புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
72 Posts - 46%
heezulia
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
5 Posts - 3%
prajai
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_m10ஃபயர்ஃபாக்ஸ் 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபயர்ஃபாக்ஸ் 6


   
   
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 05, 2011 5:20 pm

தன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுடன் பதிப்பு 6 னை, மொஸில்லா நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ளது. பயர்பாக்ஸ் பதிப்பு 5, சென்ற ஜூன் 21ல் வெளியானது. பின்னர், இரண்டு மாதங்களுக்குள்ளாக, இந்த புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு 16 வாரங்களுக்கு ஒருமுறை புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வெளி யிடப்படும் என்ற தன் வாக்குறுதியினை, மொஸில்லா நிறுவனம் செயல்படுத்தி யுள்ளது. பயர்பாக்ஸ் 4, மார்ச் 22ல் வெளியானது. 12 வாரங்கள் கழித்து, பயர்பாக்ஸ் 5 ஜூன் 21ல் வெளியானது. ஆகஸ்ட் 16ல், எட்டு வாரங்கள் கழித்து, பயர்பாக்ஸ் 6 வெளியாகியுள்ளது.
இந்த பதிப்பில் மிக முக்கியமான மாற்றம் அட்ரஸ் பாரில், நாம் பார்க்கும் இணைய தளம் ஹைலைட் செய்யப்பட்டு காட்டப் படுவதுதான். அதாவது, இணையதளத்தின் முதன்மைப் பெயர் ஹைலைட் செய்யப் பட்டுக்காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, http://www.mozilla.com/enUS/firefox/6.0 /releasenotes/ என்ற முகவரியில் உள்ள இணையதளம் காட்டப்படுகையில், www.mozilla.com என்ற பெயர் ஹைலைட் செய்யபப்டும். இதனால், சில பிரபலமான தளங்களைப் போல, அவற்றின் இணைய தள முகவரியில், ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களைச் சேர்த்து போலியாகக் காட்டப்படும் தளங்களைச் சற்று எளிதாக அடையாளம் காண முடியும். நம்மைச் சிக்க வைத்திடும் தளங்களிலிருந்து தப்பிக்க முடியும். இந்த ஹைலைட்டிங் வசதி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல், 2009 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த பதிப்பில், பிரவுசர் கிராஷ் ஆவது அறவே தவிர்க்கும் வகையில் அனைத்து மேம்பாட்டு வழிகளும் அமைக்கப் பட்டுள்ளன. அதே போல, பாதுகாப்பு குறியீடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய பிரவுசர்களின் வேகத்தைக் காட்டிலும், இதன் வேகம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்டர்நெட் பிரவுசர் குறித்து ஆய்வு செய்திடும் அமைப்புகள், குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்பு ளோரர் 9, இதனைக் காட்டிலும் வேகமாக இயங்குவதாக அறிவித்துள்ளன.
ஒரு சிலர் இது புதிய பதிப்பே அல்ல. பழைய பதிப்பில் உள்ள குறைகளைக் களையும் சில நடவடிக்கைகளை எடுத்து அதனைப் புதிய பதிப்பு என்று மொஸில்லா கூறுவது, சென்ற பதிப்பு 5லேயே தொடங்கிவிட்டது. அது பதிப்பு 4.2 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் பதிப்பு 5 ஆக அறிவிக்கப் பட்டது என்று குறை கூறுகின்றனர். அதே போலத்தான், பதிப்பு 6ல் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.
இருப்பினும் நீங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 5 வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந் தால், பதிப்பு 6க்குமாறிவிடவும். சரியான பாதுகாப்பற்ற பதிப்பு 5க்கான சப்போர்ட் இப்போது மொஸில்லாவால் வழங்கப் படுவதில்லை. அதன் பிரச்னைகளுக்குத் தீர்வான அம்சங்களுடன் தான் இப்போது பதிப்பு 6 கிடைத்துள்ளது. எனவே, பயர்பாக்ஸ் தான் நான் பயன்படுத்துவேன் என தீர்மானித்துள்ளவர்கள், பதிப்பு 6க்கு மாறிக் கொள்வது அவர்களுக்கும், அவர்களின் கம்ப்யூட்டருக்கும் நல்லது.
புதிய பதிப்பினை டவுண்லோட் செய்திட http://www.mozilla.com/enUS/firefox/new/ என்ற இணைய தள முகவரிக்குச் செல்லவும்.


ஐந்தாம் பதிப்பில் அவற்றின் ஆட்டோன்ஸ் நிராய வேலை செய்ய வில்லை , எனவே நான் உபயோகித்து பார்த்துவிட்டு மீண்டும் சொல்கிறேன் .



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஃபயர்ஃபாக்ஸ் 6 Mgr

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக