புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
2 Posts - 2%
prajai
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%
Rutu
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
18 Posts - 2%
prajai
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Rutu
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_m10திரை விமர்சனங்கள்  - Page 11 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனங்கள்

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:49 pm

First topic message reminder :

திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம் புன்னகை
டி‌வி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !

(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் ஜாலி )

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 03, 2011 2:21 pm

உமா wrote:
maniajith007 wrote:
வை.பாலாஜி wrote:உரண்ட ... அநியாயம் அநியாயம்

புதுசா இருக்கு

அண்ணா, வடிவேலு இங்க்லிஷ்காரன் படத்தில் சொல்வாறு...
எவண்டா என் மொரப்பொண்ணுக்கிட்ட ஓரண்ட இழுத்தது என்று.... பைத்தியம்
[You must be registered and logged in to see this image.]

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:23 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:நேற்றுதான் படம் பார்த்தேன்..................ஒண்ணும் சொல்ல்றதுக்கு இல்லை ஆனாலும் படம் ரொம்ப ரொம்ப மோசம் என்ன கொடுமை சார் இது அநியாயம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஆமாம் ரேவதி சோகம் சுத்த வெஸ்டு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஆமாம் நான் நேற்றே கேட்டேன் என்னுடைய Index - Krishnamma's recipe menus பார்த்தீர்களா ? ஒண்ணும் கமெண்ட் ஏ சொல்லலை ?

எங்கேமா
[You must be registered and logged in to see this link.]

ஐயோ யாருமே பாக்கலையா? சோகம் என்னுடைய sub - Forum la Sticky இல் இருக்கு பாருங்கோ புன்னகை

அம்மா, இது மிகவும் பயனுள்ளது...எளிதாக இங்கே அனைத்தையுமே காண முடியும்....கலக்குறீங்க....
அங்கே பின்னூட்டம் போட்டுட்டேன்...அதை நீக்கி விட்டேன்...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 03, 2011 2:27 pm

பணத்துக்காக தனிமனிதர்கள் ஆடுகிற ஆட்டங்களே "மங்காத்தா'வின் கதை.
கிரிக்கெட் சூதாட்டத்துக்காக ரூ.500 கோடி கறுப்புப் பணம் மும்பையில் கைமாறும் நேரத்தில் அதை கொள்ளையடிக்கத் திட்டம் போடுகிறது நான்கு பேர் குழு. அந்தக் கும்பலுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார் சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி அஜீத்.
போலீஸ் அதிகாரி அர்ஜுன், பணத்தை இழந்த சூதாட்டப்புள்ளி ஜெயப்ரகாஷ் என இரு தரப்பும் இந்த கும்பலை விரட்ட ரூ. 500 கோடிக்காக நடக்கும் பரபர சேஸிங்காக விரிகிறது "மங்காத்தா'வின் திரைக்கதை.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்ததாலோ, என்னவோ ஒரு சிக்கலான கதையை எடுத்து வந்திருக்கிறார் வெங்கட்பிரபு. அஜீத், ஜெயப்பிரகாஷ், ஜெயப்ரகாஷின் மகளாக வரும் த்ரிஷா, அர்ஜுன் என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. இதற்கே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் இன்னும் எத்தனை கேரக்டரோ என பயப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் கேரக்டர்கள் வந்து கொண்டே இருப்பது சற்று அலுப்பு. அதை சாமர்த்தியமாகச் சமாளிக்க முயல்கிறார் வெங்கட் பிரபு.
முழுக்க முழுக்க நெகடிவ்வான ஒரு கதாபாத்திரத்தில் 50-வது படத்தில் நடித்திருப்பதற்காக அஜீத்தைப் பாராட்டலாம். அதிலும் தனி ஹீரோவாக ஹீரோயிசம் பண்ண ஆசைப்படாமல், ஏகப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நடுவில் கதையைக் கெடுக்காமல் வந்து போவதற்காக அஜீத்துக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
நாற்பது வயது போலீஸ் கேரக்டர் என்பதால் அஜீத்தின் நிஜ தொப்பையும், நரைத்த முடியும் "நச்'சென்று பொருந்திப் போகிறது. நரை பெருகி நிற்கும் லேசான தாடி, எப்போதும் புகையும் சிகரெட் என படம் நெடுக வலம் வருகிறார் மனிதர். வயதுக்கேற்ற மெச்சூரிட்டியுடன், திட்டமிடுதலும், பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமான அஜீத் கேரக்டர் தமிழ் சினிமாவுக்குப் புதிது. ரொம்ப நாளைக்குப் பின் "தல' திரும்பக் கிடைத்திருக்கிறார். பில்லாவில் அவரே சொல்லுவது போல
"ஐ' ம் பேக்'!

அஜீத்துடன் காதல், அதற்காக ஒரு டூயட், ஏமாற்றத்துக்குப் பின் ஒரு சோகப் பாடல்.. என கதையை விட்டு சீக்கிரமே விலகி விடுகிறார் த்ரிஷா. ஆக்ஷன் பட ஹீரோயின் என்பதால் வேறு ஓன்றும் செய்வதற்கில்லை. அதனால் அவரைப்பற்றி எதுவும் சொல்வதற்கும் இல்லை.
பணம் கிடைத்தவுடன் வெளிநாட்டுக்குச் சென்று நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படும் வைபவ் - அஞ்சலி ஜோடி, பணத்துக்காக எதையும் செய்யும் லட்சுமிராய், அர்ஜுன் மனைவியாக வரும் ஆன்ட்ரியா என ஒவ்வொரு கேரக்டருக்கும் பெரிய நட்சத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகம்.
அஜீத்துக்கு இணையான கேரக்டர் அர்ஜுனுக்கு. இருவரும் மோதும் காட்சிகள் அனல் + அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரும் எப்போதும் சீரியஸôக இருப்பதால் பிரேம்ஜி மட்டுமே காமெடிக்கு. தனியாளாகச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.
அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தைப் புரிந்து கொள்ள ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. இவ்வளவு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கையும் கொஞ்சம் பார்த்திருக்கலாம். போலீஸ்காரர் என்று தெரிந்தும் அஜீத்தை ஜெயப்ரகாஷ் சந்தேகப்படாதது, மும்பையில் உள்ள எல்லோரும் தமிழ் பேசுவது, அஜீத்தின் பண வெறிக்குக் காரணமாக எதுவும் சொல்லப்படாதது போன்றவை உறுத்தல்கள். இந்த மாதிரி படத்துக்கு இரண்டு கிளைமாக்ஸ்தான் வைக்க முடியும், அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருவதுதான் "மங்காத்தா' ஆட்டம் சுவாரசியம் இழப்பதன் காரணம்.
யுவனின் இசை படத்துக்கு பெரிய பலம். ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவு மும்பை தாராவி பகுதியில் வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் "மங்காத்தா...'பாடலில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழுப் படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவரது ஒளிப்பதிவு.
வெகு நாட்களுக்குப் பின் அஜீத்துக்கு "ரேஸ்' வேகத்தில் ஒரு படம்! ரொம்ப எல்லாம் யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆஹா ஓஹோ ரகமும் இல்லை. நோ.. நோ.. ரகமும் இல்லை. ஒரு தடவை பார்க்க ஓ.கே!
தினமணி விமர்சனக் குழூ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:29 pm

வெகு நாட்களுக்குப் பின் அஜீத்துக்கு "ரேஸ்' வேகத்தில் ஒரு படம்! ரொம்ப எல்லாம் யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆஹா ஓஹோ ரகமும் இல்லை. நோ.. நோ.. ரகமும் இல்லை. ஒரு தடவை பார்க்க ஓ.கே!

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 2:31 pm

ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்கு புன்னகை சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று சோகம் அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 2:32 pm

உமா wrote:
வெகு நாட்களுக்குப் பின் அஜீத்துக்கு "ரேஸ்' வேகத்தில் ஒரு படம்! ரொம்ப எல்லாம் யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆஹா ஓஹோ ரகமும் இல்லை. நோ.. நோ.. ரகமும் இல்லை. ஒரு தடவை பார்க்க ஓ.கே!

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

ரொம்ப சரி, மூளையை வீட்டிலே யே வெச்சுட்டு வந்து படம் பார்க்கணும் போல புன்னகை எங்களுக்கு அது தெரியலையே சோகம் ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 2:33 pm

krishnaamma wrote:ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்கு புன்னகை சொல்லிட்டேன் [You must be registered and logged in to see this image.]

எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால் [You must be registered and logged in to see this image.] முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று [You must be registered and logged in to see this image.] அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சூப்பர் அம்மா.....உண்மையா சொன்ன உலகம் எங்க கேக்குது
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 03, 2011 2:33 pm

krishnaamma wrote:ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்கு புன்னகை சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று சோகம் அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 2:44 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:ராஜா, விடுமுறைக்கு வரும்போது இந்த தண்ட படத்தை பார்த்து இந்தியா
வே வெறுத்துவிடும் உங்களுக்கு புன்னகை சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எனக்கு ஆக்டர் ஐ விட பெர்ஃபார்மன்ஸ் தான் பிடிக்கும் அது படி பார்த்தால் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு முழு படமும் ஒரே சிகிரெட்டும், கோணல்லாய் சிரித்துக்கொண்டு மணி மணி என்று சொல்வதும் அவ்வளவுதான். ஃபைட் கூட அர்ஜுனை தவிர யாருடனும் போடலை அஜீத். ( தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணமோ என்னவோ ) துப்பாக்கியால் சுடுவது, சுவர் ஏறி குடிப்பது என்று செய்கிறார், அவர் யாரையாவது அடிக்கிறாரே தவிர எதிரில் நின்று சண்டை என்பது இல்லை. இதுலே வேற இங்கிலீஷ் படம் மாதிரி எடுக்கறேன் என்று ,.....கர்மம்டா சாமி.............கட் பண்ணி பண்ணி போட்டுள்ளார்கள் ........தொட்டால் டைம் வேஸ்ட் நேற்று சோகம் அதுவும் ஒரு CBI அதிகாரியும், ஒரு போலீஸ் அதிகாரியும் கொள்ளை அடிக்கராங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

நீங்க என் சோகமாய்ட்டீங்க , அஜீத்தே கவலை படல, ஆட்களை வைத்து படத்தை ஒட்டறார். ஒரு டிக்கெட் செலவு மிச்சம் என்று நெட் இல் பார்த்துவிடுங்கள் பாலாஜி ஜாலி ஜாலி ஜாலி
நல்ல சூப்பர் படமாய் பாருங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 2:46 pm

ஐயோ அவர்கள் எல்லாம் அஜீத்

[You must be
registered and logged in to see this image.] அதான் இப்படி ஒரு சோகம்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக