ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

View previous topic View next topic Go down

கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by மீனு on Sun Sep 20, 2009 12:59 pm

ஈகரை மக்கள் ஏன் குடிக்கிறார்கள் ..அவர்கள் எதுக்காக குடிக்கிறார்கள்..குடியை நிறுத்த என்ற கட்டுரையில் இருந்து எடுத்து நகைச்சுவையா இங்கே தருபவர் ..உங்கள் மீனு ..

மிகவும் அதிகமாகக் குடிப்பது...திமிங்கிலம்..அவர் தண்ணியில் தானே அவர் வாழ்க்கை ..

ஒரே மூச்சில் குடிப்பது...பிரகாஸ்..விட்டு விட்டு குடிக்க மீசை விடாது ..,,ஷரன் அவர்கள்..அவருக்கு மீசை எது வாய் எது என்றே தெரியாததால் முக்கால் கூட குடிப்பது ..அதுதான் முச்சு விட முடிவதில்லை

...நந்திதா ,,அவருக்கு ரொம்ப பற்று


எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை,:: உணவை உட்கொள்ளாமல் இருப்பது.::ரூபனுக்கு .காதலி கிடைக்கவில்லை என்ற எரிச்சல்

குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்..ஷைலு ..அவரால் ஒரு கட்டத்தில் தான் சொல்லுவதையே அவரே கேக்க மாட்டாராம் .

திடீரென மாறும் மனநிலை..ராஜா அண்ணா ..பாப்பாவை கண்டதும் நம்மை மறந்தது

இடையறாது குடித்தல்:: தமிழன் அண்ணா ..அவரால் நமீதாவை மறக்க முடியலை .

தனிமையில் குடித்தல்: மீனு தான்..ரகஷியமா குடிப்பா..அப்பறம் மீனுவை யாரும் குடிகாரி என்று சொல்லிவிட கூடாது என்பதுக்கு

ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்:. ஹரிணி .தனக்கு வேலை கிடைக்காது எதனால் என்று வருந்தி குடிப்பா .

மயங்கி விழும்வரை குடிப்பது. சுட வீ ..அவருக்கு யாரையும் கமல் ஸ்டைல் ல சுட முடியலை என்று .இப்போ மீனு மேல் குறி வைத்து இருக்கின்றார் ..

உடல் பிரச்னைகள் அதிகரிப்பது..கோவை ஷிவா..வேட்டை ஆடி ஆடி உடல் களைத்து விட்டதால்

முற்றிலுமாக மறந்து போதல்: கிருபை..மீனுவால் ஈகரையே மறந்து போச்சு --

மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல். அப்பறம் அதை பழைய பொருள்களாக சேமித்து ஈகரையில் வியாபாரம் பண்ண ..
.
மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்.வித்யாசாகர் ..கவிதைகளாக மனதில் எழும் எழுச்சிகளை எழுத ,வாழை இலை வாங்க பணம் இல்லாதது ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by சிவா on Sun Sep 20, 2009 1:03 pm

ஈகரையில எல்லோருமே குடியும் குடித்தனமுமாகத்தான் இருக்காங்கன்னு சொல்லுங்க!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by மீனு on Sun Sep 20, 2009 1:44 pm

எஸ் ஷிவா ..அண்ணா..அங்கு எப்படி வசதி ..திமிங்கிலம்....
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 1:46 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரையில எல்லோருமே குடியும் குடித்தனமுமாகத்தான் இருக்காங்கன்னு சொல்லுங்க!

[You must be registered and logged in to see this image.]
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by ராஜா on Sun Sep 20, 2009 2:00 pm

ஈகரையில் , நம்மை தவிர மற்ற அனைவரும் நல்லவர்கள் என்று அல்லவா இதனை நாள் எண்ணியிருந்தேன்.

இந்த மீனுக்குட்டி கூட மோசம் போல , குடிக்குரதுனு ஆயிப்போச்சு அப்புறம் என்ன ரகசிய குடி. [You must be registered and logged in to see this image.]

சைலு சொன்ன மாதிரி குடிச்சுபுட்டு ரோட்டுல போறவங்கள வம்புக்கு இழுத்தா தான் போதை அதிகமா இருக்கும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 2:05 pm

Kraja29 wrote:ஈகரையில் , நம்மை தவிர மற்ற அனைவரும் நல்லவர்கள் என்று அல்லவா இதனை நாள் எண்ணியிருந்தேன்.

இந்த மீனுக்குட்டி கூட மோசம் போல , குடிக்குரதுனு ஆயிப்போச்சு அப்புறம் என்ன ரகசிய குடி. [You must be registered and logged in to see this image.]

சைலு சொன்ன மாதிரி குடிச்சுபுட்டு ரோட்டுல போறவங்கள வம்புக்கு இழுத்தா தான் போதை அதிகமா இருக்கும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


ராஜா சும்மா இருக்கும் மீனுவுக்கு நீங்களே வழி சமைத்து கொடுத்துள்ளிர்கள் போல்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by ஈழமகன் on Sun Sep 20, 2009 2:08 pm

ஆமா ராஜாண்ணா.... நாலு போருக்கு அடிச்சு 3 பேருக்கு மண்டைய உடைச்சு, 8 கண்ணாடிய உடைச்சு 2கடை போட்டை கிளப்பி, வாச்மனுக்கு மீசை புடுங்கினாதானேங்க உண்மையான குடி இல்லண்ணா குடிக்கிற சாரயத்திற்கு மரியாதை இல்லீங்கண்ணா..

காலையில கேட்டா சொல்லனும் என்ன செய்தன் என்டே எனக்கு தெரியாது என்டு...
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 2:10 pm

எங்க சிறையிலா இருந்தா ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by ராஜா on Sun Sep 20, 2009 2:12 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எங்க சிறையிலா இருந்தா ?


ஹா ஹா ஹா ..... உஸ்.... பப்ளிக் பப்ளிக் , பிரகாஷ் இதெல்லாம் வெளியில சொல்ல கூடாது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by பிரகாஸ் on Sun Sep 20, 2009 2:13 pm

சரி இனி ரகசியமாக பேசுவோம்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by மீனு on Sun Sep 20, 2009 3:55 pm

Kraja29 wrote:ஈகரையில் , நம்மை தவிர மற்ற அனைவரும் நல்லவர்கள் என்று அல்லவா இதனை நாள் எண்ணியிருந்தேன்.

இந்த மீனுக்குட்டி கூட மோசம் போல , குடிக்குரதுனு ஆயிப்போச்சு அப்புறம் என்ன ரகசிய குடி. [You must be registered and logged in to see this image.]

சைலு சொன்ன மாதிரி குடிச்சுபுட்டு ரோட்டுல போறவங்கள வம்புக்கு இழுத்தா தான் போதை அதிகமா இருக்கும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

மீனு குட்டி குடிக்க பழகினதே இந்த ராஜா அண்ணன் ஆல் தான் ..இதிலே இப்போ இப்படி பேசிட்டு திரியறாரு ..மீனு நீ குடிக்கலாம் ..ஆனா யாருக்கும் தெரியாம குடிக்கணும் என்பதே மீனு ராஜா உடன் படிக்கை ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by ரூபன் on Sun Sep 20, 2009 4:12 pm

3எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை,:: உணவை உட்கொள்ளாமல் இருப்பது.::ரூபனுக்கு .காதலி கிடைக்கவில்லை என்ற எரிச்சல் 3

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by அபிராமிவேலூ on Sun Sep 20, 2009 5:45 pm

மீனு குட்டி குடிக்க பழகினதே இந்த ராஜா அண்ணன் ஆல் தான் ..இதிலே இப்போ இப்படி பேசிட்டு திரியறாரு ..மீனு நீ குடிக்கலாம் ..ஆனா யாருக்கும் தெரியாம குடிக்கணும் என்பதே மீனு ராஜா உடன் படிக்கை ..[/quote]
என்ன ராஜா சார் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொடிலையும் ஆட்டரிங்களா
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by மீனு on Sun Sep 20, 2009 5:52 pm

ஆமா ..அபிராமி ..பாவம் மீனு
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கண்டிப்பா இதை படியுங்க ..உங்களுக்காக மீனு..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum