ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

View previous topic View next topic Go down

அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரபீக் on Sat Aug 20, 2011 11:30 am

அஜீத் குமார் நடிக்கும் 51வது படமான பில்லா-2ல் அவருக்கு இன்னொரு ஜோடியாக நடிக்கிறார் பிரேசில் நாட்டு அழகி புருனா அப்துல்லா.

பில்லா - 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று முடிந்தது.

டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தக் காட்சிகளை தூத்துக்குடியில் வைத்து படமாக்குகிறார்கள். இதற்காக பில்லா குழு இப்போது தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டம் கோவா, பாண்டிச்சேரி மற்றும் ரஷியாவில் படமாக்கப்படுகின்றன.

சக்ரி டோலட்டி இயக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த மாடலான ஹூமா குரோஷி. மற்றொருவர் யார் என்ற தகவல் வெளியாகாமல் சஸ்பென்ஸாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான புருனா அப்துல்லா என்ற கவர்ச்சி பதுமையை மற்றொரு கதாநாயகியாக்கி இருக்கின்றனர்.

இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் புருனாவும் பங்கேற்கிறார்.
தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by balakarthik on Sat Aug 20, 2011 11:34 am

எப்படி நண்பா ஜோடிபொருத்தம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரபீக் on Sat Aug 20, 2011 11:36 am

சும்மா டக்கரா கீதுப்பா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரேவதி on Sat Aug 20, 2011 11:36 am

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரபீக் on Sat Aug 20, 2011 11:40 am


பொறாமை !! அதான் இப்படி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by balakarthik on Sat Aug 20, 2011 11:41 am


என்ன கொடும சரவணன் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by திவ்யா on Sat Aug 20, 2011 11:43 am

@balakarthik wrote:எப்படி நண்பா ஜோடிபொருத்தம்
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ஸ்ரீஜா on Sat Aug 20, 2011 12:00 pm

@திவ்யா wrote:
@balakarthik wrote:எப்படி நண்பா ஜோடிபொருத்தம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by பிளேடு பக்கிரி on Sat Aug 20, 2011 1:08 pm

@balakarthik wrote:எப்படி நண்பா ஜோடிபொருத்தம்

கலக்குற நண்பா சூப்பருங்க



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரேவதி on Sat Aug 20, 2011 1:09 pm

@balakarthik wrote:

என்ன கொடும சரவணன் இது

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரேவதி on Sat Aug 20, 2011 1:10 pm

@balakarthik wrote:எப்படி நண்பா ஜோடிபொருத்தம்

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by பிளேடு பக்கிரி on Sat Aug 20, 2011 1:19 pm

தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரபீக் on Sat Aug 20, 2011 1:22 pm

@பிளேடு பக்கிரி wrote:தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....
கல் எரியும் நிகழ்வு நடந்த பின்னர் அவரது குடும்பத்தினருக்கு விஜய் நடித்த ஐந்து படங்களின் சி‌டி போட்டு கட்டாயம் படம் பார்க்க வலியுறுத்தப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by balakarthik on Sat Aug 20, 2011 1:25 pm

@பிளேடு பக்கிரி wrote:தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....

உடன் பிறப்பே வீண்வதந்திகளை நம்பி ஏமாறாதே காலம் மாறும் நியாயம் வெல்லும் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by பிளேடு பக்கிரி on Sat Aug 20, 2011 1:36 pm

@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....
கல் எரியும் நிகழ்வு நடந்த பின்னர் அவரது குடும்பத்தினருக்கு விஜய் நடித்த ஐந்து படங்களின் சி‌டி போட்டு கட்டாயம் படம் பார்க்க வலியுறுத்தப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்

கொலை கேஸ் ஆகிடும்லா நண்பா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரேவதி on Sat Aug 20, 2011 1:54 pm

@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....

உடன் பிறப்பே வீண்வதந்திகளை நம்பி ஏமாறாதே காலம் மாறும் நியாயம் வெல்லும் :வணக்கம்:

வந்துட்டாறு கருது கந்தசாமி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by balakarthik on Sat Aug 20, 2011 1:58 pm

@ரேவதி wrote:வந்துட்டாறு கருது கந்தசாமி

கருத்து என்பது யாதெனில் ....... நன்றி நன்றி பாடகன் பாடகன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரேவதி on Tue Aug 23, 2011 10:41 am

@பிளேடு பக்கிரி wrote:தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by பூஜிதா on Tue Aug 23, 2011 11:21 am

@பிளேடு பக்கிரி wrote:தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....


சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by திவா on Tue Aug 23, 2011 12:32 pm

@பிளேடு பக்கிரி wrote:தல பற்றி தவறான செய்திகளை போடுவதால், கொ.ப.செ. யும்... நமது தானைய தலைவருமான நமது அண்ணன் ரபீக் தலைமையில் ரேவதி வீட்டின் முன்பு மாபெரும் கல்லெறி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ...

இப்படிக்கு..
பாலா கார்த்தி H.E, T.V, N.E, U.C,.....
சியர்ஸ் சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரேவதி on Tue Aug 23, 2011 12:33 pm

என்ன சிரிப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by திவா on Tue Aug 23, 2011 12:34 pm

@ரேவதி wrote:என்ன சிரிப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வன்முறை வேண்டாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by ரேவதி on Tue Aug 23, 2011 12:36 pm

@திவா wrote:
@ரேவதி wrote:என்ன சிரிப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வன்முறை வேண்டாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்த பயம் இருக்கட்டும் சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by திவா on Tue Aug 23, 2011 12:41 pm

@ரேவதி wrote:
@திவா wrote:
@ரேவதி wrote:என்ன சிரிப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வன்முறை வேண்டாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்த பயம் இருக்கட்டும் சிரி
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum