ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by ரேவதி on Wed Aug 31, 2011 10:43 am

First topic message reminder :பிள்ளை யார் என்பது ஏன்?
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று
தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் என்று யார் என்ற மரியாதைச் சொல்
சேர்த்து அழைக்கிறோம். தந்தையை தந்தையார் என்றும், தாயை தாயார் என்றும்,
தமையனை தமையனார் என்றும், அண்ணியை அண்ணியார் என்றெல்லாம் மரியாதையுடன்
அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை பிள்ளையார் என்று அழைப்பதில்லை.
அந்த மரியாதை, விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. காரணம் அவர் பார்வதி,
பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை மட்டுமல்ல. தனக்கு மேல்
கருணை, பலம், புத்திக்கூர்மை, காரியசக்தி, அன்புள்ளம் கொண்டவர் எவருமில்லை
என்று தனது அருளின் மூலம் நிரூபிப்பதால், பிள்ளையார் என பெருமையுடன்
போற்றப்படுகிறார்.
[color=#000000]

விநாயகருக்கு என்ன ராசி?
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம்
உண்டு. ஆவணியில் பிள்ளையார் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி
மகிழ்கிறோம். முதற்கடவுள் என்பதால் விநாயகரின் ஜாதகத்தை எல்லாருமே வழிபாடு
செய்து வரலாம். இவரது ஜன்ம நட்சத்திரம் அஸ்தம் என்பதால் விநாயகர்
கன்னிராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும்,
மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் அமர்ந்துள்ளனர்.
சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சிபலத்துடன் இருக்கிறார்.
செவ்வாய்க்குரிய விருச்சிகம் இவருடைய லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்து
வந்தால் நல்லறிவு உண்டாகும். வாழ்வில் குறுக்கிடும் தடங்கல் அனைத்தும்
நீங்கும். வியாபாரம் அபிவிருத்தி பெறும். உத்திராட நட்சத்திரத்துக்கு இவர்
அதிதேவதை என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இவரை தினமும் தவறாமல் வழிபட
வேண்டும்.

ஐந்து கைகள் ஏன்?
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் 4
கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால்
ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம்
கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதி விலக்கானது.
யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது.
விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை
ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார்.
இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல்
தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில்
ஏந்தி யிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

முதன்முதலில் தோப்புக்கரணம் போட்டவர் யார் தெரியுமா?
உலகிலேயே எளிமையான வழிபாடுடைய தெய்வம் விநாயகர் தான். ஏழுமலையானைப் பார்க்க
காரில் போகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படியே போனாலும், வரிசையில்
நான்கைந்து மணிநேரம் நின்றாக வேண்டும். பலர் மலையேறிச் செல்கிறார்கள்.
இவர்கள் முழங்கால் முறிச்சான் என்ற இடத்தைத் தாண்டுவதற்குள் போதும்
போதுமென்றாகி விடும். முருகனைத் தரிசிக்க வேண்டுமென்றால் காவடியுடன் மலையேற
வேண்டும். பிள்ளையார் வழிபாடு அப்படியல்ல! இருக்கிற இடத்திலேயே மூன்றே
மூன்று தோப்புக்கரணம் போட்டால் போதும். இந்த தோப்புக்கரணத்தை முதன்முதலில்
போட்டவர் விநாயகரின் மாமனரான திருமால் தான். ஒருமுறை, இவர் தன் சக்கரத்தை
கையில் சுழல விட்டு விநாயகருக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார்.
குழந்தை விநாயகன், அதை தும்பிக்கையால் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
திரும்பக் கேட்டால் தர மறுத்து அடம் பிடித்தார். மருமகனை சிரிக்க வைத்தால்
சக்கரம் கீழே விழுந்து விடும் என்ற அனுமானத்தில், காதுகள் இரண்டையும் கை
மாற்றி பிடித்துக் கொண்டு, அமர்ந்தார், எழுந்தார், அமர்ந்தார். இந்த
வேடிக்கையைப் பார்த்து சிரித்த விநாயகரின் வாயில் இருந்து சக்கரம் கீழே விழ
மீண்டும் எடுத்துக் கொண்டார். இந்த வேடிக்கை விளையாட்டே சமஸ்கிருதத்தில்
தோர்பிகர்ணம் என்ற பெயர் பெற்றது. தோர்பி என்றால் கைகளால். கர்ணம் என்றால்
காது. கைகளால் காதை பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். தமிழில் இது
தோப்புக்கரணம் ஆகிவிட்டது.


மூஞ்சுறு மீது யானை அமர்ந்த ரகசியம்!
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற
சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி
அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும்,
பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.
இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது.
பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின்
வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன்
வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண்
போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல்
இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில்
எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல
முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை
ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம்
கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
விநாயகர் நிவேதனம் நமக்கு சொல்வது என்ன?
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.
இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. அது
என்ன என்பதை தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள்
நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால்,
கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்
படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது.
வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற
தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

எப்போது கும்பிட்டாலும் பலன் தருபவர்
நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் கிரகங்கள்
நன்மை தீமைகளை வழங்கி வருகின்றன. கிரக சஞ்சாரம் நமக்கு சாதகமாக
இல்லாவிட்டால், அதிலிருந்து நம்மை விடுவித்து காத்தருள்பவரே
நவக்கிரகவிநாயகர். இவர் நவக்கிரக நாயகர்களை தன் உடம்பில் அடக்கிக் கொண்டு
அருள்பாலிக்கிறார். இவரை சதுர்த்திநாளில் வழிபட்டவர்கள் கிரகதோஷம்
நீங்கப்பெறுவர். நவக்கிரக விநாயகரின் நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில்
சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில்
குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில்
ராகு, இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர். வாரத்தின் எந்த நாளில் இவரை
வழிபட்டாலும் பலன் ஒன்று தான்.

முருகப்பெருமானுக்கு சரவணபவ விநாயகருக்கு என்ன?


ஈகரை உறவுகளுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்


தகவல் - தினமலர்


Last edited by ரேவதி on Wed Aug 31, 2011 10:58 am; edited 1 time in total
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down


Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by மகா பிரபு on Wed Aug 31, 2011 5:42 pm

@சிவா wrote:அனைத்து உறவுகளுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
சியர்ஸ் சியர்ஸ்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by krishnaamma on Wed Aug 31, 2011 5:46 pm

அனைத்து உறவுகளுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்புன்னகை அன்பு மலர்என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by ayyamperumal on Wed Aug 31, 2011 5:54 pm

தலைமேல் விதி வரைந்த வினை அனைத்தும் - உன்
துதிக்கை எடுத்து துடை
!


அனைவருக்கும் என் இதயம் கனிந்த விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by அப்துல்லாஹ் on Wed Aug 31, 2011 6:35 pm

அன்பு உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த விநாயக சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1413
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by சிவா on Wed Aug 31, 2011 6:41 pm

@அப்துல்லாஹ் wrote:அன்பு உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த விநாயக சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்...

நன்றி சார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by அப்துல்லாஹ் on Wed Aug 31, 2011 6:47 pm

@சிவா wrote:
@அப்துல்லாஹ் wrote:அன்பு உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த விநாயக சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்...

நன்றி சார்.
சும்மா தொப்பிய தூக்கிட்டா ஆச்சா? ஆச்சான்னேன்?
ஈத் முபாரக் ஒண்ணு உங்க வகையில பாக்கி இருக்கு... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1413
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by சிவா on Wed Aug 31, 2011 6:54 pm

@அப்துல்லாஹ் wrote:
@சிவா wrote:
@அப்துல்லாஹ் wrote:அன்பு உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த விநாயக சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்...

நன்றி சார்.
சும்மா தொப்பிய தூக்கிட்டா ஆச்சா? ஆச்சான்னேன்?
ஈத் முபாரக் ஒண்ணு உங்க வகையில பாக்கி இருக்கு...

ஆஹா, இங்கு எனக்கு நேற்றே முடிந்து விட்டது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்புக்குச் சென்று வந்த மயக்கத்தில் வாழ்த்துக் கூற மறந்துவிட்டேன்.

http://i42.servimg.com/u/f42/13/02/10/42/harira10.jpg
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by அப்துல்லாஹ் on Wed Aug 31, 2011 6:55 pm

சலாமத் ஹாரி ராயா..
terimakasee
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1413
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Aug 31, 2011 7:27 pm

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..! அன்பு மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4244
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by krishnaamma on Wed Aug 31, 2011 8:03 pm


ஆஹா, இங்கு எனக்கு நேற்றே முடிந்து விட்டது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்புக்குச் சென்று வந்த மயக்கத்தில் வாழ்த்துக் கூற மறந்துவிட்டேன்.

http://i42.servimg.com/u/f42/13/02/10/42/harira10.jpg[/quote]

யார் சிவா அந்த 2 பசங்க ? twins ஆ ? புன்னகை நல்லா இருக்காங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by சிவா on Wed Aug 31, 2011 8:05 pm

நண்பரின் குழந்தைகள் அக்கா. இரட்டைக் குழந்தைகள்தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

Post by சடையப்பர் on Wed Aug 31, 2011 9:19 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் .......

கணபதியின் அருள் பெற்று எனது ஈகரை நெஞ்சங்கள் வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்திக்கிறேன் .....
avatar
சடையப்பர்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 127
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by krishnaamma on Wed Aug 31, 2011 9:45 pm

@சிவா wrote:நண்பரின் குழந்தைகள் அக்கா. இரட்டைக் குழந்தைகள்தான்.

ரொம்ப அழகாய் இருக்கிறார்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by krishnaamma on Wed Aug 31, 2011 9:47 pm

@சடையப்பர் wrote:ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் .......

கணபதியின் அருள் பெற்று எனது ஈகரை நெஞ்சங்கள் வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்திக்கிறேன் .....

உங்கள் 'அவதாரில்' இருக்கும் குழந்தை ரொம்ப அழகு புன்னகை யார் அது?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by T.N.Balasubramanian on Wed Aug 31, 2011 10:29 pm

வினை தீர்க்கும் விநாயக பெருமான் அருள் யாவருக்கும் உரித்தாகுக .
ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

சுண்டல் வேணுமா ...

Post by kulandai on Thu Sep 01, 2011 11:02 am

ஈகரை தோழர்கள்,தோழிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் திருநாள் வாழ்த்துகள் ....
அன்புடன் குழந்தை .....
காலை வணக்கம் .....
avatar
kulandai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by dsudhanandan on Thu Sep 01, 2011 11:16 am

ஏற்கனவே ஒரு திரி உள்ளதால் உங்கள் திரியை இதனுடன் இணைத்து விட்டேன் குழந்தை...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum