புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_m10 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு Poll_c10 
76 Posts - 48%
heezulia

59 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

bhaarath123

2 Posts - 1%
eraeravi

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

261 Posts - 47%

218 Posts - 40%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 11:42 am

ஊழலை ஒழிக்க ஜன லோக்பால் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 73 வயது காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணா விரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்று (புதன்கிழமை) 9-வது நாளாக நீடித்தது. அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை அடக்கி விடலாம் என்று முதலில் மத்திய அரசு நினைத்தது. ஆனால் ஊழலை ஒழிக்க நாடெங்கும் மக்களிடம் அமோக ஆதரவு எழுந்ததால் மத்திய அரசு, அன்னா ஹசாரே குழுவுடன் ரகசிய பேச்சைத் தொடங்கியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆன்மீகவாதியுடன் பேச மறுத்த அன்னாஹசாரே குழுவினர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோரிடம் மட்டுமே பேசுவோம் என்று நிபந்தனை விதித்தனர்.

இதையடுத்து மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜியை பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நியமித்தார். பிரபல ஆன்மீகக்குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும், அன்னா ஹசாரே குழு-மத்திய அரசு இடையே பாலமாக இருந்து பேச்சு வார்த்தை தொடங்க ஏற்பாடு செய்தனர். அதன் பயனாக நேற்று பிற்பகல் மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, மற்றும் சல்மான் குர்ஷித்தை அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

முதல் சுற்று பேச்சு வார்த்தையே சுமூக தீர்வுக்கு வித்திடும் வகையில் அமைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு 10 மணிக்கு அவர்கள் மீண்டும் கூடி பேசினார்கள். நள்ளிரவு வரை சுமார் 3 1/2மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நீடித்தது. அப்போது லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்களில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

அன்னா ஹசாரே குழு தயாரித்துள்ள ஜனலோக் பால் பரிந்துரைகளில் சுமார் 80 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

இந்த தகவல்களை பிரதமர் மன்மோகன்சிங், அன்னா ஹசாரேக்கு எழுதியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஜன லோக்பால் மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் மீராகுமாரிடம் மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது. என்றாலும் சில முக்கிய விஷயங்களில் மட்டும் இன்னமும் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலை விசாரிக்கும் லோக் அயுக்தா அமைப்பு லோக்பால் குழு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.

யார்-யாரிடம் எத்தகைய விசாரணை மேற்கொள்வது என்ற வரம்பை நிர்ணயிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அது போல ஜன லோக்பால் மசோதாவில் எவை எல்லாம் ஏற்கப்படும் என்பதை எழுத்து மூலமாக தர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழு வற்புறுத்தி வருவதையும் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயங்குகிறது. மேலும் வரும் 30-ந் தேதிக்குள் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே ஜனலோக்பால் மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏற்க இயலாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த அளவுக்கு இறங்கி வந்து இருப்பதே அன்னாஹசாரே குழுவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. எனவே சுமூகத் தீர்வு ஏற்படும் சூழ்நிலைகள் தோன்றியுள்ளன.

இதற்கிடையே இன்று (புதன்) காலையிலும், மத்திய அரசு-அன்னா ஹசாரே குழு இடையே பேச்சு நடந்தது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு பக்கம் பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார். இன்று மதியம் வரை இருதரப்பினரும் தங்கள் நிலையில் திருப்தியாக உள்ளனர்.

இன்று மிகவும் முக்கியமான நாள். மத்திய அரசு தனது முடிவை எழுத்துப் பூர்வமாக தந்து விட்டால் சரியாகிவிடும் என்று கிரண்பெடி கூறினார். இன்று பிற்பகல் டெல்லியில் நடக்கும் அனைத் துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்திய அரசு லோக்பால் திருத்த அறிவிப்புகளை வெளியிட உள்ளது. அதன் பிறகு லோக்பால் மசோதா விவகாரம் முடிவுக்கு வரலாம். எனவே அன்னா ஹசாரேயின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2011 12:00 pm

நடந்துவிட்டால் இந்தியா வரலாறில் இது ஒரு திருப்புமுனை  அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 24, 2011 12:02 pm

அப்படியே அமெரிக்க ஜனாதிபதியையும் சேர்க்க வேண்டியதுதானே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 24, 2011 12:05 pm

ரபீக் wrote:அப்படியே அமெரிக்க ஜனாதிபதியையும் சேர்க்க வேண்டியதுதானே ?
 அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு 502589

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக