புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
3 Posts - 2%
jairam
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
1 Post - 1%
சிவா
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
16 Posts - 4%
prajai
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
7 Posts - 2%
Jenila
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_m10தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோப்புக்கரணம் என் போடுகிறோம்?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 5:34 pm

விநாயகரை வழிபடும் பொது, நாம் தலை இல் கூட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் மும் போடுகிறோம் ஏன் தெரியுமா?

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.

(காலை இல் நாம் தளத்தில் ஒரு தவறான கதை பார்த்தேன் அதன் விளைவே இதை தேடி கண்டுபிடித்தேன் . இது சரியான கதை புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 5:36 pm

krishnaamma wrote:விநாயகரை வழிபடும் பொது, நாம் தலை இல் கூட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் மும் போடுகிறோம் ஏன் தெரியுமா?

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.

(காலை இல் நாம் தளத்தில் ஒரு தவறான கதை பார்த்தேன் அதன் விளைவே இதை தேடி கண்டுபிடித்தேன் . இது சரியான கதை புன்னகை )
எனக்கு தெரியவில்லை அம்மா தினமலரில் அப்படிதான் போட்டு இருக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 5:37 pm

தோப்புக்கரணம் என் போடுகிறோம்? Im0801_vinayaga

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 31, 2011 5:38 pm

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 5:40 pm

சரி ரேவதி, உங்க திரி எங்கே போச்சு? அதிர்ச்சி

நான் தினமலரிலும் தேடினீன் கிடைக்கலை, நான் சின்ன வயதில் இந்த கஜமுகாசுரன் கதை தான் கேட்டுள்ளேன் அதனால் தேடினேன் புன்னகை கிடைத்ததும் போட்டுவிட்டேன் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 5:40 pm

தினமும் கணபதி ஸ்லோகம் சொல்லி, தோப்புக்கரணம் இட்டு, நாம் செய்த தவறுகளுக்கு வருந்தி தலையில் குட்டிக்கொண்டால் நாம் நினைத்தது நிறைவேறும், பண்ணிய பாவங்களும் நிவர்த்தியாகும் என்பார்கள். விநாயகரின் மகிமையை பகிர்ந்த அம்மாவிற்கு நன்றி.
சாவித்ரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாவித்ரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 5:53 pm

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி
பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறதுபுன்னகை

இனீ தினமும் போட ஆரம்பிக்க வேண்டியது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2011 10:13 pm

நம் முன்னோர்கள் நமக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்தாலும் அதன் நன்மைகளை எடுத்து சொல்லவில்லை. நாமும் மரியாதை கருதியும் மரியாதை கலந்த பயத்தாலும் ஏன் என்றும் எதுக்கு என்றும் கேட்க தவறி விட்டோம். அதன் விளைவு அமெரிக்கா சொல்வதால் , அமெரிக்காவே சொல்லிவிட்டது சரியாக இருக்கும். நடை முறை படுத்தலாம் என்ற மனப்பான்மை வளர்க்கிறோம். முன்னோர்கள் தவறு பாதி. நம்முடைய தவறு பாதி.
தோப்புக்கரணம் போடும் முறை.
கட்டை விரலை மற்ற விரல்களால் மூடிக்கொண்டு ,நெற்றியின் இரு பக்கங்களில் குட்டிக் கொள்ளவும்.
வலது கையால் இடது காது, இடக்கையால் வலது காது பிடித்துக் கொண்டு, நேராக நின்று கொண்டு ,மூச்சை உள்வாங்கி ,அப்படியே அடிக்காலும் மேல்காலும் சேரும் படி உட்காரும் போது மூச்சை வெளியே விட , அது ஒரு தோப்புக்கரணம் ஆகிறது. இப்படியே உங்களால் முடிந்த வரை செய்யுங்கள். நல்ல யோக பயிற்சி ஆகும் . ஞாபக சக்தி வளரும் . புத்துணர்ச்சிப் பெருகும். மனதை ஒரு நிலை படுத்தி இதை செய்தால் நன்மை அதிகம் கிடைக்கும். மனதை ஒரு நிலைப் படுத்த பிள்ளையாரை நினைத்துக் கொள்ளவும். அல்லது மனதிர்க்கு எது சந்தோஷத்தை கொடுக்குமோ, அதை நினைத்துக்கொள்ளவும்.
ரமணீயன். .

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 31, 2011 10:21 pm

அருமையான தகவல்......மிக்க நன்றி கிறிஷ்ணம்மா மற்றும் பாலா ஸார் தோப்புக்கரணம் என் போடுகிறோம்? 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 10:28 pm

T.N.Balasubramanian wrote:நம் முன்னோர்கள் நமக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்தாலும் அதன் நன்மைகளை எடுத்து சொல்லவில்லை. நாமும் மரியாதை கருதியும் மரியாதை கலந்த பயத்தாலும் ஏன் என்றும் எதுக்கு என்றும் கேட்க தவறி விட்டோம். அதன் விளைவு அமெரிக்கா சொல்வதால் , அமெரிக்காவே சொல்லிவிட்டது சரியாக இருக்கும். நடை முறை படுத்தலாம் என்ற மனப்பான்மை வளர்க்கிறோம். முன்னோர்கள் தவறு பாதி. நம்முடைய தவறு பாதி.
தோப்புக்கரணம் போடும் முறை.
கட்டை விரலை மற்ற விரல்களால் மூடிக்கொண்டு ,நெற்றியின் இரு பக்கங்களில் குட்டிக் கொள்ளவும்.
வலது கையால் இடது காது, இடக்கையால் வலது காது பிடித்துக் கொண்டு, நேராக நின்று கொண்டு ,மூச்சை உள்வாங்கி ,அப்படியே அடிக்காலும் மேல்காலும் சேரும் படி உட்காரும் போது மூச்சை வெளியே விட , அது ஒரு தோப்புக்கரணம் ஆகிறது. இப்படியே உங்களால் முடிந்த வரை செய்யுங்கள். நல்ல யோக பயிற்சி ஆகும் . ஞாபக சக்தி வளரும் . புத்துணர்ச்சிப் பெருகும். மனதை ஒரு நிலை படுத்தி இதை செய்தால் நன்மை அதிகம் கிடைக்கும். மனதை ஒரு நிலைப் படுத்த பிள்ளையாரை நினைத்துக் கொள்ளவும். அல்லது மனதிர்க்கு எது சந்தோஷத்தை கொடுக்குமோ, அதை நினைத்துக்கொள்ளவும்.
ரமணீயன். .

விளக்கத்துக்கு ரொம்ப நன்றி சார் நன்றி அன்பு மலர் நீங்கள் சொல்வது போல நம் முன்னோர்களை விட அமெரிக்க காரனுக்கு மதிப்பு அதிகம் இந்த நாட்களில் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக