ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

View previous topic View next topic Go down

பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by jesudoss on Tue Sep 13, 2011 6:08 pm

மங்காத்தா படத்தினை தொடர்ந்து அதே கூட்டணியில் மீண்டுமொரு படம் வெளிவரவுள்ளது. மங்காத்தா படம் நல்லதொரு வரவேற்பினையும் அதேவேளை வசூலிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.



தற்போது அஜித் பில்லா 2 படப்பிடிப்பில் மிக பிஸியாக உள்ளார். பில்லா 2 படத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் மல்டி ஸ்டாரர் படம் ஒன்றில் அஜித் நடிக்வுள்ளதாக தகல்கள் கூறுகின்றது. இதில் அஜித்துடன் சிம்பு இணைந்து நடிக்கவுள்ளாராம். படத்தினை ஏ.எம். ரத்தினம் நீண்ட நாட்களின் பின்னர் தாயாரிக்கவுள்ளதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தினை தாயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், சிம்பு இணையவுள்ள இப்படத்திற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Sep 13, 2011 6:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by balakarthik on Tue Sep 13, 2011 6:38 pm

மாங்காத்தா 2 எடுப்பதாக சொன்னார்களே அதுவா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by ayyamperumal on Tue Sep 13, 2011 6:42 pm

@jesudoss wrote:மங்காத்தா படத்தினை தொடர்ந்து அதே கூட்டணியில் மீண்டுமொரு படம் வெளிவரவுள்ளது. மங்காத்தா படம் நல்லதொரு வரவேற்பினையும் அதேவேளை வசூலிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.



தற்போது அஜித் பில்லா 2 படப்பிடிப்பில் மிக பிஸியாக உள்ளார். பில்லா 2 படத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் மல்டி ஸ்டாரர் படம் ஒன்றில் அஜித் நடிக்வுள்ளதாக தகல்கள் கூறுகின்றது. இதில் அஜித்துடன் சிம்பு இணைந்து நடிக்கவுள்ளாராம். படத்தினை ஏ.எம். ரத்தினம் நீண்ட நாட்களின் பின்னர் தாயாரிக்கவுள்ளதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தினை தாயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், சிம்பு இணையவுள்ள இப்படத்திற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எம் பிதாவே இவர்கள் என்ன பிழை செய்கிறோம் என்று அறிகிலார் இவர்களை மன்னியும் ""'

எமக்கு தீமை செய்தவரை யாம் பொறுப்பது போல
இவர்கள் பாவங்களை பொறுத்தருளும் "" ஆமென் ...
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by balakarthik on Tue Sep 13, 2011 6:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:எம் பிதாவே இவர்கள் என்ன பிழை செய்கிறோம் என்று அறிகிலார் இவர்களை மன்னியும் ""'

எமக்கு தீமை செய்தவரை யாம் பொறுப்பது போல
இவர்கள் பாவங்களை பொறுத்தருளும் "" ஆமென் ...

இப்போ எதுக்கு இந்த வசனம் புடிச்சிருந்தா படத்த பாக்கவேண்டியது இல்லேனா வேற ஏதாவது உருப்படியா செய்யவேண்டியத்துத்தானே கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by ranhasan on Tue Sep 13, 2011 6:51 pm

ஓமன் கிளை தலைவரிடம் ஆமென் என்று சொன்னால் அவருக்கு கோவம் வராதா???
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by balakarthik on Tue Sep 13, 2011 6:52 pm

@ranhasan wrote:ஓமன் கிளை தலைவரிடம் ஆமென் என்று சொன்னால் அவருக்கு கோவம் வராதா???

ஆதான அதுவும் இப்படி காமென் பீபுல் உள்ள இடத்தில் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by மகா பிரபு on Tue Sep 13, 2011 7:34 pm

அப்ப ஒரே அமர்க்களம் தான்! அருமையிருக்கு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by Manik on Tue Sep 13, 2011 8:02 pm

மங்காத்தா கூட்டணியே சொதப்பிருச்சு இதுல இந்த கூட்டணி வேறயா பாவம் தமிழ்நாட்டு மக்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum