ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூபனின் மூக்குடைந்த கதை!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by சிவா on Fri Sep 18, 2009 6:47 am

ஒரு உணவு விடுதியொன்றில் சிறப்பான விருந்துபசாரம் ஒன்று நடந்து கொண்டிந்தது. அதில் ரூபன் சத்தமாக கதைத்து பலரது கவனத்தை ஈர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொருவரிடமும் அறிவு ஜீவித்தனமாக கேள்விகளைக் கேட்பதும் சத்தமாக சிரிப்பதும் ரூபனின் வேலையாக இருந்தது. அப்போது எல்லோருக்கும் போல் அவருக்கும் இறைச்சி பரிமாறப்பட்டது.

அந்த இறைச்சியை தனது முள்ளுக்கரண்டியால் குத்தித் தூக்கிப்பிடித்த ரூபன் தனது மேசையில் உள்ளவர்களின் அறிவு ஆழத்தை சோதிக்க விரும்பினார்.

முள்ளுக்கரண்டியை இறைச்சியுடன் தூக்கிப்பிடித்த வண்ணம் "இது பன்றியா" என்று ஒரு கேள்வியை தூக்கிப்போட்டார்.

ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க. பிரகாஸ் அமைதியாகக் கேட்டார் "கரண்டியின் எந்த முனையில் இருப்பதை கேட்கிறீர்கள்"?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by தாமு on Fri Sep 18, 2009 7:24 am

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by பிரகாசம் on Fri Sep 18, 2009 11:37 am

avatar
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 945
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by கோவைசிவா on Fri Sep 18, 2009 11:44 am

avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by VIJAY on Fri Sep 18, 2009 11:49 am

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by வித்யாசாகர் on Fri Sep 18, 2009 12:09 pm

சிரிப்பும் சிந்தனையுமுங்கோ
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:23 pm

காலையிலையே கடுப்பேத்த ஆரம்பிச்சுடானுங்கப்பா ஈஸ்காப்புடா சாமி அய்யோ, நான் இல்லை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by வித்யாசாகர் on Fri Sep 18, 2009 12:27 pm

வணக்கம் ரூபா..,
avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:29 pm

வணக்கம் அண்ணா அன்பு மலர்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by மீனு on Fri Sep 18, 2009 12:31 pm

ஹைய் ரூபன்..காலை வணக்கம்..இப்போ உங்க மூக்கு எப்படி இருக்கு..ரொம்ப குத்திட்டாரோ நம்ம ஷிவா அண்ணா ..எதனால் ரூபனுக்கு மட்டும் இப்படி ஆகுது..இந்த ஈகரையிலேயே ரொம்ப சமத்து பையன் நம்ம ரூபன்..ஆனா அவரை மட்டும் சீண்டி காயப் படுத்துவதாய் மீனு ரொம்ப வன்மையாக கண்டிக்கிறேன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:35 pm

வணக்கம் மினு நான் நலம் நிங்கள் எப்படி இருக்கிறங்க அமா என்னை போட்டு தாக்குதாக்குன்னு தாக்குறாங்க பரவாயில்லை ருபனோட பேஷ் தான் கொஞ்சம் வீக் ஆனா பாடி ஸ்ட்ரோங்

dont worry be happy பாடகன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by மீனு on Fri Sep 18, 2009 12:37 pm

Ruban1 wrote:வணக்கம் மினு நான் நலம் நிங்கள் எப்படி இருக்கிறங்க அமா என்னை போட்டு தாக்குதாக்குன்னு தாக்குறாங்க பரவாயில்லை ருபனோட பேஷ் தான் கொஞ்சம் வீக் ஆனா பாடி ஸ்ட்ரோங்

dont worry be happy

இங்கே பார்த்தால் உக்கார கூட முடியாம இருக்கின்ற போல இருக்கே குண்டு பையா ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:40 pm

சிரி சிரி சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by மீனு on Fri Sep 18, 2009 12:45 pm

Ruban1 wrote:

ரூபன் வாழ்த்துக்கள்..தலைமை வழிநடத்துனர் பதவி கிடைத்து இருக்கே பாராட்டுக்கள் ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by kirupairajah on Fri Sep 18, 2009 12:49 pm

@சிவா wrote:
"கரண்டியின் எந்த முனையில் இருப்பதை கேட்கிறீர்கள்"?

யாரை பார்த்து ரூபன் கேட்டிங்க?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:51 pm

நம்ம மீனுவை பார்த்துத்தான் ஒன்னும் புரியல
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by VIJAY on Fri Sep 18, 2009 12:52 pm

Ruban1 wrote:நம்ம மீனுவை பார்த்துத்தான்

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by kirupairajah on Fri Sep 18, 2009 12:53 pm

மீனு பண்டி மாதிரியா இருக்கா?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:56 pm

meenuga wrote:
Ruban1 wrote:

ரூபன் வாழ்த்துக்கள்..தலைமை வழிநடத்துனர் பதவி கிடைத்து இருக்கே பாராட்டுக்கள் ..

நன்றிகள் மீனு இதில் என்ன இருக்கிறது என்ன இருந்தாலும் நாங்கள் நாங்கள்தான்
இது நாங்கள் ஈகரையை பாதுகாக்க போடும் ஒரு அன்புச்சங்கிலி மட்டுமே அன்பு மலர்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by ரூபன் on Fri Sep 18, 2009 12:57 pm

@kirupairajah wrote:மீனு பண்டி மாதிரியா இருக்கா?

கிருபை நிங்களுமா வாழ்க கிருபை இன்று நான் செத்தேன் அய்யோ, நான் இல்லை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by மீனு on Fri Sep 18, 2009 12:57 pm

@kirupairajah wrote:மீனு பண்டி மாதிரியா இருக்கா?

அதுதானே..ரூபன் இப்போ நமக்கு சப்போர்ட் அதிகம்..பார்த்து பேசணும்..இப்படி எடுத்தேன் கவுத்தேன் என்று பேசப் படாது தெரயுமோ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 4:01 pm

எப்ப நடந்தது நான் நேற்று பார்த்தேன்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by redindian on Fri Sep 18, 2009 4:03 pm

innum niraiya irukku, mukku mattumilla pallum udaiyum,.. Ha ha ha ha
avatar
redindian
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 4:05 pm

@redindian wrote:innum niraiya irukku, mukku mattumilla pallum udaiyum,.. Ha ha ha ha


ரூபன் என்ன இது ? இப்படி சபிக்கிறார்கள்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by redindian on Fri Sep 18, 2009 4:10 pm

Ruban thane sellapillai, athanala than avarukku mattum ippadiyellam nadakuthu.. Dont worry prakash, be happy..
avatar
redindian
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ரூபனின் மூக்குடைந்த கதை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum