ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 ayyasamy ram

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 ayyasamy ram

செய்யத் தகாத 16.
 ayyasamy ram

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 ayyasamy ram

போராட்டம்...
 ayyasamy ram

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

View previous topic View next topic Go down

நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by மீனு on Fri Sep 18, 2009 8:41 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by Tamilzhan on Sat Sep 19, 2009 4:28 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?
அபியும் நானும்..!

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?
மகள் தந்தை உறவை அழகாக சென்னதற்க்கு..!

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?
அஜித் நடிகை நந்திதா படம் அழகி

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?
வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேறும்...

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?
நமிதா

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?
சிவா (சோப்புதான்...) [You must be registered and logged in to see this image.]

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
நண்பர் அப்படி யாரும் இல்லை.. நண்பி என் மனைவி

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?
சந்தேகமே இல்லை பிரியாணிதான்

9. பிடித்த மலர் என்ன ?
மனைவியின் கூந்தலில் உள்ள மலர்கள்...!

10. பிடித்த கடவுள் யார் ?
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...!

11. பிடித்த நிறம் என்ன ?
லைட் புளு

12. பிடித்த உலக தலைவர் யார் ?
அப்பா (குடும்ப தலைவர் அவர்தானே)

13. பிடித்த உடை என்ன ?
சாதாரணமாக தோற்றம் அளிக்கும் அனைத்து உடையும்.

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?
புதுசா ஒன்னும் இல்லே நம்பிக்கையுடன் வாழுங்கள் வெற்றி நிச்சயம்..!


Last edited by Tamilzhan on Sat Sep 19, 2009 4:31 pm; edited 1 time in total
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by VIJAY on Sat Sep 19, 2009 4:30 pm

மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by Tamilzhan on Sat Sep 19, 2009 4:39 pm

எங்கே உங்க பதில் விஜய்...? [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by VIJAY on Sat Sep 19, 2009 4:40 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எங்கே உங்க பதில் விஜய்...? [You must be registered and logged in to see this image.]

என்ன பதில்.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by Tamilzhan on Sat Sep 19, 2009 4:41 pm

நேரடி சந்திப்பு பதில்...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by VIJAY on Sat Sep 19, 2009 4:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நேரடி சந்திப்பு பதில்...!

என்கிட்ட யாரும் கேக்கலியே? எங்கேயிருந்து வர்ராங்க......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by நிலாசகி on Sat Sep 19, 2009 4:44 pm

;>)
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by மீனு on Sat Sep 19, 2009 4:46 pm

தமிழன் அண்ணாவின் பதில்கள் அதிரடியாக இருப்பதாக ஈகரை வட்டாரம் பேசிக் கொண்டு இருக்கின்றது ..ஆனா நமிதா தான் தனக்கு பிடித்த நபர் என்பதால் இன்று வீட்டில் சில பட்டாசுகள் வெடிக்க காத்து இருக்கின்றது என்று செய்திகள் மீனுவுக்கு வந்து குவிந்த வண்ணமே உள்ளது

ஹே விஜய் உங்களுக்கு அனுப்பி இருந்தேனே..பார்க்கலையா ..பாருங்க பதிப்புகளை ..விவாத களத்தில் இருக்கு நம்ம ஷெரினுக்கும் இருக்கு பதில் தாங்கப்பா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by Tamilzhan on Sat Sep 19, 2009 4:47 pm

விஜய் wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நேரடி சந்திப்பு பதில்...!

என்கிட்ட யாரும் கேக்கலியே? எங்கேயிருந்து வர்ராங்க......
மகளிர் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து... [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by VIJAY on Sat Sep 19, 2009 4:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
விஜய் wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நேரடி சந்திப்பு பதில்...!

என்கிட்ட யாரும் கேக்கலியே? எங்கேயிருந்து வர்ராங்க......
மகளிர் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து... [You must be registered and logged in to see this image.]

வர்ரட்டும்......வர்ரட்டும்...... உடுட்டுக்கட்டை அடி வ
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by செரின் on Sat Sep 19, 2009 4:50 pm

meenuga wrote:தமிழன் அண்ணாவின் பதில்கள் அதிரடியாக இருப்பதாக ஈகரை வட்டாரம் பேசிக் கொண்டு இருக்கின்றது ..ஆனா நமிதா தான் தனக்கு பிடித்த நபர் என்பதால் இன்று வீட்டில் சில பட்டாசுகள் வெடிக்க காத்து இருக்கின்றது என்று செய்திகள் மீனுவுக்கு வந்து குவிந்த வண்ணமே உள்ளது

ஹே விஜய் உங்களுக்கு அனுப்பி இருந்தேனே..பார்க்கலையா ..பாருங்க பதிப்புகளை ..விவாத களத்தில் இருக்கு நம்ம ஷெரினுக்கும் இருக்கு பதில் தாங்கப்பா..

ஆமா எனக்கு என்ன இருக்கு மீனு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by மீனு on Sat Sep 19, 2009 4:51 pm

wait ..wait varuthu sherin
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by சிவா on Sat Sep 19, 2009 6:05 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?
அபியும் நானும்..! (தமிழ் படமே பார்ப்பதில்லை - ஆங்கிலப்படங்கள்தான்)

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?
மகள் தந்தை உறவை அழகாக சென்னதற்க்கு..!
(ஏன் - வேறெந்தப் படத்திலும் இந்த உறவைப் பற்றிச் சொல்லவில்லையா)

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?
அஜித் நடிகை நந்திதா படம் அழகி
(Tom Cruise and Uma Thurman)

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?
வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேறும்...
(பதினெட்டு வயது இளமொட்டு மனது - சூரியன்)

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?
நமிதா
(கஞ்சா கருப்பு)

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?
சிவா (சோப்புதான்...) [You must be registered and logged in to see this image.]
(ஆக்கங்கள் - அப்படீன்னா இன்னாது)

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
நண்பர் அப்படி யாரும் இல்லை.. நண்பி என் மனைவி
(நண்பர் - எவனுமில்லை.. மனைவியின் நண்பி
[You must be registered and logged in to see this image.])

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?
சந்தேகமே இல்லை பிரியாணிதான்
(கிடைக்கிறத வெட்ட வேண்டியதுதான்)

9. பிடித்த மலர் என்ன ?
மனைவியின் கூந்தலில் உள்ள மலர்கள்...!
(ஆனால் ....... ரகசியம்)

இந்தப் பதில்கள் எல்லாம் தமிழனின் உள்மனதின் பதில்கள்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நம் தமிழன் அண்ணா கூட நமியின் சாரி மீனுவின் நேரடி சந்திப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum