உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நீ . . .நீயாக இரு !
by சக்தி18 Today at 12:48 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by சக்தி18 Today at 12:45 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

Admins Online

அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )

அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் ) Empty அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Sun Aug 21, 2011 12:01 pm


அன்புள்ள அடிகளே !21/08/2011 அன்று எனது வீட்டில் சூரிய வழிபாட்டினை முடித்தேன். ஆனாலும் என் மனதில் கடந்த கால பதிவுகளின் சங்கடங்கள் நிறைந்திருந்ததால் வேறு ஏதேனும் கோவிலுக்கு சென்று வரலாம் என் புறப்பட்டேன். எனது ஊருக்கு அருகிலுள்ள, ( பெரியகுளம்) திருக்குடந்தை வடிவேலன் கோவிலுக்கு சென்றேன். போகிற வழியில், செவ்வாடை பக்தர்கள் சிலர், ஒரு திருமண மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.

அவர்களை கடந்து செல்லும் பொது, ஒரு தன்னார்வ பக்தர் என்னிடம் சிறிதளவு குங்கும பாக்கெட்டையும், தேவியின் படம் அச்சடித்த அட்டையையும் தந்தார்.
யாதும் ஆகி நின்றாய் காளி -
எங்கும் நீ நிறைந்தாய்
என, என் பாரதி சொல்லியிருக்கிறான். ஆகவே, அவர் தந்த குங்குமத்தில் தேவி இருக்கிறாளா என பார்த்தேன். ஆனால் தேவி அதில் இல்லை. சரி அன்னை இல்லாவிட்டாலும் அவள் மீது உள்ள பக்தியாவது தெரிகிறதா என பார்த்தேன். அதுவும் இல்லை. அவர் கொடுத்த தேவி படத்தின் காலறுகில் உங்களது படம் இருந்ததால் தான் அதில் அவள் இல்லை என பிறகுதான் தெரிந்தது. ஆனால் அந்த சிவப்புநிற பொடியில், தன்னார்வ தொண்டர்களின் வியர்வையும், சிறிது குருதி கரையும் தெரிந்தது.

முன் எல்லாம் நான் உங்களை மதித்தது கூட கிடையாது. ஆனால் சமீபத்தில் மேல்மருவத்தூர் ஆலயத்திற்க்கு வந்தேன். அங்கு என் மனதில் உங்களை பற்றிய பார்வை சற்று மாறியது. அங்கு எம்‌ஜி‌ஆர். கலைஞர், ஜெயலலிதா. இன்னும் பிற தலைவர்களுடன் உங்களது புகைப்படமும் இருப்பதை கண்டேன். அதனால் தான் மாறினேன் என தவறாக நினைத்து விடாதீர்கள்.

சிலையின் வடிவம் வேண்டுமானால் சிற்பியை பொறுத்து மாறுபடும். ஆனால் அந்த சிலைகளில் வீசுகிற பொலிவு (தேஜஸ்), தேவி அந்த சிலைகளில் உறைந்தாள் மட்டுமே சாத்தியம். மருவத்தூரில் சிலைகளில் நல்ல பொலிவு இருந்தது. ஆகையால் உங்கள் மீதான எனது பார்வை சற்று மாறியது.
சமீபத்தில் ஆன்மீக எழுச்சி ஊர்வலத்திற்காக ( வெங்காய ஊர்வலம்) தாங்கள் மதுரைக்கு வந்தீர்கள். அதுசரி, தங்களுடன் அருவாளும், ஆயுதமும் ஏன் எடுத்து வந்தீர்கள்?.

தேவியின் அருளை ஓட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து விட்டேன் என காட்டி கொள்வது போல, அக்கிரமத்தை அழிப்பதற்க்கு துர்கா, தான் வைத்திருந்த ஆயுதத்தை எனக்கு தந்து விட்டால் என சொல்ல போகிறீர்களா ?

பதில் கடிதம் போடவும் !

இப்படிக்கு
தங்களை விரும்பி
தங்கள் செயலை வெறுக்கும்
அன்பன் -அய்யம் பெருமாள்.நா
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )

Post by ரேவதி on Tue Aug 30, 2011 1:36 pm

உண்மையாகவே அருமையான மடல்.....அப்படியே உங்கள் வீட்டு விலாசதையும் கொடுதால் நான் அவரிடம் உங்களை பற்றி பேச வசதியாக இருக்கும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Tue Aug 30, 2011 5:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:உண்மையாகவே அருமையான மடல்.....அப்படியே உங்கள் வீட்டு விலாசதையும் கொடுதால் நான் அவரிடம் உங்களை பற்றி பேச வசதியாக இருக்கும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


முதலில் உங்களுக்கு என் ஆயிரம் ஆயிரம் ..நன்றிகள்.
இந்த மடலின் கதை முடிந்தது என் நினைத்தேன். 10 நாட்கள் கழித்து படித்ததற்காக மறு படியும் நன்றிகள்.

ஆமாம் உங்களுக்கும் பங்காரு அடிகள் அவர்களுக்கும் நிறைய பழக்கமா ? கவனமாய் இருங்கள் income tax இன் அடுத்த இலக்கு அவர்தான். :வணக்கம்:
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )

Post by ரேவதி on Tue Aug 30, 2011 5:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:உண்மையாகவே அருமையான மடல்.....அப்படியே உங்கள் வீட்டு விலாசதையும் கொடுதால் நான் அவரிடம் உங்களை பற்றி பேச வசதியாக இருக்கும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


முதலில் உங்களுக்கு என் ஆயிரம் ஆயிரம் ..நன்றிகள்.
இந்த மடலின் கதை முடிந்தது என் நினைத்தேன். 10 நாட்கள் கழித்து படித்ததற்காக மறு படியும் நன்றிகள்.

ஆமாம் உங்களுக்கும் பங்காரு அடிகள் அவர்களுக்கும் நிறைய பழக்கமா ? கவனமாய் இருங்கள் income tax இன் அடுத்த இலக்கு அவர்தான். :வணக்கம்:

அதெல்லாம் இருக்கட்டும் முதலில் உங்கள் விலாசம் கொடுங்கள் அவர் உங்களை நலம் விசாரிக்க வருவார் .......பின்னாடியே போலீசும் வரும்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Tue Aug 30, 2011 5:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
அதெல்லாம் இருக்கட்டும் முதலில் உங்கள் விலாசம் கொடுங்கள் அவர் உங்களை நலம் விசாரிக்க வருவார் .......பின்னாடியே போலீசும் வரும்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்கிற பதிவில் என் முகவரி இருக்கிறது.
முடிந்தால் அவரை வரச்சொல்லுங்கள்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை