ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

View previous topic View next topic Go down

எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by krishnaamma on Fri Aug 26, 2011 7:20 pm

“ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இதன் படப்பிடிப்பு மதுரையில் சமீபத்தில் நடந்தது. அப்போது ரசிகர்கள் சிலர் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டப் போவதாக தெரிவித்தனர்.ஆனால் ஹன்சிகா மறுத்து விட்டார். இதையும் மீறி ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே குஷ்பு, நமீதாவுக்கு கோவில் கட்டப்பட்டு உள்ளது. அவர்கள் ரசிகர்களை கண்டிக்கவில்லை. கோவில் கட்டப்படுவது குறித்து ஹன்சிகா கூறியதாவது: எனக்கு கோவில் கட்டப் போவதாக ரசிகர்கள் என்னிடம் கூறியதும் ஆச்சரியமானேன். உயிரோடு இருப்பவர்களுக்கு கோவில் கட்டுவது இல்லை. நான் ரசிகர்களை மதிக்கிறேன். அவர்கள் என்மேல் அதிகமான அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர். இது என்னை மேலும் சாதிக்க ஊக்கப்படுத்துகிறது. கடவுளோடு மனிதர்களை ஒப்பிட முடியாது. எனவே கோவில் கட்டுவதற்கான பணத்தை ஏழைகளுக்கு உதவிகள் செய்ய செலவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by krishnaamma on Fri Aug 26, 2011 7:21 pm

ஹன்ஸிகாவே சொல்லிட்டாங்க ப்பா, அவங்களுக்கு கோவில் கட்ட வேண்டாமாம் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by kitcha on Fri Aug 26, 2011 7:49 pm

தமிழ் நாட்டில், தமிழன் தன் அடையாளத்தையும், தன்மானத்தையும் என்றோ சினிமாக்காரர்களிடம் அடகு வைத்துவிட்டான்.

அதைத் திருப்ப(அவனைத் திருத்த)இன்று வரை யாரும் வரவில்லை.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by நட்புடன் on Fri Aug 26, 2011 9:19 pm

கிச்சா நம்ம சுதானந்தன் ரொம்ப அப்செட் உங்க கமென்ட் பாத்து... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by kitcha on Fri Aug 26, 2011 9:24 pm

@நட்புடன் wrote:கிச்சா நம்ம சுதானந்தன் ரொம்ப அப்செட் உங்க கமென்ட் பாத்து... புன்னகை

ஏன் அதிர்ச்சி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by நட்புடன் on Fri Aug 26, 2011 9:51 pm

ஐயோ நீங்க பாக்கலியா அவர் இங்க ஒரு திரி
போட்டாரே ஹன்சிகா அம்மனுக்கு கோவில் கட்ட...
நிதி எல்லாம் கலெக்ட் பண்ணினாரே - மறந்துட்டீங்களா?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by kitcha on Fri Aug 26, 2011 10:12 pm

@நட்புடன் wrote:ஐயோ நீங்க பாக்கலியா அவர் இங்க ஒரு திரி
போட்டாரே ஹன்சிகா அம்மனுக்கு கோவில் கட்ட...
நிதி எல்லாம் கலெக்ட் பண்ணினாரே - மறந்துட்டீங்களா?

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Aug 26, 2011 10:40 pm

ரசிகர்கள் கோவில் கட்டுகிறேன் என்பார்களாம் இவர் வேண்டாம் என்பாராம் இவர்கள் ரசிகர்கள் இல்லை வீணர்கள்... கன்னத்தில் அறை
சாமிக்கு கோவில் சரி இந்த சனியனுக்கு எதுக்கு கோவில் இல்ல நா தெரியாமதான் கேக்குறேன் இரண்டு படத்துல நடுச்சுட்டா பெரிய அப்பாடாக்கரா(அதுவும் மொக்க படம்)... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4239
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by dsudhanandan on Fri Aug 26, 2011 10:48 pm

@நட்புடன் wrote:ஐயோ நீங்க பாக்கலியா அவர் இங்க ஒரு திரி
போட்டாரே ஹன்சிகா அம்மனுக்கு கோவில் கட்ட...
நிதி எல்லாம் கலெக்ட் பண்ணினாரே - மறந்துட்டீங்களா?

அந்த திட்டத்தை கைவிட்டு ஒரு வாரத்துக்கு மேலாச்சு....

பார்க்க :

http://www.eegarai.net/t65122p75-topic
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by நட்புடன் on Fri Aug 26, 2011 10:55 pm

முன் வைத்த காலை பின் வைக்கலாமா?

நா இப்ப ரொம்ப அப்செட்.

கோவில்ல வைக்கிற உண்டியலுக்கு எல்லாம் ஆர்டர் பண்ணிட்டேன். புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by dsudhanandan on Fri Aug 26, 2011 11:01 pm

@நட்புடன் wrote:முன் வைத்த காலை பின் வைக்கலாமா?

நா இப்ப ரொம்ப அப்செட்.

கோவில்ல வைக்கிற உண்டியலுக்கு எல்லாம் ஆர்டர் பண்ணிட்டேன். புன்னகை

எதுக்கும் இருக்கட்டும்.... அம்மன் வீடு முன்னாலே ஒரு போராட்டம் பாலா கார்திக் தலமையில் நடைபெற உள்ளது.. உங்களின் ஆக்கமும் ஊக்கமும் இருந்தால் நிச்சயம் கோயில் கட்டியே தீருவோம் ....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by krishnaamma on Fri Aug 26, 2011 11:32 pm

நீங்க எல்லாம் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கணும் என்று தான் இந்த திரியே போட்டேன் புன்னகை :silent: :silent: :silent: நடனம் நடனம் நடனம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எனக்கு கோவில் கட்ட வேண்டாம் - ஹன்சிகா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum