உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 6:45 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

Admins Online

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by ayyamperumal on Tue Aug 23, 2011 2:47 pm

First topic message reminder :

அன்புள்ள நமீதாவிற்க்கு !
நான் சுமாரான அழகுள்ள பயன் கூட கிடையாது. இருந்தாலும் இதை சொல்லுகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமான , பிரபஞ்ச அழகி இல்லை. ஒட்டக சிவிங்கி போன்ற உயரம். முடியுடன் கூடிய உரித்த தேங்காய் போன்ற நீள முகம். ஆனாலும் நீங்கள் திறந்த மானதுடன் செய்கிற கலை சேவையை பார்த்துவிட்டு உங்கள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வெகுசன இளைய சமுதாயம் போலவே, நானும் உன்

அரிதாரத்தில் மயங்கி, ஆடை கலைக்கும் கிளர்ச்சிக்கு தள்ள பட்டவன்தான்.

( எல்லாம் சில நொடிகள்தான், சரி சிறுவன் என்ஜாய் செய்யட்டும் என்று என் காளிதேவி கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை)

உன்னால் ஈர்க்கப்படுவதால் நீ சொல்வதெல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். சமூக சீரழிவுகள் மீது வெறுப்பு கொண்டு, அதை அழிக்க போராடுபவர்கள், தனக்கு வரும் இடைஞ்சல்களை சமாளிப்பது நடிப்பது போன்ற (ஆடை குறைப்பது) எளிதான காரியம் இல்லை .

கருத்து சொன்னதற்காகவே சிறைவாசம் அனுபவித்த எழுத்தாளர் அருந்ததிராய் , சமூகப் போராளி மேதா பட்கர் , நக்சல்களோடு தொடர்புடையவர் என்று பொய் குற்றம் சாட்டி சித்ரவதைக்கு ஆளான மருத்துவரும் , சமூகஆர்வலருமான டாக்டர்.பினாயக் சென் , இன்னும் இன்னும் ஏராளமானவர்களுக்கு இது தெரியும்.

அரசாங்கத்தை மட்டுமல்ல தனியார் நிறுவனத்திலும் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது சாதாரன காரியம் இல்லை.

( " pork truck லிப்ட் இல், தூக்க வேண்டிய எடையை , தன் தலையில் சுமந்த சுமைகூலிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது' என்று கூறிய ஒரே வார்த்தைக்காக வேலையை இழந்தவன் நான் )

ஒரு நியாயவிலைக்கடை ஊழியர்களை புகார் செய்ய வேண்டுமானால், முதலில் தன் குடும்ப அட்டையை சரியாக வைத்திருப்பவனால் தான் முடியும். . ஊருக்கு தான் உபதேசம் என்ற குணம் உள்ளவர்கள் சமூக போராட்டத்தில் ஈடுபட முடியாது. அப்படியே செய்தாலும் பாபா ராம்தேவ் கதை தான்.

ஆனால் அன்னா ஹசாரே அப்படி இல்லை. ஊழலை "ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்" என்று நீங்களும் நானும் சொல்வது போல அவர் எளிதாய் சொல்லிவிடவில்லை.

1975 லிருந்து 2011 வரை , அவரது 36 வருட சமூக சேவை அனுபவம் தான் " ஊழலை ஒழித்தால் தான் இந்தியா உருப்படும்" என்று பரிணாமம் அடைந்தது.

ஏப்ரல் 2011 இல் ஆதர்ஸ், காமன் வெல்த், 2g அலைக்கற்றை,
isro s பாண்ட், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்க்கு பணம் கொடுத்த விவகாரம், அயோத்தி ஒரு சந்தர்ப்பவாத பிரச்சனை என்று , அடுத்தடுத்த விவகாரங்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதை பார்த்த உலகம் இந்தியாவில் உள்ள மக்களில் ஒருவருக்கு கூட வெட்கம் இல்லையா என்று சேற்றை வரி இறைத்த போது, அதை துடைப்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே தான்.

அவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். எங்கள் ஈகரை இளமாறன் கூறியது போல நீங்கள் காந்தியை பற்றி தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனாலும் இது எனக்கு சந்தேகத்தை தருகிறது.

அன்னா ஹசாரே யை குறை கூறி பேட்டி கொடுக்க உங்களை நிர்பந்தம் செய்த சூத்திரதாரி யார்? எந்த விளக்கின் வெளிச்சத்தில், யாருடன் சேர்ந்து காந்தியையும் உண்ணாவிரதத்தையும் பற்றி அறிந்து கொண்டீர்கள்?

பதில் கடிதம் போடவும்.
இப்படிக்கு
உன் அன்பு மச்சான்

குறிப்பு;

( உங்களுக்கு கடிதம் எழுதியது தெரிந்தால், எங்கள் பாலா சார் என்மீது எச்சியை துப்பிவிடுவார். ஆனாலும் எங்கள் ஈகரையில் உங்களை நினைத்து ஈ ஓட்டும் விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் படத்தை போட்டு பாலா சாரே கதை வசனம் கேட்க ஆசை பட்டிருக்கிறார்.
அதை விட நீ எங்கள் கருத்தில் இருந்து முரண்பட்டு நிற்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. மனம் திருந்தி வா , நாம் மறுபடியும்
நன்றாய், ஒன்றி, உருகி, மருகி, நெகிழ்ந்து, இணங்கி, பிணங்கி நன்றாய் பழகுவோம். அதே சமயத்தில் நல்லதையும் பழகுவோம். )

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by krishnaamma on Tue Aug 23, 2011 11:52 pm

ஐயோ மறுபடி நமீதாவா? இந்த ஆட்டத்துக்கு நான் வரலை பா புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கூடாது கூடாது கூடாது நான் பின்னூட்டம் போட மாட்டேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by krishnaamma on Tue Aug 23, 2011 11:53 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!

பாலா சாரு ....அப்புடிதான்....."ஜொள்ளுவரு" நீ கண்டுகாதே.... ஈகரை தலிவாறே ...நம்ம கைலதான்!....நம்ம கிட்ட பகைவச்சுக்கிட்டு .. இங்க இருக்க முடியாது னும் சொல்லிவை.... பாலா பயந்துருவான்.....

சரி அத வூடு ... நா மேட்டருக்கு வரேன் பெருமாள் !
நாங்களும் நாளும் தெரிஞ்சவாள் னும் காட்டிக்க அப்போ அப்போ இப்டிதான் இன்டர்வியூ குடுப்போம் .... அன்னிக்கு தினமலர் ட அப்பிதன் சொன்னேன் .....அண்ணா ஹசார பத்தி......
நா சொன்னதுக்கவா ...பெரிய ..இது..............மாதிரி கோபப்படுறீங்களே ..நாங்க ...இல்லாம ...உங்க வாழ்க்கை .ஏது.. நியூ இயர் நா ..எங்க பேட்டி...வேணும் ....பொங்கல்னா ..எங்க பேட்டி வேணும்.....தீபாவளினா....என் பேட்டி வேணும்....நு ...எதுக்கு அலையிரிங்க...
உங்க (அண்ணா.)....அந்த கிழவனை காட்ட வேண்டியதுதானே !...அவர் கருத்த போட வேண்டியதுதானே !...

ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......

ஜனங்கள் எங்கள மறக்க படாது....... ஜனங்கள் ஆதரவு எதுக்கு இருக்கோ ... அங்க நாங்க .....அதான் சினிமா கரங்க இருப்போம் ....இப்போ அண்ணா தான் டிரெண்டு......உண்ண விரதம் நாங்க இருக்க போறதும் அதுக்காகதான் ....நாட்டுக்காவ இல்ல !

நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க

எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..

வரட்ட ..... பெருமாலு.......

பை !

ம்ம

அசத்தல் கடிதம் பாலா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by ரபீக் on Tue Aug 23, 2011 11:56 pm

பகிர்வுக்கு நன்றி ,,,இருந்தாலும் நமீதா நூறு சதவீத கேட்டவளும் கிடையாது ,,அண்ணா நூறு சதவீத நல்லவரும் கிடையாது

யோக்கியன் தான் இங்கே பேசவேண்டும் என்றால் ஒருவருக்கும் பேசுவதற்க்கு அருகதை கிடையாது இந்த உலகத்தில்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by கே. பாலா on Wed Aug 24, 2011 7:35 am

நன்றி வசந்தி !!.... நன்றி

மிக்க நன்றி கிருஷ்ணாம்மா நன்றி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by ரேவதி on Wed Aug 24, 2011 9:51 am

பாலா ஸார் நமீதாவே வந்து பதில் சொன்ன மாதிரி இருக்கு சூப்பருங்க
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by dsudhanandan on Wed Aug 24, 2011 10:31 am

பாலா மச்சானுக்கு முத்தம்

-- நமி குட்டி
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by மணிகண்டபூபதி on Wed Aug 24, 2011 10:42 am

arumaiyaana kaditham
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by ஜாஹீதாபானு on Wed Aug 24, 2011 11:18 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!

பாலா சாரு ....அப்புடிதான்....."ஜொள்ளுவரு" நீ கண்டுகாதே.... ஈகரை தலிவாறே ...நம்ம கைலதான்!....நம்ம கிட்ட பகைவச்சுக்கிட்டு .. இங்க இருக்க முடியாது னும் சொல்லிவை.... பாலா பயந்துருவான்.....

சரி அத வூடு ... நா மேட்டருக்கு வரேன் பெருமாள் !
நாங்களும் நாளும் தெரிஞ்சவாள் னும் காட்டிக்க அப்போ அப்போ இப்டிதான் இன்டர்வியூ குடுப்போம் .... அன்னிக்கு தினமலர் ட அப்பிதன் சொன்னேன் .....அண்ணா ஹசார பத்தி......
நா சொன்னதுக்கவா ...பெரிய ..இது..............மாதிரி கோபப்படுறீங்களே ..நாங்க ...இல்லாம ...உங்க வாழ்க்கை .ஏது.. நியூ இயர் நா ..எங்க பேட்டி...வேணும் ....பொங்கல்னா ..எங்க பேட்டி வேணும்.....தீபாவளினா....என் பேட்டி வேணும்....நு ...எதுக்கு அலையிரிங்க...
உங்க (அண்ணா.)....அந்த கிழவனை காட்ட வேண்டியதுதானே !...அவர் கருத்த போட வேண்டியதுதானே !...

ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......

ஜனங்கள் எங்கள மறக்க படாது....... ஜனங்கள் ஆதரவு எதுக்கு இருக்கோ ... அங்க நாங்க .....அதான் சினிமா கரங்க இருப்போம் ....இப்போ அண்ணா தான் டிரெண்டு......உண்ண விரதம் நாங்க இருக்க போறதும் அதுக்காகதான் ....நாட்டுக்காவ இல்ல !

நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க

எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..

வரட்ட ..... பெருமாலு.......

பை !

ம்மபாலா சார் கலக்குரிங்க போங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30933
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7360

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by ayyamperumal on Wed Aug 24, 2011 11:34 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரை மச்சான்ஸ் ,
வணுக்கம் ! நா நல்லாருக்குது .....நீங்க நல்லாருக்குதா ?
ஐயும் பெருமாள் ...நீங்க எனுக்கு எலுதின ....லெட்டர் கிடச்சுது .....நான்றி ..!
ஒண்ணு மட்டும் .....மனசுல வச்சுக்கோ பெருமாலு ......

நா கொஞ்சமா டிரஸ் பண்றது பத்தி கவலை படுவானுங்க...பேசுவானுங்க ....உண்மைய சொன்னா...அதுவும் கூட எதுக்குனும்தான் நினைப்பானுங்க

எனக்கு ரொம்ப ....டென்ஷன் வருது.......கொஞ்சம் .....டிரிங்க்ஸ் ..சாப்டு அப்புறம் ...எழுதுறேன்..

வரட்ட ..... பெருமாலு.......

பை !

ம்ம

அப்படியே நமீதாவ இம்மிடேட் செய்து விட்டீர்கள். அவங்க போட்டுருந்த அரிதாரத்தை (கொஞ்ச நஞ்ச டிரெஸ்சையும்) கிளி கிளினு கிளித்து விட்டீர்கள்.
"சுதந்திர தின நிகழ்வுகளில் கூட எங்கள் பேட்டி வேண்டும்" உங்கள் கேள்விகளில் நான் வெட்கப் பட்டேன். ( ஒரு இந்தியனாக) அதற்க்கு இன்று மாற்று வந்து விட்டது சார்.

ஆரம்பித்து 2 வருடங்களாகியும் நடிகைகளின் படத்தை நடு பக்கம் போடாத புதிய தலைமுறை போன்ற பத்திரிக்கைகளும் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது (இந்த வார இதழின் வாசகன் நான்)

24.08.2011 அன்று அவர்கள் தொடங்கிய தொலைக்காச்சி உங்களுக்கு ஆறுதல் தரும் என நினைக்கிறேன்.
(விளம்பரம் கொடுத்து 1 வடுடம் கழித்து தொடங்கியிருக்கிறார்கள்).

நன்றி அய்யா !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்) - Page 2 Empty Re: அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை