போன படைகள் வரும் யுத்தம் நடக்கும் ........................................

துருவன்
துருவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011

Postதுருவன் Mon Sep 12, 2011 1:54 pm

neram illathathal meethi kathaiyai piragu solgiren

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 12, 2011 3:59 pm

முதலில் துருவனுக்கு எனது வாழ்த்துகள்,வரவேற்புகள். பௌர்ணமி யுத்தம்  1194657695 பௌர்ணமி யுத்தம்  1772578765

மிக அழகாக கதை சொல்கிறீர்கள்.வாழ்த்துகள்.

இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,

மன்னன் உட்பட அனைவரும் கொல்லபட்டோம் ,ஆயினும் அந்த பகை இன்னும் முடியவில்லை நம் ஊரின் ஒதுக்குபுரதில் உள்ள பெரிய வெட்டவெளியில் தான் நடந்தது,

உனக்கு தெரியுமா இன்னும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த போர் நடக்கிறது ஒவ்வொரு பௌர்ணமியும் மாண்டு போன படைகள் வரும் யுத்தம் நடக்கும் ........................................

சகுந்தலா போல் நானும் அந்த தொடர் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.(கதையை முழுவதும் கேட்ட பின் தான் குழப்பம் தீரும்)

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பௌர்ணமி யுத்தம்  Image010ycm
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Sep 12, 2011 4:02 pm

துருவன் wrote:வணக்கம் ஈகரை

இந்த பதிவில் ஒரு கதை
ஆனால் இநத கதை நான் எழுதியது அல்ல ,நான் படிதது இந்த கதை எழுதியவர் யார் எந்த்ரும் தெரியாது,மேலும் இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கரு உன்மயாக இருக்கும் சாயல் என் நடையில் இருக்கும்

கதை ஆரம்பிப்பதற்க்கு முன்பே இத்தனை டிவிஸ்டா .. பலே பலே.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பௌர்ணமி யுத்தம்  Aபௌர்ணமி யுத்தம்  Sபௌர்ணமி யுத்தம்  Hபௌர்ணமி யுத்தம்  Rபௌர்ணமி யுத்தம்  Aபௌர்ணமி யுத்தம்  Fபௌர்ணமி யுத்தம்  Blank
துருவன்
துருவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011

Postதுருவன் Mon Sep 12, 2011 4:26 pm

துருவன் wrote:வணக்கம் ஈகரை

இந்த பதிவில் ஒரு கதை
ஆனால் இநத கதை நான் எழுதியது அல்ல ,நான் படிதது இந்த கதை எழுதியவர் யார் எந்த்ரும் தெரியாது,மேலும் இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கரு உன்மயாக இருக்கும் சாயல் என் நடையில் இருக்கும்

கதை

பௌர்ணமி யுத்தம்

இயற்கை அன்னையின் ஒட்டுமொத்த அழகையும் தன்னோடு சேர்த்து கொண்டிருந்தது அந்த பூம்பொழில் கிராமம்...அந்த கிராமத்தின் ஊர் தலைவர் கந்தனின் மகள் சகுந்தலா ,கிராமத்து பெண்ணிருக்குரிய அத்தனை அம்சங்களும் பொருந்தியவள்,உலக ஞானம் அவ்வளவாக இல்லாதவள் சேவல் கூவிதான் சூரியன் வருகிறான் என நினைக்கும் பேதை பெண் ,பெற்றோருக்கு நல்ல பெண்ணாக இருந்து வந்தாள்.அவளுக்கு திருமண வயது நெருங்கியதும் கந்தன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தான் ,எல்லா பெண்களும் திருமண கனவில் இருபது போல சகுந்தலாவும் இருந்தாள்

தீரன் -சாகுந்தலாவிற்கு பார்த்திருந்த மணமகன் ,தீரன் பக்கத்து கிராமத்தில் பள்ளியின் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவன் ,அதிகம் படித்தவன், கலை இலக்கியங்களை கற்று தேர்ந்தவன் ,ஆண்மைக்குரிய மிடுக்குடன் இருப்பவன்,

பின்னொரு சுபமுகூர்ததில் இருவரின் திருமணமும் நடந்தேறியது ,இல்வாழ்க்கை இனிதாகவே இருந்தது ,சகுந்தலாவும் கணவனுக்கேற்ற பெண்ணாக இருந்தாள்,இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக இருந்தனர் ,அவனும் தமிழ் கலை இலக்கியங்கள் அதன் சிறப்புகளை அவளிடம் கூறுவான் ,அவள் புரியாவிட்டாலும் புரிந்தது போல தாலயாட்டிக்கொள்வாள் ,தினமும் இரவில் அவளுக்கு கதை சொல்வான்...அப்படி அவன் சொன்ன கதை தான் பௌர்ணமி யுத்தம்

அதாவது பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் உனக்கு தெரியுமா அந்த போர் ......அவள் தூங்கிருப்பாள் இவனும் சிரித்து கொண்டு தூங்கிவிடுவான்

ஒருநாள் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு தனியாக இருந்தாள் கணவனும் சீக்கிரமாகவே வேலை முடித்து கொண்டு வந்து விட கணவனுக்கு பணிவிடை செய்து கால் அமுக்கி விட்டு கொண்டிருந்தாள் .அடுத்த மாதம் அப்பா வீட்டுக்கு போகவேண்டும் ஆகவே வேலை விடுமுறை எடுத்து கொள்ளலாமே என கூறினாள்,அவனும் சிரித்து கொண்டே சரியென கூறவும் , சரியென கூறிய இவளின் பார்வை அவனது வலது காலில் இருந்த வளயம் போன்ற்ற தளும்பை பார்த்தது

என்ன இது என பதறிய படி கேட்டாள்,அவனும் பார்த்து விட்டு இது எதிரிகள் சிறை பிடிக்குக்கும் போது என் காலை சங்கிலியால் பிணைதிருந்தனர் அப்போது ஏற்பட்ட தளும்பு என கூறவும் ,என்ன சொல்கிறீர்கள்?
ஆம் அந்த்ரே சொன்னேன் அல்லவா அந்த பௌர்ணமியுத்தம் அன்று நீ உறங்கி விட்டாய் ,இண்ட்ரூ சொல்கிறேன் கேள் என கூறி கதயை சொன்னான்
பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் ,யுத்தம் முடிவுரவே இல்லை ,மன்னன் உட்பட அனைவரும் கொல்லபட்டோம் ,ஆயினும் அந்த பகை இன்னும் முடியவில்லை நம் ஊரின் ஒதுக்குபுரதில் உள்ள பெரிய வெட்டவெளியில் தான் நடந்தது,

உனக்கு தெரியுமா இன்னும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த போர் நடக்கிறது ஒவ்வொரு பௌர்ணமியும் மாண்டு போன படைகள் வரும் யுத்தம் நடக்கும் ........................................

என கூறினான் அவளும் மனதுக்குள் பயத்துடன் கணவன் உன்மயாக சொல்கிறானா இல்லை எதேனும் ஆகிவிட்டதா
கவல்யோடு பார்த்தாள்.நீ நம்பவில்லையா வருகிற பௌர்ணமி அன்ற்று உனக்கு அந்த யுத்தத்தை காட்டுகிறேன் எண்ட்ரூ கூறினான்
அடுத்த நாள் வழக்கம் போலவே கழிந்தது..அவளுக்கு அவன் சொன்னது மட்டும் நினைவில்யே நின்ற்றது .தன் கணவன் வழக்கம் போல தானே இருக்கிறான் பிற்காகு யென் அவ்வாறு கூறினான் என்ற்று அவளுக்குலே குழப்பம்

ஒருநாள் வேலையிலிருந்து சீக்கிரமாகவே வந்து விட்டான் சகுந்தலா சீக்கிரம் போகலாம் வா
அவள் எங்கே என கேட்க மறந்துவிட்டாயா இன்ற்று தான் பௌர்ணமி யுத்தம் செய்ய போகிறேன் வா என கூடிசென்றான்
அவளை சைக்கிள் இன் முன் பகுதியில் உக்கார வைத்து வேகமாக விரைந்தான் ..அவளுக்கு இன்னும் பயம் அதிகமாகியது
கணவன் சொன்னது நடக்க சாத்தியமில்லை ,ஆனால் நடந்த்துவிட்டால்?
அவ்வாறு நடக்காவிட்டால் கணவன் என்ன ஆவான் ?
என பலவாறு யோசிக்கும் போதே அந்த இடமும் வந்தது ,அந்த வெட்ட வெளியில் இறங்கி இது தான் நான் சொன்ன அந்த இடம் இன்னும் சிறிது நேரத்தில் நிலா வரும் யுத்தம் ஆரம்பிக்கும் என கூறியவனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் ,நீ இந்த புதர் மறைவில் நிண்ட்ரூ கொள் என அவளை ஒரு புதர் பக்கத்தில் நிறுத்தி அதோ பார் பௌர்ணமி நிலா ,வானத்தை காட்டினான் அங்கே முழு நிலா மேலெலும்பி கொண்டிருந்தது ,அதோ பார் படைகள் வருகின்ற்றது என கை நீட்டினான் ,அவன் காட்டிய திசயில் திருபினாள் அங்கே .............................

இங்குதான் அந்த திருப்பம் இதன் மீதி கதயை நான் இன்னும் படிக்கவில்லை ,அங்கே என்ன நடந்த்தது என்ற்று எனக்கும் தெரியாது ,ஒரு டீ கடையில் டீ குடிக்கும் பொது அங்கே இருந்த அட்டை படம் கூட இல்லாத ஒரு புக் இல் இந்த சிறு கதையை படிதேன் மீதி கதை இருந்த பக்கத்தை கிழிதிருந்தார்கள்

நண்பர்களே இந்த கதையின் முடிவை வெகுநாட்களாக தேடுகிறேன் ,நீங்கள் படிதிருந்தால் உங்களுக்கு தெரிந்திருந்தால் ,தயவு செய்து சொல்லுங்கள்

துருவன்
துருவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011

Postதுருவன் Tue Sep 13, 2011 11:54 am

யாரும் படித்ததில்லயா நண்பர்களே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக