ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

View previous topic View next topic Go down

நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by தாமு on Thu Aug 25, 2011 11:51 am

நடிகர் விஜயகாந்திற்கு இன்று 59-வது பிறந்தநாள் ஆகும். நடித்திக் கொண்டிருக்கும் போதே, இவர் தே.மு.தி.க என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். ஆதலால் இவரது பிறந்த நாளை இவரது ரசிகர்களும், இவருடைய கட்சித் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பிறந்தநாள் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எனது பிறந்தநாளை தனிப்பட்ட பிறந்த நாளாக நான் கொண்டாடுவதில்லை. வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறேன் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு வறுமை ஒழிப்பு தினத்திலும் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்கு நலத்திட்டப் பணிகளை நாம் மேற்கொள்வது வழக்கம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் தந்து வருகிறேன். மாணவர்கள் படிப்பதற்கு கணிசமான தொகை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

நாம் கடவுளை நேரில் கண்டதில்லை. ஆனால் நம்முடைய தாய்-தந்தையர்தான் நமக்கு கண்கண்ட தெய்வங்களாக காட்சியளிக்கிறார்கள். வயதான காலத்தில் அவர்களை வைத்துக் காப்பாற்ற வேண்டியது இளைஞர்களின் கடமையாகும். அதைக் கருத்தில் கொண்டுதான் முதியோர் இல்லங்களுக்கு இந்த நன்கொடை வழங்கியுள்ளேன்.

இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்னும் நமது குறிக்கோளுக்கு ஏற்ப, என்னால் இயன்ற மேற்கண்ட நல உதவிகளை செய்துள்ளேன். அதே போன்று நாடெங்கும் உள்ள கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அவர வர்களுடைய சக்திக்கேற்ப தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைய இளைஞர்களுக்கு தரமான கல்வியும், கண்ணியமான வேலையும், சமவாய்ப்பும் கிடைக்கச் செய்வதே தலையாய கடமையாகும். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம் என்ற உணர்வுடன் இளைஞர்கள் தேவைப்படும் மொழிகளைக் கற்பதன் மூலம் திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் உலகெங்கும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் அவர்களும் நிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப, பிரதமரும் இதற்கு விதி விலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரே ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும். அத்தகையதோர் புதிய சமுதாயத்தை அமைக்கும் பணியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள எனது பிறந்தநாள் பயன்படட்டும்.

இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் காட்டி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி காட்டும் வகையில் அவர்களுக்காக என்றும் கடமையாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

flmusic
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 11:53 am


avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by பது on Thu Aug 25, 2011 12:05 pm

மகிழ்ச்சி

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 1:23 pm

கேப்டன் ஜாலி மகிழ்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by பூஜிதா on Thu Aug 25, 2011 3:01 pmமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by உமா on Thu Aug 25, 2011 3:40 pm

கேப்டனுக்கு , பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....
பிறந்த நாள்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by இளமாறன் on Thu Aug 25, 2011 5:21 pm

நல்ல அறிக்கை வாழ்த்துக்கள் கேப்டன்

இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்னும் நமது குறிக்கோளுக்கு ஏற்ப, என்னால் இயன்ற மேற்கண்ட நல உதவிகளை செய்துள்ளேன். அதே போன்று நாடெங்கும் உள்ள கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அவர வர்களுடைய சக்திக்கேற்ப தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by kitcha on Thu Aug 25, 2011 5:28 pm

இன்றைய இளைஞர்களுக்கு தரமான கல்வியும், கண்ணியமான வேலையும், சமவாய்ப்பும் கிடைக்கச் செய்வதே தலையாய கடமையாகும்.

இதை அவர் நடத்தும் கல்லூரியிலிருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

அவர் நடத்தும் கல்லூரி சுய நிதிக் கல்லூரி.ஏழை மாணவர்களுக்கு அங்கு இடம் கிடையாது.அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களில் எத்தனை பேர் இலவச சீட்டில் சேர்ந்தார்கள்.

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அறிக்கை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum