உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
by ayyasamy ram Today at 4:56 pm

» புத்தக தேவைக்கு...
by Guest Today at 4:08 pm

» நித்யா மாரியப்பன்
by கண்ணன் Today at 3:33 pm

» தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள் தேவை
by sundaramudpt@gmail.com Today at 12:20 pm

» தேவதையே ஒரு பக்க கதை
by nithya mariappan Today at 8:34 am

» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
by ayyasamy ram Today at 4:22 am

» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
by ayyasamy ram Today at 4:14 am

» `டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
by ayyasamy ram Today at 4:10 am

» இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகிறது
by ayyasamy ram Today at 4:07 am

» தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
by ayyasamy ram Today at 4:03 am

» மேற்கு வங்காள சட்டசபையில்கவர்னருக்கான நுழைவாயில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சிமாநில அரசுக்கு கண்டனம்
by ayyasamy ram Today at 3:59 am

» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
by ayyasamy ram Today at 3:57 am

» 17 பேர் பலியாக காரணமான தடுப்புச்சுவர் இடித்து அகற்றம்
by ayyasamy ram Today at 3:53 am

» நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபரால் பரபரப்பு
by ayyasamy ram Today at 3:51 am

» கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
by ayyasamy ram Today at 3:47 am

» நியாயம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:28 pm

» தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !
by krishnaamma Yesterday at 10:11 pm

» மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !
by krishnaamma Yesterday at 10:11 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 10:02 pm

» நறுக்...துணுக் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Yesterday at 9:21 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:07 pm

» உணா்வுப்பூா்வமான காட்சிகளுக்கு மொழி கிடையாது நடிகா் மம்மூட்டி
by krishnaamma Yesterday at 9:05 pm

» கருந்துளசி இன் பெருமைகள் !
by krishnaamma Yesterday at 9:03 pm

» கிரன் பேடி டுவிட்டர் பதிவு உண்மையா?
by சக்தி18 Yesterday at 8:56 pm

» அம்பாளின் வளையல் அலங்காரங்கள் !
by krishnaamma Yesterday at 8:54 pm

» சூரிய கிரகணம் டிச.26 பார்க்கத் தயாரா?
by சக்தி18 Yesterday at 8:50 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by krishnaamma Yesterday at 8:36 pm

» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
by krishnaamma Yesterday at 8:32 pm

» சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
by krishnaamma Yesterday at 8:25 pm

» ஒரு குட்டி கதை
by krishnaamma Yesterday at 8:15 pm

» அமீரகத்தை திரும்பிப் பார்க்க வைத்த காணொலி-இளவரசரின் மனிதாபிமானம்
by krishnaamma Yesterday at 7:44 pm

» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
by சக்தி18 Yesterday at 5:26 pm

» கவரிமான் எப்படி இருக்கும்..?
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:26 am

» சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:24 am

» முளைகட்டிய பயிறு வகைகள் - ஆரோக்கிய குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அனுபவங்கள் பேசுகின்றன
by ayyasamy ram Yesterday at 6:12 am

» டிப்ஸ்.. டிப்ஸ்.. -விகடன்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» கழுதையின் மரணம்!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» எப்பவுமே நடக்கறதைப்பற்றி மட்டுமே நினைக்கணும்…!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» பெஞ்சமின் ஃபிராங்ளின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 5:51 am

» வாத்தும் கொக்கும் – வசீகரன் (சிறுவர் மணி}
by ayyasamy ram Yesterday at 5:51 am

Admins Online

மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

வாழ்த்து மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by krishnaamma on Sun Aug 14, 2011 5:11 pm

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும்.  அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா ! JirE768ZT5y9rnLMypJk+5esm(1)


Last edited by krishnaamma on Thu Jul 21, 2016 11:29 am; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து கோபி 65

Post by krishnaamma on Sun Aug 14, 2011 7:50 pm

இது ரொம்ப சுவையான டிஷ் புன்னகை அருண், உங்களுக்காக கோபி 65 புன்னகை

இதோ செய்முறை புன்னகை

தேவையானவை :

காலிஃப்ளவர் 1 பூ
corn flour - அதாவது சோள மாவு 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கேசரி கலர் - 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை - பொறிக்க

செய்முறை:

காலிஃப்ளவர் ஐ குட்டி குட்டி பூக்களாக உதிர்க்கவும்.
கை பொறுக்கும் சூட்டில் உள்ள சூடு நீரில் உப்பு மட்டும் இந்த பூக்களை போடவும் .
இதில் பூச்சிகள் இருந்தால்  அவை வெளியே  வந்துவிடும்.
ஒரு 10 நிமிஷம்  அப்படி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இந்த பூக்களை எடுத்து, போடவும்.
ஒரு முடியால் முடி வைக்கவும்.
இது ஒரு 5 நிமிடம் இருந்தால் போதுமானது.
அதில் இந்த பூக்கள் பாதி  வெந்து விடும்.
ஒரு பேசினில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு மட்டாய்  தண்ணி விட்டு கரைக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து, பூக்களை இந்த மாவில் முக்கி போட்டு பொரிக்கவும்.
அல்லது, எல்லா பூக்களையும் மாவில் கொட்டி, நன்கு பிசிறி, பிறகு பொரிக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.
corn flour என்பதால் நல்ல கரகரப்பாக வரும்.

குறிப்பு: சிலர் மைதா + அரிசி மாவு போட்டு செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும்.


Last edited by krishnaamma on Mon Jan 02, 2017 8:14 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by krishnaamma on Sun Aug 14, 2011 7:55 pm

அதன் போட்டோ இதோ: (ஏற்கனவே போட்டுள்ளேன் என்றாலும்
ரிப்பிட்டு  )

மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா ! F1aEmEtJRsutWFFV66Mq+05012014550


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:53 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by krishnaamma on Sat Aug 27, 2011 2:15 pm

அருண், இதை பார்த்தீர்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by ஜாஹீதாபானு on Sat Aug 27, 2011 2:21 pm

பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது நானும் இது போல செய்வேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30869
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7306

Back to top Go down

வாழ்த்து அரிசி வடை

Post by krishnaamma on Sat Aug 27, 2011 2:30 pm

தேவையானவை:

புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் 1 பெரிய மூடி
மிளகாய் வற்றல் 5 -6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

அரிசியை 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்த் மட்டாய் தண்ணீர்விட்டு அரைக்கவும் .
மிளகாய் வற்றல் , பெருங்காயபொடி,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து வடை தட்டவும் .
நல்ல 'கரகரப்பாக 'வரும்.
ஆனால் கொஞ்சம் எண்ணை குடிக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by krishnaamma on Sat Aug 27, 2011 2:31 pm

@ஜாஹீதாபானு wrote:பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது நானும் இது போல செய்வேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமாம் பானு, செய்யும்போதே (படிக்கும் போதே புன்னகை ) 'yummy' யாக இருக்கும். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by ஜாஹீதாபானு on Sat Aug 27, 2011 2:35 pm

நீங்கள் செய்திருக்கும் இந்த வடை செய்து பார்க்கிறேன் ரொம்ப சுலபமாக இருக்கிறது. அருமையிருக்கு அருமையிருக்கு என் மாமியார் அம்மா வீட்டில் அரிசி மாவில் இதே போல செய்து சப்பாத்தி போல சுடுவாங்க புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30869
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7306

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by உமா on Sat Aug 27, 2011 2:37 pm

கோபி 65..

எனக்கு இப்போவே பசி எடுக்குதே....
சூப்பர் டிஷ்...என்னுடைய பவரேட் டிஷ் இது....
அசத்தல் ...
மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா ! Funnysmiley43
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by krishnaamma on Sat Aug 27, 2011 3:00 pm

@ஜாஹீதாபானு wrote:நீங்கள் செய்திருக்கும் இந்த வடை செய்து பார்க்கிறேன் ரொம்ப சுலபமாக இருக்கிறது. அருமையிருக்கு அருமையிருக்கு என் மாமியார் அம்மா வீட்டில் அரிசி மாவில் இதே போல செய்து சப்பாத்தி போல சுடுவாங்க புன்னகை

ஆமாம் பானு, அப்படி செய்வதால் எண்ணையை குறைவாக உபயோகிக்கலாம் புன்னகை ஆனால் ருசி அப்படியே தான் இருக்கும் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by krishnaamma on Sat Aug 27, 2011 3:01 pm

@உமா wrote:கோபி 65..

எனக்கு இப்போவே பசி எடுக்குதே....
சூப்பர் டிஷ்...என்னுடைய பவரேட் டிஷ் இது....
அசத்தல் ...
மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா ! Funnysmiley43

ஓ... அப்படியா? நல்லது, செய்து பார்த்துவிட்டு எழுதுங்கள் புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து முந்திரி பகோடா

Post by krishnaamma on Mon Sep 12, 2011 9:58 am

தேவையானவை:

அரிசி மாவு 1 1/4 கப்
கடலை மாவு 1 கப்
முந்திரி பாதியாக உடைத்தது 1 கப்
வெங்காயம் 1 பெரியது
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை சோடா உப்பு
உப்பு
நெய் 2 ஸ்பூன்
பொறிக்க எண்ணை
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும்
ஒரு பேசினில், மாவுகள் வெங்காயம், மிளகாய் பொடி, உப்பு, நெய் சோடா உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
முந்திரி போடவும், கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்
அடுப்பில் எண்ணை வைத்து , மாவை கைகளில் எடுத்து எண்ணை இல் பக்கோடாக்களாக போடவும்.
நல்ல பொன்னிறமானதும் எடுக்கவும்.
வேறு ஒரு வாணலி இல் துளி எண்ணை வைத்து கறிவேப்பிலையை பொரித்து பக்கோடாக்களின் மேல் கோட்டவும்.
'முந்திரி பக்கோடா' ரெடி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by ரேவதி on Mon Sep 12, 2011 10:16 am

கோபி 65 மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா ! 224747944
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by krishnaamma on Mon Sep 12, 2011 10:41 am

@ரேவதி wrote:கோபி 65 மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா ! 224747944

நன்றி நன்றி அன்பு மலர்


Last edited by krishnaamma on Sat Jun 01, 2013 4:21 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59584
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12028

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by ranhasan on Mon Sep 12, 2011 11:39 am

இந்த ஐட்டத்துக்கு அம்மா வைச்சுருக்க பேரு முந்திரிபகோடா அப்போ ஆறு இஸ்டூ ஐஞ்சு இஸ்டூ நாலு இஸ்டூ மூணு இஸ்டூ ரெண்டு இஸ்டூ ஒண்ணு இஸ் ஈக்வல் டூ எழுநூத்தி இருபது. திரிமுந்டாகோபா, முகோதிரிபாந்டா, கோதிரிமுபாந்டா, திரிகோந்டாபாமு, முந்கோரிதிடாபா, டாதிரிமுகோபாந்... ச்சாரி... சாரி ஸார்... சோகம்
ranhasan
ranhasan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 183

http://agangai.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - பனீர் பகோடா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை