ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நுனிப்புல் தின்போமா ?

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal on Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down


Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Thu Aug 20, 2015 8:27 am

வாலி வதைப் படலத்தை ஓவியமாக வரையும்போது , மரத்தின் பின்னால் இராமன் ஒளிந்திருந்து பார்ப்பதுபோல் , ஓவியம் தீட்டுவார்கள் .

எனவே ஓவியத்தில் தீட்டமுடியாத அளவுக்குக் கொள்ளை அழகுடையவன் இராமன் என்று கொள்வதே பொருத்தமானது .

வடலூர் இராமலிங்க அடிகளைப் , Photo எடுத்தாலும் அதில் அவருடைய உருவம் பதியாது என்று சொல்வார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Thu Aug 20, 2015 8:31 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
================================

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
...புரண்டு புரண்டாடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
...மதன்சிலை வண்டோட இனி ...
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Thu Aug 20, 2015 10:02 am

[You must be registered and logged in to see this link.] wrote:இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
================================

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
...புரண்டு புரண்டாடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
...மதன்சிலை வண்டோட இனி ...
[You must be registered and logged in to see this link.]

குற்றாலக் குறவஞ்சியில் வரும் பாடல்களில் ஒய்யாரி(நவநாகரிகமானவள்) வசந்த
வல்லி பந்தாடும் போது எப்படியிருந்தாள் எப்படியிருந்தது என்பதை விளக்கும்
பாடல்களில் ஒன்று இது புன்னகை....இதோ முழுப்பாடல்...............

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
                       புரண்டு புரண்டாடக் - குழல்
               மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
                       மதன்சிலை வண்டோட - இனி
               இங்கிது கண்டுல கென்படும் என்படும்
                       என்றிசை திண்டாட - மலர்ப்
               பங்கய மங்கை வசந்த சவுந்தரி
                       பந்து பயின்றாளே!


கனத்த காதணிகள் கெண்டை மீன் போன்ற கண்களின் மீது புரண்டு புரண்டு ஆடின!
கூந்தலாகிய மேகத்திலிருந்து வண்டுகள்(ஆடுகின்ற ஆட்டத்தில் வண்டுகள் அஞ்சி
கூந்தலில் இருந்து பறந்துச் சென்றன)கலைந்து செல்வதைக் கண்டு மன்மதன்
கரும்புவில்லின் நாணாகிய வண்டுகளும் உடன் சென்றன! இதைக் கண்டு உலகம் என்ன
பாடுபடுமோ! என்பது போல் இடையானது துவண்டு துவண்டு நடுங்க செந்தாமரை
மலரில் வீற்றிருக்கும் திருமகளை ஒத்த வசந்த வல்லி என்னும் அழகி பந்து
ஆடினாள்.
.
.
இதில் இருக்கும் 4 வரிகளை அபிராமி பட்டர் பாடுவது போல TMS  ஒரு படத்தில் பாடுவார் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Thu Aug 20, 2015 10:18 am

கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி !

SV . சுப்பையா அவர்கள் அபிராமி பட்டராக வருவார் . அவர் இந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளை TMS குரலில் பாடுவார் . படம் நினைவில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Thu Aug 20, 2015 10:30 am

sv சுப்பையா --அபிராமி பட்டர் என்றால் --கந்தன் கருணை .
1974/75 இல் பார்த்த நினைவு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Thu Aug 20, 2015 10:36 am

கந்தன் கருணையில் அபிராமி பட்டர் எப்படி வரமுடியும் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Thu Aug 20, 2015 10:55 am

இல்லையில்லை .

"ஆதி பராசக்தி" யில் சுப்பையா அவர்கள் அபிராமி பட்டராக வருவார் .
கந்தன் கருணை என்று தவறாக பதிவிட்டு விட்டேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Thu Aug 20, 2015 10:59 am

இதை பார்க்கவும்ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Thu Aug 20, 2015 11:02 am

[You must be registered and logged in to see this link.] wrote:கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி !

SV . சுப்பையா அவர்கள் அபிராமி பட்டராக வருவார் . அவர் இந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளை TMS குரலில் பாடுவார் . படம் நினைவில்லை .
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா, அந்த படம் ஆதி பராசக்தி புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Thu Aug 20, 2015 11:26 am

செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

இந்த குற்றாலக் குறவஞ்சி வரிகளைத்தான் கவிஞர் கண்ணதாசன் தனது பாடலில் சேர்த்துள்ளார்.
கடைசி வரியை மட்டும்
................................மலர்ப்
பங்கயமே உனைப்பாடிய பிள்ளைமுன் நிலவு
எழுந்தாட

என்று மாற்றிவிட்டார் .

நானும் ,கிருஷ்ணம்மாவும் சொன்னது தவறு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Thu Aug 20, 2015 11:40 am

[You must be registered and logged in to see this link.] wrote:செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

இந்த குற்றாலக் குறவஞ்சி வரிகளைத்தான் கவிஞர் கண்ணதாசன் தனது பாடலில் சேர்த்துள்ளார்.
கடைசி வரியை மட்டும்
................................மலர்ப்
பங்கயமே உனைப்பாடிய பிள்ளைமுன் நிலவு
எழுந்தாட

என்று மாற்றிவிட்டார் .

நானும் ,கிருஷ்ணம்மாவும் சொன்னது தவறு .
[You must be registered and logged in to see this link.]

முதல் நாலு வரிகளை எடுத்துக்கொண்டுள்ளனர் என்று தானே சொல்லி இருந்தேன் ஐயா புன்னகை .அது சரிதானே? .............. அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
ஒ.............நீங்கள் தந்த பாடலுக்கு முதல் பாடலைத்தான் சினிமாவில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்........ஓகே ஓகே ..........நாம் தான் தவறாக புரிந்துகொண்டு விட்டோம் புன்னகை...............சாரி.சாரி............!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by shobana sahas on Thu Aug 20, 2015 10:02 pm

கேள்வியும் பதில் பின்னூட்டங்களும் அருமை ... தவறுதல் சகஜம் தானே .... பரவாஇல்லை .
என்னை போன்றோர் தங்களின் தவறான பின்னூட்டங்களில் இருந்து கூட கற்கிறோம் ... யாராவது ஏதாவது சொல்வதற்குள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Fri Aug 21, 2015 2:40 am

[You must be registered and logged in to see this link.] wrote:கேள்வியும் பதில் பின்னூட்டங்களும் அருமை ... தவறுதல் சகஜம் தானே .... பரவாஇல்லை .
என்னை போன்றோர் தங்களின் தவறான பின்னூட்டங்களில் இருந்து கூட கற்கிறோம் ... யாராவது ஏதாவது சொல்வதற்குள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Aug 21, 2015 11:39 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
குழவிப் பருவம் நழுவும் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by சசி on Fri Aug 21, 2015 3:20 pm

நாளை முதல் தினமும் ஒரு சங்க இலக்கிய பாடல்களை பதிவேற்றிவிடுகிறேன்.எனக்கும் இந்த எண்ணம் உண்டு.ஆர்வத்தை தூண்டிவிட்டதற்காக தங்களுக்கு நன்றி
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Aug 21, 2015 3:49 pm

மனோன்மணீய நாடகத்தில் கதாநாயகி மனோன்மணியின்
மனவேறுபாட்டிற்குக் காரணம், அவள் திருமணப் பருவம்
அடைந்தமையால்தான் என்று சுந்தர முனிவர் கூறுகிறார்.
-
இதனை விளக்குவதற்கு ஓர் அருமையான பழமொழியைப்
பயன்படுத்துகிறார். இது ஒரே வேளையில் பழமொழியாகவும்
உவமையாகவும் அமைந்து மனோன்மணியின் மனக்கருத்தை
வெளிப்படுத்துகிறது.
-
குழவிப் பருவம் நழுவும் காலை
களிமிகு கன்னியர் உளமும் வாக்கும்
புளியம் பழமும் தோடும் போலாம்

(அங்கம் 1 : களம் 4 : 167-169)
-
[You must be registered and logged in to see this image.]
-
(தோடு - புளியம் பழத்தின் மேல் தோல் பகுதி)
என்று கூறி, புளியம் பழத்துக்கும் அதனைப் பற்றி இருந்த
ஓட்டுக்கும் இடையே உள்ள உறவினைக் கூறி மனோன்மணியின்
மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
-
"காய் நிலையில் புளியங்காய் ஓட்டினையும் அதனைப் பற்றி
இருக்கும் சதைப் பகுதியையும் பிரிக்கமுடியாது;
அதே புளியங்காய் பழமாகும் பொழுது ஓட்டையும் சதைப்
பகுதியையும் ஒட்ட வைக்க முயன்றாலும் அது ஒட்டாது.
-
பெண்களின் மனநிலையும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில்
அவர்களின் சொல்லும் செயலும் பிரியாமல் இருக்கும்; ஆனால்
பருவமுற்றுக் காதல் கொள்ளத்தகும் மனநிலையில் அவர்களின்
சொல்லும் பொருளும் - சொல்லும் செயலும் ஒன்றிலிருந்து ஒன்று
பிரிந்து நிற்கும்.
-
இந்த உணர்வைத்தான் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மேலே
சுட்டிய பழமொழி மூலம் வெகு அழகாக வெளிப்படுத்துகிறார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Aug 21, 2015 4:11 pm

அருமை ! அய்யாசாமி ராம் ! மிகவும் அருமை !

படத்துடன் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை !!
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Aug 21, 2015 4:15 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Aug 21, 2015 8:09 pm

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

-
[You must be registered and logged in to see this image.]
-
நம்மாழ்வார்

நம்மாழ்வார் படத்திற்கு நன்றி: தேசிகன்
-------------------------------------------------------------
-
நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின்
முதற்பாடல் இது.

இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும்
பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின்
தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாத
அளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான்.

அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான
நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,
சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும்
என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான்.

அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது,
உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.
-
அவன், யவன் என்று ஆண்பாலில் சொன்னாலும்

"அவன் ஆணுமல்லன்,பெண்ணுமல்லன் அன்றி அலிவுமல்லன்"


என்று பிற பாடல்களில் சொல்லி அவனது அருவருவ நிலை
பற்றி நிரம்பச் சொல்வதால் இதில் பால் வேறுபாடு கிடையாது.
சுடரடி தொழுவதைப் பற்றி பொதுமறை தந்த வள்ளுவன்
பாயிரத்தில் 7 (பத்தில் ஏழு) இடங்களில் சொல்கிறான்.
முதல் பத்தில் வரும் பல பாசுரங்கள் இப்படித்தான் அமைந்துள்ளன.
-
நன்றி- நாராயணன் கண்ணன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Fri Aug 21, 2015 8:31 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நாளை முதல் தினமும் ஒரு சங்க இலக்கிய பாடல்களை பதிவேற்றிவிடுகிறேன்.எனக்கும் இந்த எண்ணம் உண்டு.ஆர்வத்தை தூண்டிவிட்டதற்காக தங்களுக்கு நன்றி
[You must be registered and logged in to see this link.]

நன்று , தனித் தொடராக போடவும் .வாழ்த்துகள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Fri Aug 21, 2015 11:07 pm

அருமையான விளக்கங்கள் ராம் அண்ணா புன்னகை ................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Mon Aug 24, 2015 8:39 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
வேழ முடித்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து -
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Mon Aug 24, 2015 12:57 pm

பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கிய சேர, சோழ, பாண்டிய,
தொண்டை நாடு களைப் பாடிய ஔவையார்
-
[color:4f8d= #009900]
“வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழவளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து” என்றார்.
-
[You must be registered and logged in to see this image.]
-
சோழர்கள் பற்றி சொன்னால் இந்தப் பாடலை கண்டிப்பாக
மேற்கோள் காட்டியே ஆகணும். சோழர்கள் நீரின் மகத்துவம்
உணர்ந்தவர்கள். அதனாலேயே சோழ நாடு சோழ வளநாடு
என்று புகழப்பெற்றது.
-
நீர்வரத்தை சேமிப்பதற்கான கரிகால சோழனின் கல்லணை
மற்றும் ராஜாதித்தனின் வீரநாராயணன் (வீராணம்) ஏரி
ஆகிய இரண்டும் காலத்திற்கு சோழர்களின் புகழ்பாடும்.
-
அப்பரம்பரையில் வந்த இராஜராஜ சோழன் ஒரு படி மேலே
போய், நீர்நிலைகளின் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து
கொள்ள “ஆயக்கட்டுச் சபை” என நீர்ப்பாசனத்திற்காக
கிராமசபை அமைப்பு ஒன்றினையே உருவாக்கினார்.
-
இராஜராஜன் காலத்தில் சுமார் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்
பட்டன. தூர் வாறுவதும், மதகுகளை சரி செய்வதும் நீர்வாரியத்
துறையின் முக்கிய பணிகளாக தொடர்ந்தன.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Mon Aug 24, 2015 12:59 pm

திரு வை.கோ.அவர்களின் விளக்கம்:
-

அகிலத்து நாடுகட் கெல்லாம் ‘யானைத் தந்தத்தை’
அனுப்பிட்ட தமிழகத்து வளம் குவிந்த மலைநாடாம்
சேரநாட்டின் “வேழங்கள்” போர்களத்துப் படையாயிற்று.
அம்மலை நாட்டின் மன்னவன் செங்குட்டுவன் விண்முட்டும்
இமயத்தில் ‘கல்’லெடுத்து, பத்தினித் தெய்வத்துக்குச் சிலை
சமைத்தான். ‘வில்கொடி’ வெற்றிக் கொடியாக உயர்ந்தது!
-
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டுக் கடலில்
விளைந்த ‘முத்துகள்’ ரோமானிய பேரரசிகளின்
அணிகலனாயிற்று. அந்நாட்டு மன்னவனே ஆரியப் படை
கடந்த நெடுஞ்செழியனாக வாகை சூடினான்.
மீனக் கொடி புகழ் பரப்பிற்று.
-
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று
அப்பரடிகள் முழக்கம் செய்த மண்டபம்தான் தொண்டை
நாட்டின் அரசவையாகும். அப்பல்லவ நாட்டு வேந்தன் நரசிம்மனே
சளுக்கியப் பேரரசை வீழ்த்தி ‘வாதாபி’யைக் கொண்டான்!
கரையிலாக் கல்வியும், கலைகளும் ஓங்கியதால் சான்றோர்
நாடாயிற்று. ‘நந்திக் கொடி’ விண்ணில் எழுந்தது.
-
பெரும்படையுடன் வடதிசை சென்று ‘இமயத்தில் புலிக்கொடியை
நாட்டினான் சோழப் பெருவேந்தன் கரிகால் வளவன்.
சிங்களத் தீவினை வென்றான். அவன் ஈராயிரம் வருடங்களுக்கு
முன்னர் ‘உலகில் எங்கும் அமைக்கப் படாத தொழில் நுட்பத்தில்
‘கல்லணைகட்டினான்
-
காவிரியில்! பிற்காலச் சோழப் பேரரசு, நிலத்திலும், கடலிலும்
‘புலிக்கொடியினை’ வெற்றிக் கொடியாக்கிற்று. நாடுகள்
பலவற்றை வென்றான் மாமன்னன் இராசராசன்.
-
இந்தப் பெருமை இன்றைய இந்தியப் பூபாகத்தில் ‘வேறு’
எந்த மாநிலத்துக்கும் கிடையாது

என்ற சரித்திர உண்மையை நேரு பண்டிதரே ஒப்புக்
கொண்டாரல்லவா!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Mon Aug 24, 2015 1:41 pm

அய்யாசாமி ராம் அவர்களுக்கு மிக்க நன்றி ! சரியான விளக்கம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum