ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

View previous topic View next topic Go down

அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by ரபீக் on Tue Aug 30, 2011 6:05 pm

மங்காத்தா ஆட்டம் எப்படியிருக்கும் என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளப்போகிறோம். இதற்கிடையில் சென்னையில் முகாமிட்டிருந்த அஜீத் அடிக்கடி ஐதரபாத்துக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். காரணம் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பில்லா-2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தை பற்றிதான் இன்டஸ்ட்ரியே பேசிக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை, மணிரத்னமும், அஜீத்தும் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்கள். பொதுவாக மணிரத்னம் எந்த ஹீரோவையும் இதுவரை தேடிப் போனதில்லை என்கிறார்கள். கமல்ஹாசனிடம் மட்டும்தான் எவ்வித ஈகோவும் இல்லாமல் அவரது வீட்டுக்கே போய் பேசிக் கொண்டிருப்பாராம்.

அஜீத்தை சந்திக்க அவரே வந்ததுதான் ஆச்சர்யம் ஸ்கொயர் ஆகியிருக்கிறது. இந்த சந்திப்புக்கு பின்னணியில் இருக்கிற மர்மத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும் சினிமாக்காரர்கள் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கக் கூடும் என்கிறார்கள்.

மவுசு கூடிடுச்சே மங்கத்தா..

தமிழ்சினிமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by ரேவதி on Tue Aug 30, 2011 6:07 pm

மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by ரபீக் on Tue Aug 30, 2011 6:09 pm

@ரேவதி wrote:மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்

பாவம் நீ சின்ன பிள்ளை ,,அப்புறமா உடம்பு வேற சரி இல்லை அதனால் உன்னை பாவம் என்று விட்டுவிடுகிறேன்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by திவா on Tue Aug 30, 2011 6:10 pm

@ரேவதி wrote:மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்
அஜீத் ஏதாவது சம்பலம் தருகிறாரா இந்த புதுமாதிரியான விளம்பரத்துக்கு ஒன்னும் புரியல
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by ரபீக் on Tue Aug 30, 2011 6:21 pm

@திவா wrote:
@ரேவதி wrote:மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்
அஜீத் ஏதாவது சம்பலம் தருகிறாரா இந்த புதுமாதிரியான விளம்பரத்துக்கு ஒன்னும் புரியல

தருதலைகளுக்கு வேண்டும் என்றாள் அந்த அவசியம் இருக்கலாம் ,,தலைக்கு அந்த அவசியம் கிடையாது ,,வராது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Aug 30, 2011 6:24 pm

@ரபீக் wrote:
தருதலைகளுக்கு வேண்டும் என்றாள் அந்த அவசியம் இருக்கலாம் ,,தலைக்கு அந்த அவசியம் கிடையாது ,,வராது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by திவா on Tue Aug 30, 2011 6:39 pm

@ரபீக் wrote:
@திவா wrote:
@ரேவதி wrote:மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்
அஜீத் ஏதாவது சம்பலம் தருகிறாரா இந்த புதுமாதிரியான விளம்பரத்துக்கு ஒன்னும் புரியல

தருதலைகளுக்கு வேண்டும் என்றாள் அந்த அவசியம் இருக்கலாம் ,,தலைக்கு அந்த அவசியம் கிடையாது ,,வராது
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by ரேவதி on Wed Aug 31, 2011 9:29 am

@ரபீக் wrote:
@ரேவதி wrote:மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்

பாவம் நீ சின்ன பிள்ளை ,,அப்புறமா உடம்பு வேற சரி இல்லை அதனால் உன்னை பாவம் என்று விட்டுவிடுகிறேன்

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by ரேவதி on Wed Aug 31, 2011 9:34 am

@திவா wrote:
@ரேவதி wrote:மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்
அஜீத் ஏதாவது சம்பலம் தருகிறாரா இந்த புதுமாதிரியான விளம்பரத்துக்கு ஒன்னும் புரியல

சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by திவா on Wed Aug 31, 2011 11:25 am

@ரேவதி wrote:
@திவா wrote:
@ரேவதி wrote:மணிரத்னம் பாவம் அநியாயம் அநியாயம்
அஜீத் ஏதாவது சம்பலம் தருகிறாரா இந்த புதுமாதிரியான விளம்பரத்துக்கு ஒன்னும் புரியல

சியர்ஸ் சியர்ஸ்
நான் கேட்டது உங்களுக்கு தான் அஜீத் ஏதாவது சம்பளம் தருகிறாரா என்று ஏனென்றால் நீங்கள் அஜீத் பற்றிய பதிவுகளுக்கு ஓடிவந்து முதலாவதாக நெகட்டிவ் கமெண்ட் இட்டு பரபரப்பு எட்படுதுவாதன் மூலம் விளம்பரம் செய்கிறீர்கள் அதுதான் கேட்டேன் .( ரபீக் தவறாக புரிந்து பாவம் மற்ற நடிகரை எல்லாம் திட்டுகிறார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ) சிரி சிரி சிரி சிரி
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: அஜீத் -மணிரத்னம் சந்திப்பு ,புதுப்படம் குறித்து விவாதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum