ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

View previous topic View next topic Go down

சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by ரேவதி on Fri Aug 12, 2011 4:12 pm


முன்னாள் காதலன் நடிகர் சிம்புவை, நடிகை நயன்தாரா கழற்றி விட்டதற்கான காரணம் என்று ஒரு புதிய கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் கேரள மக்கள். அதோடு நயனுக்கும், கேரளாவின் முன்னணி நடிகர் ஒருவருக்கும் இடையே முன்பு காதல் இருந்ததாகவும் கிசுகிசுக்கிறார்கள். அதில் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை... தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் நயன்தாராவுக்கு, ஆரத்தி எடுக்க கோடம்பாக்கம் தயாராகி வருகிறது

பிரபுதேவா & நயன்தாரா திருமணம் விரைவில் நடக்கவுள்ள நிலையில் நயனின் சொந்த ஊரான திருவில்லா பகுதியில் ஒருவருக்கொருவர் காதுகளில் சிலபல தகவல்களை கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது, சினிமாத் தொழிலுக்கு வந்த புதிதில் பிரபல மலையாள லால் நடிகருக்கும், நயனுக்கும் இடையே முன்பு காதல் இருந்தது என்பதுதான். நாளாக நாளாக லால் கொடுத்த டார்ச்சர் தாங்காமல், தொடர்பை விலக்கிக் கொண்ட நயன், உன்னைவிட பெரிய ஆள் ஒருத்தனை கைபிடிச்சு காட்டுறேன், என்று சவால் வேறு விட்டிருக்கிறார்.

தமிழக்கு வந்ததும், முன்னணி நடிகர் ஆகும் அத்தனை தகுதியும் சிம்புக்கு இருப்பதாக கருதி, அவரை காதலிக்கத் தொடங்கிய நயன், பின்னர் சிம்பு தனது சொல்பேச்சை கேட்க மாட்டார் என்பதால்தான் அவரை கழற்றிவிட்டு, சொன்னதை கேட்கும் பிரபுதேவாவை பிடித்துக் கொண்டார் என்று கிசுகிசுக்கிறார்கள் திருவில்லா பகுதி மக்கள்.

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by ரபீக் on Fri Aug 12, 2011 4:17 pm

அப்போ பிரபு தேவா முன்னணி நடிக்ரா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by ஜாஹீதாபானு on Fri Aug 12, 2011 4:20 pm

இவுங்க கதைய வச்சு ஒரு சீரியல் தயாரிக்கலாம் போலயே :oops என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by பூஜிதா on Fri Aug 12, 2011 4:23 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by realvampire on Fri Aug 12, 2011 4:46 pm

@ஜாஹீதாபானு wrote:இவுங்க கதைய வச்சு ஒரு சீரியல் தயாரிக்கலாம் போலயே :oops
"ஒரு நடிகையின் சபதம்" டிட்டில் நல்ல இருக்க?
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by பூஜிதா on Fri Aug 12, 2011 4:48 pm

@realvampire wrote:
@ஜாஹீதாபானு wrote:இவுங்க கதைய வச்சு ஒரு சீரியல் தயாரிக்கலாம் போலயே :oops
"ஒரு நடிகையின் சபதம்" டிட்டில் நல்ல இருக்க?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by மகா பிரபு on Fri Aug 12, 2011 4:52 pm

அடக் கொடுமையே!
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Aug 12, 2011 5:27 pm

ஹையோ ஹையோ...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by உமா on Fri Aug 12, 2011 5:30 pm

ஆரமிச்சுட்டீங்களா....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by SK on Fri Aug 12, 2011 6:14 pm

பைத்தியம் பைத்தியம் பைத்தியம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6407
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum