புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
102 Posts - 53%
heezulia
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_m10ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Poll_c10 
21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 01, 2011 4:17 pm

லண்டன்: ஆங்கில கால்வாயை 18 மணி நேரத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்தார் 70 வயது முதியவர். இதன் மூலம் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த இரண்டாவது முதியவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். உலகின் கடல் வழி வர்த்தகத்திற்காக மிகவும் பிசியான கால்வாய் ஆங்கில கால்வாய் ஆகும். அட்லாண்டிக் கடல்பகுதியின் வடக்கே அமைந்துள்ளது.இங்கிலாந்தின் தெற்கு பகுதி, பிரான்சின் வடக்குப்பகுதியினை இணைக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் அரண்ம‌ணையில் நீண்ட வருடங்களாக விசுவாசியாக பணியாற்றி வரும் ரோஜர்ஆல்சோப் (70) என்பவர் ஆங்கில கால்வாயினை 18 மணிநேரத்திற்குள் நீந்தி சாதனை ‌படைத்தார். முன்னதாக ‌கென்ட் மாகாணத்தில் ‌டோவர் நகரில் உள்ள ஷேக்ஸ்பியர் கடற்கரை பகுதியிலிருந்து நேற்று தனது நீச்சல் பயணத்தை துவக்கினார். மொத்தம் 21 கடல் மைல்கள் நீந்தி 17 மணிநேரம் 51 நிமிடங்களி்ல் பிரான்ஸ் நாட்டு கடல்எல்லையினை அடைந்து சாதனை படைத்ததாக டெய்லிமெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒரு கின்னஸ் சாதனை எனவும் அந்த பத்தரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்க விமானப்படையில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜியார்ஜ் புருன்ஸ்டட் 70 என்பவர், கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆங்கில கால்வாயினை 15 மணி நேரம் 59 நிமிடங்களில் 21 கடல்மைல்கள் (நாட்டிக்கல்ஸ்) வரை நீந்தி சாதனை படைத்தார். இந்த சாதனையை தற்போது ரோஜர்ஆல்சோப்பால் முறியடிக்க இயலவில்லை. எனினும் ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த இரண்டாவது முதியவர் என்ற பெருமையினை பெற்றார். தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக