ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

View previous topic View next topic Go down

மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by பது on Wed Aug 24, 2011 3:56 pm

அஜீத்தின் 50வது படமான 'மங்காத்தா'விற்கு இந்த அளவிற்கு சிக்கல் இருக்கும் என்று நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார் அஜீத்.

முதலில் தயாநிதி அழகிரி தனது க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். வெளிநாட்டு உரிமையை மட்டும் ஐங்கரன் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தார்.

நேற்று (ஆகஸ்ட் 23) காலை வந்த பேப்பர் விளம்பரங்களில் ஸ்டூடியோ 'க்ரீன் பெருமையுடன் வழங்கும் மங்காத்தா' என்று விளம்பரப்படுத்தினர். இதனால் 'மங்காத்தா' பிரச்னை முடிந்துவிட்டது என்றும் இனிமேல் படத்திற்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றும் பேச்சுகள் நிலவின.

இன்று (ஆகஸ்ட் 24) ஒரு சில நாளேடுகளைத் தவிர வேறு எதிலும் விளம்பரம் வரவில்லை. மறுபடியும் பிரச்னையா என்று கேள்வி எழுந்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் " மங்காத்தா திரைப்படம் ஸ்டூடியோ க்ரீன் பேனரின் கீழ் வராது. இன்று அதிகாலை நாங்கள் சொல்வதற்குள் பேப்பரில் விளம்பரத்தை நீக்கும் நேரம் தாண்டிவிட்டது. ஆனால் கண்டிப்பாக எதிர்ப்பார்த்தபடி மங்காத்தா படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் " என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவும் இனிமே தனது நிறுவனத்திற்கும் 'மங்காத்தா' படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் படத்தை பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ள தயாநிதி அழகிரி, படத்தை சன் டி.வி நிறுவனத்திடம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஓரிரு மணி நேரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.
https://www.youtube.com/watch?v=vHESM8iR1JE&feature=player_embedded#!

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by பாலாஜி on Wed Aug 24, 2011 5:17 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

பல தடைகளை மீறி மங்காத்தா வெல்லும் ....

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by ஜாஹீதாபானு on Wed Aug 24, 2011 5:19 pm

வை.பாலாஜி wrote: நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

பல தடைகளை மீறி மங்காத்தா வெல்லும் ....

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by ரேவதி on Wed Aug 24, 2011 5:19 pm

நோ கமெண்ட்ஸ் சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by பாலாஜி on Wed Aug 24, 2011 5:20 pm

பாட்டி ஏன் என்னாச்சு ...?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by ஜாஹீதாபானு on Wed Aug 24, 2011 5:22 pm

வை.பாலாஜி wrote:பாட்டி ஏன் என்னாச்சு ...?
மங்கத்தா பேர பார்த்து பார்த்து எனக்கு கண்ணு வலிக்குது அழுகை அழுகை அழுகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by பாலாஜி on Wed Aug 24, 2011 5:25 pm

@ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:பாட்டி ஏன் என்னாச்சு ...?
மங்கத்தா பேர பார்த்து பார்த்து எனக்கு கண்ணு வலிக்குது அழுகை அழுகை அழுகை

உங்கள் கண் வலிக்கு மருந்து ஆகஸ்ட் 31 முதல் உங்கள் அபிமான திரையரங்களில் . சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum