ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Page 2 of 30 Previous  1, 2, 3 ... 16 ... 30  Next

View previous topic View next topic Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by கோவைசிவா on Wed Sep 16, 2009 10:22 pm

First topic message reminder :

Ruban1 wrote:
sivacbe wrote:கோசி என்றல் கோவணம் என்று ஒரு அர்த்தம் உள்ளது.

ஐயோ ஈகரையில் நாத்தம் தாங்கலை


அடபாவமே
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down


Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 1:40 pm

என் நண்பனுக்கு யாரும் ஐடியா கொடுங்கப்பா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by மீனு on Thu Sep 17, 2009 1:43 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Chocy on Thu Sep 17, 2009 1:46 pm

மீனு அக்கா சொல்வது தான் சரி
அந்த பொண்ணு அவ parents சொல்ரததான் கேக்கணும்
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 1:47 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by மீனு on Thu Sep 17, 2009 1:49 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மீனு அக்கா சொல்வது தான் சரி
அந்த பொண்ணு அவ parents சொல்ரததான் கேக்கணும்
[You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 1:50 pm

பிரிஞ்சு வாழ்ந்தா அதுக்கு பெயர் காதலில்லையே சேர்ந்து வாழ்ந்து ஜெயிச்சா தானே அது காதல்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Chocy on Thu Sep 17, 2009 1:52 pm

அது தான் அவளை வளதவர்களுக்கு அவள் செய்யும் நன்றி கடன்
அவளோட parentsta இன்னும் பேசி பார்க்கலாம்
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 1:54 pm

காதல் பிரிந்த பின் காலம் முழுதும் உயிர் கொள்ளும் வலி. அந்த வேதனையை விட இப்படி (சகோதரர் சிவா சொன்னது போல்) போராடி வாழ்க்கையை ஜெயித்துக் கொள்வது நல்லது.

இது உண்மைதானே ராமினா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by கோவைசிவா on Thu Sep 17, 2009 2:00 pm

சின்னதா ஒரு மொபைல் இணையத்தளம் வெச்சு இருந்தேன். அதுக்கும் ஆப்பு வெச்சுட்டாங்க. 2 பேர் ஒரு சர்வர் பகிர்ந்து வைத்து இருந்தோம். அவர் என்னிடம் செர்வேர்க்கு பணம் பெற்றுக்கொண்டு செர்வேருக்கு செலுத்த வில்லையாம் . தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள்,
ஈகரையில் யாராவது சர்வர் வைத்து இருந்தால் இடம் கொடுத்து உதவுங்கள்...
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Chocy on Thu Sep 17, 2009 2:01 pm

எனிடம் இல்லையே?
பாவம் சிவா அண்ணன்
யாராவது ஹெல்ப் பன்னுங்க
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by கோவைசிவா on Thu Sep 17, 2009 2:03 pm

நன்றி ரமீ
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 2:03 pm

அதிர்ச்சி முதலில் சர்வர் என்றால் என்ன அதற்க்கு என்ன அர்த்தம் என்னத்துக்கு பயன்படும் விளங்கப்படுத்துங்க நண்பரே தெரியாததை தெரிஞ்சு கொள்கிறோம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by VIJAY on Thu Sep 17, 2009 2:04 pm

என்ன நடக்குது இங்கே??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by கோவைசிவா on Thu Sep 17, 2009 2:05 pm

sivacbe wrote:சின்னதா ஒரு மொபைல் இணையத்தளம் வெச்சு இருந்தேன். அதுக்கும் ஆப்பு வெச்சுட்டாங்க. 2 பேர் ஒரு சர்வர் பகிர்ந்து வைத்து இருந்தோம். அவர் என்னிடம் செர்வேர்க்கு பணம் பெற்றுக்கொண்டு செர்வேருக்கு செலுத்த வில்லையாம் . தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள்,
ஈகரையில் யாராவது சர்வர் வைத்து இருந்தால் இடம் கொடுத்து உதவுங்கள்...

ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் எனக்கு நண்பர்கள் குறைவு அதனால் எனது ஆதங்கத்தை இங்கு தெரிவிக்கிறேன்
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 2:07 pm

யாராவது உங்களுக்கு உதவுவார்கள் என்று நினைக்கின்றேன் நண்பரே

dont worry be happy
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by சிவா on Thu Sep 17, 2009 2:07 pm

sivacbe wrote:சின்னதா ஒரு மொபைல் இணையத்தளம் வெச்சு இருந்தேன். அதுக்கும் ஆப்பு வெச்சுட்டாங்க. 2 பேர் ஒரு சர்வர் பகிர்ந்து வைத்து இருந்தோம். அவர் என்னிடம் செர்வேர்க்கு பணம் பெற்றுக்கொண்டு செர்வேருக்கு செலுத்த வில்லையாம் . தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள்,
ஈகரையில் யாராவது சர்வர் வைத்து இருந்தால் இடம் கொடுத்து உதவுங்கள்...

தனிப்பட்ட முறையில் சர்வர் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை சிவா! நீங்கள் web hosting - தான் நாட வேண்டும்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by கோவைசிவா on Thu Sep 17, 2009 2:09 pm

சர்வர் என்றால் நாம் இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் வைத்திருப்பதை போன்ற ஆனால் அளவில் பெரிய கணினி. அதை நாம் நமது கணினி வழியாக இயக்கலாம், நமது கணினியில் ஈகரை.காம் என உலவியில் தேடினால் ஈகரை இருக்கும் செர்வேர்க்கு அந்த request போகும் உடனே அங்கு இருந்து ஈகரை தளத்தை நமது கணினிக்கு அனுப்பும் . இவ்ளோதான் எனக்கு தெரிஞ்சது
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by கோவைசிவா on Thu Sep 17, 2009 2:10 pm

நன்றி சிவா
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 2:11 pm

இதனால் என்ன நன்மை இருக்கு எதுக்காக பாவிப்பாங்க இதை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by சிவா on Thu Sep 17, 2009 2:11 pm

அதேதான், ஆனால் அதன் விலை அதிகம்! மேலும் பராமரிப்பதும் சிரமம்! பணம் செலுத்தி வாங்கிவிட்டோமானால் நாம் சற்று ரிலாக்ஸாக இருக்கலாம்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by kathirnlove on Thu Sep 17, 2009 2:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
sivacbe wrote:சின்னதா ஒரு மொபைல் இணையத்தளம் வெச்சு இருந்தேன். அதுக்கும் ஆப்பு வெச்சுட்டாங்க. 2 பேர் ஒரு சர்வர் பகிர்ந்து வைத்து இருந்தோம். அவர் என்னிடம் செர்வேர்க்கு பணம் பெற்றுக்கொண்டு செர்வேருக்கு செலுத்த வில்லையாம் . தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள்,
ஈகரையில் யாராவது சர்வர் வைத்து இருந்தால் இடம் கொடுத்து உதவுங்கள்...

தனிப்பட்ட முறையில் சர்வர் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை சிவா! நீங்கள் web hosting - தான் நாட வேண்டும்!

web hosting best option... rs. 3000 only for server but when u buy it it'll cost u atleast rs.72000(IBM).

Kalai

kathirnlove
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by சிவா on Thu Sep 17, 2009 2:19 pm

உண்மைதான் கதிர்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by கோவைசிவா on Thu Sep 17, 2009 2:22 pm

குறைந்த rental க்கு VPS கிடைத்தால் நன்றாக இருக்கும்.
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் on Thu Sep 17, 2009 2:24 pm

VPS அநியாயம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by kathirnlove on Thu Sep 17, 2009 2:28 pm

sivacbe wrote:குறைந்த rental க்கு VPS கிடைத்தால் நன்றாக இருக்கும்.
அதற்கு நீங்கள் புதிதாகவே வாங்கிவிடலாம்...

kathirnlove
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 30 Previous  1, 2, 3 ... 16 ... 30  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum