ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

View previous topic View next topic Go down

கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ந.கார்த்தி on Sun Aug 28, 2011 6:51 pm

யதார்த்தமான பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் சீமான், முதல் முறையாக நகைச்சுவை கலந்த திகில் படத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அப்புதிய படத்திற்கு 'கண்டுபிடி கண்டுபிடி' என்று பெயரிட்டிருக்கிறார்கள். இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராம் சுபாராமன் இப்படத்தின் முலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:-

"முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் படம் இது. கதை இப்படித்தான் நகரும் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாத வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. 'சி.பி.ஐ. டைரி குறிப்பு' படத்தில் மம்முட்டி ஏற்ற கதாபாத்திரத்துக்கு நிகராக சீமானின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில், கதாபாத்திரங்களுக்கு தேவையான முகங்களை கண்டுபிடித்து, சுமார் 50 பேர்களை அறிமுகப்படுத்துகிறோம்" என்றார். இப்படத்தின் சீமானுக்கு ஜோடியாக கேரள அழகி ஐஸ்வர்யா தேவன் நடிக்கிறார். டி.வி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்னாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சினேகன் எழுதிய பாடல்களுக்கு கல்கி இசையமைக்கிறார்.


முழங்கிறதெல்லாம் தமிழ்.. தமிழன்.....னு, டூயட் மட்டும் கேரள அழகி கூடவா...?
TMT நன்றி நன்றி நன்றி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by anjali.vanitha on Sun Aug 28, 2011 9:42 pm

சீமான் இன்னும் சீமானாகலாம் இப்படத்தில் நடித்தால்
avatar
anjali.vanitha
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 184
மதிப்பீடுகள் : 13

View user profile http://natpanimantram.co.cc

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ராஜா on Mon Aug 29, 2011 10:39 am

@ந.கார்த்தி wrote:முழங்கிறதெல்லாம் தமிழ்.. தமிழன்.....னு, டூயட் மட்டும் கேரள அழகி கூடவா...?
TMT
சினிமா என்பது அவருடைய தொழில் , இதில் எந்த ஊர் நடிகையாக இருந்தால் என்ன அவருக்கும் சினிமா தானே தொழில். தமிழகத்தில் இருக்கிற சில அரசியல் நாய்களை போல இவர் பொது வாழ்க்கையில் நடிக்கவில்லையே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30929
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by உதயசுதா on Mon Aug 29, 2011 12:19 pm

ஏம்ப்பா தமிழ்நாட்டுல கதாநாயகிகள் யாருமே இல்லையா.
சும்மா தமிழ்நாட்டு மக்களை அவன் அடிக்கிறான்,இவன் அடிக்கிறான்னு பேசிட்டு இருந்தா மட்டும் போதாது சீமான் சார்.இது போல சில விஷயங்களிலும் உங்க தமிழ் பற்றை காமிங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ராஜா on Mon Aug 29, 2011 12:24 pm

@உதயசுதா wrote:ஏம்ப்பா தமிழ்நாட்டுல கதாநாயகிகள் யாருமே இல்லையா.சும்மா தமிழ்நாட்டு மக்களை அவன் அடிக்கிறான்,இவன் அடிக்கிறான்னு பேசிட்டு இருந்தா மட்டும் போதாது சீமான் சார்.இது போல சில விஷயங்களிலும் உங்க தமிழ் பற்றை காமிங்க
நீங்க துபாயில் வேலை செய்வதால் தமிழ் பற்று இல்லைன்னு சொல்லலாமா சுதா ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30929
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ரபீக் on Mon Aug 29, 2011 12:26 pm

அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ராஜா on Mon Aug 29, 2011 12:31 pm

@ரபீக் wrote:அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!
இன்னும் தூக்கம் போகல போல , இதை சுதாவிடம் கேளுங்கள் ரபீக் சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30929
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by முகம்மது ஃபரீத் on Mon Aug 29, 2011 12:42 pm

அது யாரு கேரளா அழகி?
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ரபீக் on Mon Aug 29, 2011 12:55 pm

@ராஜா wrote:
@ரபீக் wrote:அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!
இன்னும் தூக்கம் போகல போல , இதை சுதாவிடம் கேளுங்கள் ரபீக் சிரி

அப்போ நீங்க சொல்லுங்க அக்கா !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 29, 2011 12:57 pm

@ரபீக் wrote:
@ராஜா wrote:
@ரபீக் wrote:அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!
இன்னும் தூக்கம் போகல போல , இதை சுதாவிடம் கேளுங்கள் ரபீக் சிரி

அப்போ நீங்க சொல்லுங்க அக்கா !!

தீர்ப்பு அடுத்த வாரத்திர்க்கு ஒத்தி வைக்க படுகிறது அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by அருண் on Mon Aug 29, 2011 1:00 pm

மீண்டும் விஜய லெட்சுமி வைத்து கேஸ் போட சொல்லணும்..!
ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by உதயசுதா on Mon Aug 29, 2011 1:01 pm

@ராஜா wrote:
@உதயசுதா wrote:ஏம்ப்பா தமிழ்நாட்டுல கதாநாயகிகள் யாருமே இல்லையா.சும்மா தமிழ்நாட்டு மக்களை அவன் அடிக்கிறான்,இவன் அடிக்கிறான்னு பேசிட்டு இருந்தா மட்டும் போதாது சீமான் சார்.இது போல சில விஷயங்களிலும் உங்க தமிழ் பற்றை காமிங்க
நீங்க துபாயில் வேலை செய்வதால் தமிழ் பற்று இல்லைன்னு சொல்லலாமா சுதா ,
நான் ஒன்றும் தமிழ்,தமிழ் என்று யாரையும் ஏமாத்த வில்லை ராஜா.எல்லாருக்கும் தமிழ் பற்று இருக்கு,அதுக்காக தனக்கு மட்டும் தான் தமிழ் பற்று இருக்குன்னு யாரையும் ஏமாத்த கூடாது.இந்த ஆள் இந்த ரகம்தான்.உங்களுக்கு எடுத்துக்காட்டு வேணுமின்னா கொஞ்ச நாள் பொறுங்க.என் பத்திரிக்கை நண்பர்களை கேட்டு உங்களுக்கு சொல்கிறேன்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ராஜா on Mon Aug 29, 2011 1:03 pm

@ராஜா wrote:சினிமா என்பது அவருடைய தொழில் , இதில் எந்த ஊர் நடிகையாக இருந்தால் என்ன அவருக்கும் சினிமா தானே தொழில். தமிழகத்தில் இருக்கிற சில அரசியல் நாய்களை போல இவர் பொது வாழ்க்கையில் நடிக்கவில்லையே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30929
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ரேவதி on Mon Aug 29, 2011 1:05 pm

@ராஜா wrote:
@ராஜா wrote:சினிமா என்பது அவருடைய தொழில் , இதில் எந்த ஊர் நடிகையாக இருந்தால் என்ன அவருக்கும் சினிமா தானே தொழில். தமிழகத்தில் இருக்கிற சில அரசியல் நாய்களை போல இவர் பொது வாழ்க்கையில் நடிக்கவில்லையே

இப்போ அவர் நல்லவர்னு சொல்ல வரிங்களா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 29, 2011 1:06 pm

இப்பொழுதுள்ள அரசியல் வியாதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சீமான் உண்மையில் நல்ல தமிழன் தான்... சினிமா அவர் தொழில்..



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by ராஜா on Mon Aug 29, 2011 1:13 pm

@பிளேடு பக்கிரி wrote:இப்பொழுதுள்ள அரசியல் வியாதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சீமான் உண்மையில் நல்ல தமிழன் தான்... சினிமா அவர் தொழில்..
இதை தான் நானும் சொல்லுறேன்,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30929
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 29, 2011 1:16 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:இப்பொழுதுள்ள அரசியல் வியாதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சீமான் உண்மையில் நல்ல தமிழன் தான்... சினிமா அவர் தொழில்..
இதை தான் நானும் சொல்லுறேன்,

சொல்லிட்டீங்களா ஹ்ய்யோ.. ஹ்ய்யோ.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum