புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
14 Posts - 45%
Guna.D
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
17 Posts - 4%
prajai
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
9 Posts - 2%
jairam
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_m10அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள இராஜீவ் காந்திக்கு!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 12:02 pm

அன்புள்ள இராஜீவ் காந்திக்கு!

இந்த நூற்றாண்டின் இந்தியா
அந்த இரவில்தான் எரிந்து போனது
தனது இனிய இராஜகுமாரனோடு.

பூக்களாய் சிரித்த புன்னகை இதழ்கள்
எரிந்து போனது-
தனது கனவுகள் பூக்காமலேயே.

இலங்கையில் எரியும் நெருப்பு-அதை ஆளும்
இராவணர்களைச் சுட்டிருக்கலாம்.
ஆனால்-
அது இந்த இந்தியனை எரித்த போதுதான்..

இப்போது-
காலம் மாறிப் போய்விட்டது-
தினம் மாறும் கனவுகளைப் போல.
என்றாலும்-
வைஷ்ணவ வேதம் பிறந்த மண்ணில்
வன்முறையின் நீங்காத சின்னமாய்த்
தங்கிவிட்டது-
நீ சிந்திய இரத்தத் துளிகள்.

இராஜீவ் காந்தி!
நீ இந்தியாவின் தலைவனான பின்னர்தான்
வயதானவர்களால் வாங்கப்பட்ட சுதந்திரம்
வாலிபமானது.
இந்தியாவும் "ஓர் வல்லரசாகும்" விதை
விழுந்தது.

இன்று-
நீ இல்லாத இந்தியா
தன்னை இழந்திருக்கிறது.

சிறகுகள் நறுக்கப்பட்ட கிளியாய்-
கூண்டுக்குள் அமர்ந்தபடி
தனது விதிச் சீட்டைத்
தானே தேடிக் கொண்டிருக்கிறது.

நீ விதைத்த விதைகள்
உனது மழைக்காக இன்னமும்
காத்துக் கொண்டிருக்கின்றன ....இராஜீவ்!

நீ
வளர்வதை நீயே காண
என் மறைந்த தாமரையே!
நீ மலர்வதெப்போது?


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 20, 2011 12:33 pm

சிறகுகள் நறுக்கப்பட்ட கிளியாய்-
கூண்டுக்குள் அமர்ந்தபடி
தனது வீதிச் சீட்டைத்
தானே தேடிக் கொண்டிருக்கிறது.

நீ விதைத்த விதைகள்
உனது மழைக்காக இன்னமும்
காத்துக் கொண்டிருக்கின்றன ....இராஜீவ்!

நீ
வளர்வதை நீயே காண
என் மறைந்த தாமரையே!
நீ மலர்வதெப்போது?


அனைத்து வரிகளும் அருமை

தனது வீதிச் சீட்டைத்( விதிச் சீட்டுதானே ) இந்த வரிகள்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 20, 2011 12:37 pm

சூப்பருங்க



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 20, 2011 12:40 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




அன்புள்ள இராஜீவ் காந்திக்கு! Power-Star-Srinivasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 1:20 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு , எஸ்.கே. ப்ளேடு பக்கிரி.

விதிச் சீட்டு --தான் ஜாஹீதா பானு. தவறைச் சரி செய்துவிட்டேன்.
ரொம்பவும் நன்றி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 20, 2011 3:58 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு , எஸ்.கே. ப்ளேடு பக்கிரி.

விதிச் சீட்டு --தான் ஜாஹீதா பானு. தவறைச் சரி செய்துவிட்டேன்.
ரொம்பவும் நன்றி.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக