புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_m10கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்!

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Aug 19, 2011 11:03 pm

உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன.

மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

இப்போது மிகவும் புதுமையான பிரமாண்ட ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல் ஒன்று ஹட்டாரில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதன் பெயர் Amphibious 1000

இத்தாலி நாட்டின் Giancarlo Zema Design Group நிறுவனம் இப்புதுமையான ஹோட்டலை நிர்மாணிக்கின்றது.

படகுகள், படகு வீடுகள், அரை நீர்மூழ்கி கட்டிடங்கள் என்று அசத்துகின்றனர்.

வதிவிடங்கள், அலுவலகங்கள், நவீன மரீனாக்கள் அமைக்கப்படுகின்றன.

ஹோட்டலின் மத்திய கோபுரத்தில் உணவு விடுதி ஒன்று கட்டப்படுகின்றது.

80 அரை நீர்மூழ்கி கட்டிடங்களில் விருந்தினர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வகை கட்டிடங்களுக்கு ஜெலிஃபிஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கடலுக்கு அடியில் உள்ள காட்சிகளை இரசிக்கக் கூடிய வகையில் அறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் எஞ்சின்களுடன் கூடிய சிறிய ரக அலுமினிய படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தியே ஹோட்டல் வளாகத்துக்குள் பிரவேசிக்க முடியும்.

ஹோட்டல் நிர்மாணத்துக்கான திட்டத்துக்கான மொத்தச் செலவு 500 மில்லியன் டொலர் வரை ஆகுமென கணக்கிடப்பட்டு உள்ளது.

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_2

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_3

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_4

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_5

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_6

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_7

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_8

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_9

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_10

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_11

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Qatar_12

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0011கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0001கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0010கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0005கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0020கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0008கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 11:03 pm

சூப்பர் அருமையாக இருக்கு.பகிர்விற்கு நன்றி கஜு
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Image010ycm
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Aug 19, 2011 11:11 pm

kitcha wrote: சூப்பர் அருமையாக இருக்கு.பகிர்விற்கு நன்றி கஜு
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி அண்ணா

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0011கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0001கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0010கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0005கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0020கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0008கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 19, 2011 11:23 pm

வித்தியாசமான செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிடும் கஜேந்தினிக்கு வாழ்த்துக்கள்... அன்பு மலர் அருமையிருக்கு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Aug 19, 2011 11:49 pm

dsudhanandan wrote:வித்தியாசமான செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிடும் கஜேந்தினிக்கு வாழ்த்துக்கள்... அன்பு மலர் அருமையிருக்கு

நன்றி அண்ணா

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0011கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0001கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0010கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0005கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0020கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0008கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Aug 19, 2011 11:53 pm

கொள்ளையழகு. மகிழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Aug 19, 2011 11:54 pm

பிச்ச wrote:கொள்ளையழகு. மகிழ்ச்சி
நன்றி

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0011கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0001கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0010கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0005கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0020கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0008கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0014கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Aug 19, 2011 11:57 pm

கஜேந்தினி wrote:
பிச்ச wrote:கொள்ளையழகு. மகிழ்ச்சி
நன்றி
உங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படி படங்கள்/செய்திகள் கிடைக்கிதோ..தொடருங்கள் கஜினி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Aug 20, 2011 9:53 am

பிச்ச wrote:
கஜேந்தினி wrote:
பிச்ச wrote:கொள்ளையழகு. மகிழ்ச்சி
நன்றி
உங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படி படங்கள்/செய்திகள் கிடைக்கிதோ..தொடருங்கள் கஜினி.

ஹாய் பாஸ் எங்கா ஊருன்னா இப்படிதான் இருக்கும் நன்றி நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 20, 2011 11:48 am

நல்லா இருக்கு கட்டாரில் தயாராகும் ஆடம்பர அரை நீர்மூழ்கி ஹோட்டல்! 678642 ,

ஆனா இது உண்மையா என்று தெரியவில்லையே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக