உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 6:45 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

Admins Online

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Fri Aug 19, 2011 6:08 pm

First topic message reminder :

பெறுநர்

உயர்திரு தமிழரசன் அவர்கள்,
தமிழாசிரியர்,
பிஷப் உபகாரசாமி மேல்நிலை பள்ளி,
திருப்பூர்.

அன்புள்ள தமிழரசன் அய்யாவிற்க்கு !
வணக்கம் ! பத்தாம் வகுப்பில் நீங்கள் நடத்திய பாடம் திசை திரும்பி காதலின் பக்கம் வந்தது.
1. பார்வை,
2. ஐயம்,
3.தெளிவு ,
4. ஒருதலை காதல்,
5. இடம் கண்டறிதல்,
அ. பரங்கயர் கூட்டம்
ஆ. பரங்கியர் கூட்டம்
6.இருதலை காதல்,
7. களவு ,
8. கற்பு.
இந்த நிலைகளில் தான் காதல் வளர்கிறது என கூறினீர்கள். இதை நோட்டில் எழுதுவதற்காக, திரும்ப சொல்லுங்கள் என கேட்டேன். அப்போது,
" நாச மத்து போன நாய் எதப்போய் நோட்ஸ் எடுக்குது பாரு , என திட்டினீர்கள். இதையெல்லாம் நோட்டில் எழுதுவது தப்பு நாயே! மனசுல எழுதிவை நாயே ! என சொல்லி திரும்பவும் கூறினீர்கள். அப்போது பசுமரத்தாணி போல பதிந்த இந்த பாடத்தில், இப்போது எனக்கொரு சந்தேகம், அதை தீர்த்துவையுங்கள் .

நான் ஒரு தலையாய் காதலிக்கும் பெண், என்னோடு சிறு நட்பு கொண்டுள்ளார். நிச்சயமாய் இனக்கவர்ச்சி கிடையாது. 25 வயதில் என்ன இனக்கவர்ச்சி ? நான் கனவுகளோடு காலத்தை கழிப்பவன் என்றாலும் எதார்த்தத்தை புரிந்து கொள்ள தவறியவன் இல்லை. பொதுவான சில பிரச்சனைகளையும் என் காதலையும் ஒப்பிட்டு பார்த்தேன். அது உங்களின் பார்வைக்கு .....

அம்மா : நான் நான்கு சொட்டு கண்ணீர் சிந்தினால் இவர் எனக்கு அடிமை !

சாதி : நான் பிறந்தபின்பு, எனக்கு சாதிய சிந்தனை வரக்கூடாது என்பதற்காகவே, எனது உறவினர்களை தவிர்த்துவிட்டு, அந்த மருத்துவமனையில் இருந்த, சம்பந்தமே இல்லாத ஒரு நபரை அழைத்து எனக்கு சேனை வைக்க செய்தாராம்,, என் அப்பா . " நான் பிறக்கும் போதே சாதியை ஒதுக்கியவன் "

வரதட்சனை ; இதை பற்றி பேசும் போது என் முகத்தில் காரி உமில கூடிய முதல் ஜீவன் என் இளைய சகோதரியாய் தான் இருப்பார். ஏனெனில் இவர் வரதட்சனை கொடுக்காமல் திருமணம் முடித்தவர்.

சகோதரிகள் ;
நீ என் தம்பி என்று 4 பேரிடம் சொல்கிற மாதிரி எதையாவது செய் என்கிற ரகம்.

பின் என்ன பிரச்ச்னை? எல்லாம் உனக்கு சாதகம் தானே என்கிறீர்களா ? எல்லோருக்கும் காதலில் பிரச்சனை வரும். ஆனால் எனக்கு காதலை சொல்வதில் தான் பிரச்சனை.!
காதலுக்கு பார்வைதான் முதல் படி என்றீர்கள்.நான் எனது அக கண்களால் தான் அவளை பார்த்திருக்கிறேன். அவளது குணத்திற்க்கும், எண்ணத்திற்க்கும் நான் அடிமை. ஒரு வேலை என்னை போலவே அவளும் என்னிடம் நல்லவள் போல நடித்தாலும் பரவாயில்லை. பின்னாளில் திருந்தி கொள்கிறோம்.

என் ஒருதலை காதலை அவளிடம் சொன்னால், அவள் என்னை வெறுப்பாளோ ? விலகிவிடுவாளோ என்ற அச்சம் எனக்கு இல்லை. ஏனெனில் என் இதயத்தில் பதிந்த அவளது உருவம் யாரையும் புண்படுத்தாதது. ஈகரை ஜாகிதா கூறியது போல என் அன்பில் பிழை இல்லாதிருந்தால் அவளும் என்னை விரும்பியிருப்பாள் அல்லவா.
ஒருவேளை,
என்னுடைய ஒருதலை காதலை அவளிடம் சொல்லி, அதை அவளும் ஏற்று கொள்கிறாள் என்றே வைத்துகொள்வோம். இது
எனது விருப்பத்தை, அவள் மீது திணித்ததற்க்கு சமம் தானே ? இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தானே ? இந்தசிந்தனைகளில், எனது செயல் பாடுகள் முடங்கிவிட்டது. ஆனாலும் என் மனம் பயங்கரமாக சிந்திக்கிறது. என் மன குழப்பம் தீர தகுந்த பாடம் சொல்லுங்கள் அய்யா !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down


அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by krishnaamma on Sat Aug 20, 2011 2:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இந்தப் பொதுமடல் என்னும் முறை நன்றாக உள்ளது. இதன் மூலம் இந்தியப் பிரதமருக்கும் மடல் அனுப்பலாம். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் வேலைதான்.

மக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். பொது மடல் என்ற தனிப்பிரிவு ஆரம்பிக்கிறேன்! அங்கு உங்களின் மடல்களைச் சமர்பிக்கலாம்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் அட்மின் புன்னகை சிவா போலவே நீங்களும் சூப்பர் பாஸ்ட் புன்னகை நன்றி நன்றிபுன்னகை அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by krishnaamma on Sat Aug 20, 2011 2:47 pm

பெருமாள், உங்கள் கடிதங்கள் ரொம்ப அருமை. புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமாம் போன லெட்டர் எங்கே? நான் இன்னும் பதில் போடலை அதுக்கு. சாரி பா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by கே. பாலா on Sat Aug 20, 2011 3:11 pm

சூப்பருங்க


Last edited by கே. பாலா on Sat Aug 20, 2011 8:48 pm; edited 2 times in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Sat Aug 20, 2011 6:09 pm

அனைவருக்கும் நன்றி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ரேவதி on Tue Aug 23, 2011 9:55 am

[You must be registered and logged in to see this link.] wrote: சூப்பருங்க அட்மிட்

யாரை அட்மிட் பண்ண சொல்றீங்க :bball: :bball:
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by உமா on Tue Aug 23, 2011 4:41 pm

நல்ல நல்ல திரிகளை எல்லாம் துவக்குறீங்களே...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பெருமாள் உனது கடிதம் மிகவும் அருமை....அதில் உன் தவறு ஒன்றுமே இல்லை...உன் காதலை சொல்வது கூட ஆனாத்திக்கம் என்று நீ நினைக்கிறாய் பாரேன்...அது தான் உன் நல்ல மனதை வெளி காட்டுகிறது.....
அருமையிருக்கு
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by Jotheshree on Tue Aug 23, 2011 4:49 pm

வித்தியாசமான கடிதம் காதலை சொல்வது ஆணாதிக்கமா? சொல்லைனா பெண் ஆதிக்கம் ஆகிவிடும் சொல்லிறுங்கா
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Tue Aug 23, 2011 4:55 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வித்தியாசமான கடிதம் காதலை சொல்வது ஆணாதிக்கமா? சொல்லைனா பெண் ஆதிக்கம் ஆகிவிடும் சொல்லிறுங்கா


[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல நல்ல திரிகளை எல்லாம் துவக்குறீங்களே...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பெருமாள் உனது கடிதம் மிகவும் அருமை....அதில் உன் தவறு ஒன்றுமே இல்லை...உன் காதலை சொல்வது கூட ஆனாத்திக்கம் என்று நீ நினைக்கிறாய் பாரேன்...அது தான் உன் நல்ல மனதை வெளி காட்டுகிறது.....
அருமையிருக்கு


இது வெறும் கற்பனை தான் அக்கா !
முக்கியத்துவம் தர வேண்டியதில்லை . பிறகு நான் நல்லவனும் இல்லை.

ஏனெனில் எந்த ஒரு வினைக்கும் அதற்க்கு சமமான எதி வினை உண்டு . இது அனைத்திற்க்கும் பொருந்தும்.

நன்றி jothesshree
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by உமா on Tue Aug 23, 2011 5:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

இது வெறும் கற்பனை தான் அக்கா !
முக்கியத்துவம் தர வேண்டியதில்லை . பிறகு நான் நல்லவனும் இல்லை.

ஏனெனில் எந்த ஒரு வினைக்கும் அதற்க்கு சமமான எதி வினை உண்டு . இது அனைத்திற்க்கும் பொருந்தும்.

நன்றி jothesshree


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Tue Aug 23, 2011 5:29 pmஅதுக்கு நாயே நு திட்டீரா வேண்டியது தான !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by உமா on Tue Aug 23, 2011 5:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

அதுக்கு நாயே நு திட்டீரா வேண்டியது தான !

ஐயோ.....நா உண்ண திட்டல. ...ஓடி போறேன்...
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal on Tue Aug 23, 2011 5:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

அதுக்கு நாயே நு திட்டீரா வேண்டியது தான !

ஐயோ.....நா உண்ண திட்டல. ...ஓடி போறேன்...

ஓட வேண்டாம் ! யாமிருக்க பயமேன் !
நீங்க உங்க பார்வையை பொது மடல் திரியில் உள்ள அன்புள்ள அடிகளாரே
இந்த கடிதத்த படிங்க ! ஒரு பாக்கியும் இத படிக்கல ! வருத்தமா இருக்கு !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by உமா on Tue Aug 23, 2011 5:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஓட வேண்டாம் ! யாமிருக்க பயமேன் !
நீங்க உங்க பார்வையை பொது மடல் திரியில் உள்ள அன்புள்ள அடிகளாரே
இந்த கடிதத்த படிங்க ! ஒரு பாக்கியும் இத படிக்கல ! வருத்தமா இருக்கு !

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது...
கூடாது கூடாது கூடாது கூடாது மண்டையில் அடி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை