உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ayyasamy ram Today at 22:10

» புலம் பெயர்தல்- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» மழை- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்
by krishnaamma Today at 21:42

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by i6appar Today at 21:42

» நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?
by krishnaamma Today at 21:37

» வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை !
by krishnaamma Today at 21:29

» சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழக பெண் நீதிபதி பானுமதி நியமனம்
by ayyasamy ram Today at 21:12

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Today at 19:43

» கொலு போட்டோக்கள் :) 2019 கொலு வீடு போட்டோ !
by krishnaamma Today at 19:42

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Today at 19:03

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:45

» ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 9:16

» கடல் குதிரை படத்தின் கதாநாயகியை போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
by ayyasamy ram Today at 9:15

» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
by ayyasamy ram Today at 8:43

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by ayyasamy ram Today at 8:38

» விஜய் படத்தில் நடிக்கும் பாடகி
by ayyasamy ram Today at 8:35

» பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
by ayyasamy ram Today at 8:33

» புத்தகம் வேண்டும் !
by vijaya kumar Today at 7:33

» நாளை முடவன் முழுக்கு ! - 17 - 11- 2019
by krishnaamma Yesterday at 22:43

» குழந்தையும் யானையும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 22:24

» நதி பருகும் பறவை- கவிதை
by ayyasamy ram Yesterday at 22:23

» வேலன்:- மானிட்டர் மேனேஜர்-Free Monitor Manager
by T.N.Balasubramanian Yesterday at 19:03

» நலன், நிலன் - இராம கைங்கர்யத்திற்கு உதவிய வானரபடை வீரர்கள்-
by T.N.Balasubramanian Yesterday at 19:01

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 14:51

» திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
by ayyasamy ram Yesterday at 14:29

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 13:51

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by ayyasamy ram Yesterday at 13:46

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by ayyasamy ram Yesterday at 13:46

» மருத்துவம்- குறிப்புகள் ...
by ayyasamy ram Yesterday at 13:44

» ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும்
by ayyasamy ram Yesterday at 13:40

» என் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..!
by ayyasamy ram Yesterday at 13:40

» அம்மாவின் அருமை
by ayyasamy ram Yesterday at 13:36

» பிரம்ம புத்திராவின் கம்பீரம்!
by ayyasamy ram Yesterday at 13:33

» நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!
by ayyasamy ram Yesterday at 13:31

» மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்?
by ayyasamy ram Yesterday at 13:29

» பிரதமராக இருந்த, ஜவஹர்லால் நேருவின் மனிதாபிமானம்
by ayyasamy ram Yesterday at 13:22

» தலைவர்களை அளவுக்கு மீறி புகழக்கூடாது…!
by ayyasamy ram Yesterday at 13:20

» -இரு ஸ்வரங்கள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:19

» `காந்த கண்ணழகி..!'- ட்யூனுக்கு ஏற்ப கியர் மாற்றிய கல்லூரி மாணவிகள்; டிரைவருக்கு நேர்ந்த சோகம்
by ayyasamy ram Yesterday at 13:14

» கேரளாவில் ருசிகரம்:ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 13:01

» ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது
by ayyasamy ram Yesterday at 12:57

» வெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 12:48

» முடவன் முழுக்கு பெயர் காரணம்
by ayyasamy ram Yesterday at 12:47

» இலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை
by ayyasamy ram Yesterday at 12:37

» வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய பெண் மந்திரி
by ayyasamy ram Yesterday at 12:35

» மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 12:33

» ஒடிசா - 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 ஏவுகணை பரிசோதனை வெற்றி
by ayyasamy ram Yesterday at 12:32

» ‘சிகரம் தொட்டவர்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 8:49

Admins Online

சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்

சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்  Empty சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்

Post by தாமு on Wed 10 Aug 2011 - 7:33

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில், அதாவது அஷ்டம ராசியில் கோசார சந்திரன் பயணம் செய்யும் இரண்டேகால் நாட்களே சந்திராஷ்டமம் எனப்படுகின்றன. உதாரணமாக அசுவினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவரது ஜென்ம ராசி மேஷம். மேஷத்திற்கு எட்டாம் ராசியான விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

அன்றைய தினம் மறதி காரணமாக அலைச்சல், காரிய தோல்வி, வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம் என்பதால் முக்கிய காரியங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சந்திராஷ்டமத்தில், மறதி ஏற்படுவது கண்கூடாகத் தெரிகிறது. மற்ற பல விஷயங்கள் மறதியின் விளைவாக சிலருக்கு ஏற்படலாம். உதாரணமாக அலுவலகம் செல்லும் போது வீட்டில் எதையாவது மறந்து விட்டுச் சென்றுவிட்டு பின் தேடி திரும்ப அலையும் நிலை, அதனால் வீட்டிலோ அலுவலகத்திலோ சில சமயம் சிக்கல்கள் நிகழ்வதுண்டு.

போக்குவரத்துகளுக்கு காரகன் சந்திரன், மேலும் வாகனம் என்று பார்க்கும் போது சுக்கிரனுக்கு அடுத்து கவனிக்கப்பட வேண்டியவர் வாகனம் இயக்குவதற்கான காரகர் சந்திரனே. எனவே வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியது அவசியமாகிறது.

தெளிவாக, பாதிப்புகள் என்று பார்த்தால் லக்கினத்திலிருந்து சந்திரனின் ஆட்சி வீடான கடகம் எத்தனையாவது வீடோ, அதற்குண்டான காரகங்களில் பாதிப்புகள் ஏற்படலாம். உதாரணமாக மிதுன லக்கினக்காரர்களுக்கு சந்திரன் தன, வாக்கு, குடும்பாதிபதி. இவர்களுக்கு சந்திராஷ்டமம் என்றால் பேசும்போது கவனமாக இருக்கலாம், முக்கியமான கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கலாம், குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்காமல் இருக்கலாம், கையேந்தி பவன்களில் கண்டதை சாப்பிடாமல் இருக்கலாம்.

வழக்கமான ராசிபலன் போன்றது தான் இது. சிலருக்கு அனுபவத்தில் ஒத்து வருவதில்லை. ஆயினும் சுப காரியங்களை சந்திராஷ்டம தினத்தில் நடத்துவது வழக்கமல்ல, நல்லதல்ல. வழக்கமான காரியங்களையும், முன் கூட்டியே முடிவு நிச்சயிக்கப்பட்ட செயல்களையும் தாராளமாக செய்யலாம்.

சந்திரன் லக்கினத்திற்கு 6 அல்லது 12ல் அமையப் பெற்றவர்களுக்கு சந்திராஷ்டமம் குறிப்பிடத்தக்க எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக பலருக்கு நல்ல முறையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஜாதகத்தில் 8 இல் சந்திரன் அமைந்திருந்தாலும் சந்திராஷ்டமம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் நடைமுறையில் ஒத்து வரவில்லை. இவர்களுக்குத்தான் பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் ஏற்படுகிறது.கார்த்திகை-பாலாஜி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்  Empty Re: சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்

Post by SK on Wed 10 Aug 2011 - 12:58

நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்  Empty Re: சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்

Post by தாமு on Thu 11 Aug 2011 - 10:14

நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்  Empty Re: சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை