ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய்- கெளதம் மேனன் இணைந்தது எப்படி?

View previous topic View next topic Go down

விஜய்- கெளதம் மேனன் இணைந்தது எப்படி?

Post by Guest on Sat Aug 06, 2011 3:08 pm

சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த’ யோஹன் -அத்தியாயம் ஒன்று’ திரைப்படத்தின் விளம்பரம் தமிழ் திரையுலகத்தை சற்று ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. விஜய் என்றால் மாஸ். கவுதம் என்றால் கிளாஸ். இப்படிதான் ஒரு அளவு கோல் வைத்திருக்கிறது கோடம்பாக்கம்.ஆனால் இவ்விருவரும் இணைந்து ஒரு படத்தை தரவிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்?

கெளதம் மேனன் விஜயிடம் கதை சொல்லி முயற்சியிலிருப்பது பல காலமாக நடந்து வருகிற விஷயம்தான். அப்போதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து வந்த விஜய், திடீரென்று ஒப்புக் கொள்ள என்ன காரணமாக இருக்க முடியும்? எல்லாம் ஷங்கரின் அறிவுரைதான் என்கிறார்கள். விஜயை ஷங்கர் முறைபடுத்த வேண்டிய அவசியமும் இப்போது வந்திருக்கிறது. எப்படி தெரியுமா?

’நண்பன்’ படத்தில் நடிக்க முதலில் சூர்யாவைதான் அணுகினார் ஷங்கர். அவருக்கு கால்ஷீட் பிரச்னை என்பதால் விஜயிடம் போனார். அவரும் முதலில் ஒப்புக் கொண்டு அரசியல் பிரஷரினால் விலகிக் கொள்ள நேர்ந்தது. மறுபடியும் ஷங்கர் போய் நின்றது சூர்யாவிடம்தான். இந்த கால கட்டத்துக்குள் சூர்யா ஓரளவுக்கு பரபரப்புகள் இல்லாமல் இருந்தார். நினைத்திருந்தால் ஷங்கருக்கு கால்ஷீட் கொடுத்தும் இருக்கலாம்.

ஆனால் அவர் கேட்ட சம்பளம், அதற்கு பிறகு போட்ட சில நிபந்தனைகள் எல்லாமே ஷங்கரை அதிர வைத்தன. இப்படத்தை எனது உறவினர் ஞானவேலின் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கலாமே என்றும் கேட்டாராம் சூர்யா. அதன்பிறகுதான் மீண்டும் நடிக்க வந்தார் விஜய்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஷங்கர், சூர்யாவுக்கு எப்படி முக்கிய இயக்குனர்கள் குழு ஒன்று நண்பர்களாக இருக்கிறார்களோ, அப்படி உனக்கென்றும் நல்ல இயக்குனர் குழுவை உருவாக்கு. முடிந்தால் சூர்யாவின் நண்பர்களையே உனக்கு சாதமாக மாற்று என்றெல்லாம் அட்வைஸ் செய்தாராம்.
இதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஹிட் கொடுத்து அவரை உயரத்தில் ஏற்றிய கெளதம்மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி என்று முக்கிய இயக்குனர்களை வளைக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். அவரது முதல் பிள்ளையார் சுழிதான் கெளதம். போக போக பாருங்கள் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதென்று?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: விஜய்- கெளதம் மேனன் இணைந்தது எப்படி?

Post by ரேவதி on Sat Aug 06, 2011 3:22 pm

கூடிய சீக்கிரம் விஜய்- கெளதம் மேனன் பிரிந்தது எப்படி? என்று செய்தி வராமல் இருந்தால் சரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: விஜய்- கெளதம் மேனன் இணைந்தது எப்படி?

Post by ரஞ்சித் on Sat Aug 06, 2011 3:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஏன்...

Post by அருண்வினோ on Sat Aug 06, 2011 5:51 pm

@ரேவதி wrote:கூடிய சீக்கிரம் விஜய்- கெளதம் மேனன் பிரிந்தது எப்படி? என்று செய்தி வராமல் இருந்தால் சரி
உங்களுக்கு ஏங்க இந்த ஆசை...
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விஜய்- கெளதம் மேனன் இணைந்தது எப்படி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum