ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

View previous topic View next topic Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by kitcha on Thu Aug 18, 2011 9:54 am

மார்கண்டேயனின் புராணக்கதை தெரிந்தவர்களுக்கு திருக்கடையூர் மகிமையும் புரியும். எமன் மார்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீச, அவன் சிவலிங்கத்தை இறுக கட்டிக் கொண்டு வர மாட்டேன் என்று தவிக்க, கயிறோடு சேர்ந்து சிவனும் வந்தார் என்கிறது புராணம். அதன்பின் மார்கண்டேயன் சாகவே இல்லை. ”என்றும் பதினாறாக” இருந்தான் என்கிறது அதே புராணம். (மிஸ்டர் மார்கண்டேயன் இப்போ எங்க இருக்காராம்?) இந்த சம்பவம் நிகழ்ந்த இடம்தான் திருக்கடையூர். ஆயுள் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று வருவது நல்லது என்பார்கள் பக்தி மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த கோவிலின் விசேஷமே ஆயுள் விருத்தி ஹோம பூஜைதான். அறுபதாம் கல்யாணத்தை நிறைவோடு கொண்டாடிய ரஜினி இந்த கோவிலுக்கு வருவார் என்று காத்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் அவர் வரவே இல்லை. நாகை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி பாஸ்கர் பலமுறை அழைப்பு விடுத்தும் அதை தட்டிக்கழித்தாராம் ரஜினி. சரி போகட்டும் என்று இவரே தனது மன்றத்தின் சார்பில் ஆயுள் ஹோம பூஜை செய்து அதை ரஜினி வீட்டுக்கு எடுத்து சென்றாராம். அப்புறம் என்ன நடந்தது என்பதை அவரே இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

தலைவரது அறுபதாவது பிறந்த நாளின் போது திருக்கடையூர் கோயிலில் ஹோமம் செய்து புனித நீரை அவர் வீட்டிற்கு எடுத்துப் போனோம். வீட்டில் அவர் பக்கத்து அறையில் இருந்தும் வந்து அதை வாங்கிக் கொள்ளவில்லை. லதா மேடம்தான் வாங்கிக் கொண்டார். தலைவர் அதை தன் தலையில் தெளித்துக் கொண்டாரா என்று கூட தெரியவில்லை. தொடர்ச்சியாக அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட அதிர்ந்தே போனோம். இங்கு வந்து ஹோமத்தில் கலந்து கொண்டிருந்தால் தலைவருக்கு இப்படி ஆகியிருக்காது.

முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கூட இங்கே ஆயுஷ் ஹோமம் நடந்திருக்கிறது. தலைவரும் இங்கு வந்து ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறோம்.

ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா?

tamilcinema
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by kitcha on Thu Aug 18, 2011 9:56 am

தலைவரது அறுபதாவது பிறந்த நாளின் போது திருக்கடையூர் கோயிலில் ஹோமம் செய்து புனித நீரை அவர் வீட்டிற்கு எடுத்துப் போனோம். வீட்டில் அவர் பக்கத்து அறையில் இருந்தும் வந்து அதை வாங்கிக் கொள்ளவில்லை. லதா மேடம்தான் வாங்கிக் கொண்டார். தலைவர் அதை தன் தலையில் தெளித்துக் கொண்டாரா என்று கூட தெரியவில்லை

திருந்துங்க பிரதர், ஏன் இப்படி.

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ரேவதி on Thu Aug 18, 2011 10:00 am

@kitcha wrote:
தலைவரது அறுபதாவது பிறந்த நாளின் போது திருக்கடையூர் கோயிலில் ஹோமம் செய்து புனித நீரை அவர் வீட்டிற்கு எடுத்துப் போனோம். வீட்டில் அவர் பக்கத்து அறையில் இருந்தும் வந்து அதை வாங்கிக் கொள்ளவில்லை. லதா மேடம்தான் வாங்கிக் கொண்டார். தலைவர் அதை தன் தலையில் தெளித்துக் கொண்டாரா என்று கூட தெரியவில்லை

திருந்துங்க பிரதர், ஏன் இப்படி.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ஸ்ரீஜா on Thu Aug 18, 2011 10:02 am

அவருக்கே அக்கறை இல்லை ..... பைத்தியம் பிறகு, இவர்கள் ஏன் கஷ்டபடுகிறார்கள் ? சோகம்
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by உதயசுதா on Thu Aug 18, 2011 10:10 am

இவனுகளையெல்லாம் என்ன செய்தாலும் திருந்தவே மாட்டனுங்க.அவரு உடம்ப பார்த்துக்க அவருக்கு தெரியாதா.போய் புள்ளை குட்டிகளை படிக்கவச்சு அவனவன் குடும்பத்தை பாருங்க.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by பாலாஜி on Thu Aug 18, 2011 10:36 am

@உதயசுதா wrote:இவனுகளையெல்லாம் என்ன செய்தாலும் திருந்தவே மாட்டனுங்க.அவரு உடம்ப பார்த்துக்க அவருக்கு தெரியாதா.போய் புள்ளை குட்டிகளை படிக்கவச்சு அவனவன் குடும்பத்தை பாருங்க.
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ranhasan on Thu Aug 18, 2011 10:48 am

பெத்த அப்பனுக்கு சட்டை வாங்கி கொடுக்க மாட்டேங்குரானுங்க... ரஜினி
செத்துரக்கூடாதுன்னு மொட்டை போட்டுகுரானுங்க... நல்ல கூட்டம் நல்ல பற்று... பைத்தியம் (நானும் ரஜினி ரசிகந்தான் அதற்காக .....)
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ரேவதி on Thu Aug 18, 2011 10:55 am

@ranhasan wrote:பெத்த அப்பனுக்கு சட்டை வாங்கி கொடுக்க மாட்டேங்குரானுங்க... ரஜினி
செத்துரக்கூடாதுன்னு மொட்டை போட்டுகுரானுங்க... நல்ல கூட்டம் நல்ல பற்று... (நானும் ரஜினி ரசிகந்தான் அதற்காக .....)

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum