ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி

View previous topic View next topic Go down

எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி

Post by ரபீக் on Sat Aug 06, 2011 12:44 pm

தமிழில் ஒரு சுற்று வர வேண்டும், எல்லோருடனும் நடித்து கலக்க வேண்டும் என்று படு சூடாக பேசுகிறார் பிந்து மாதவி.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த புது தேவதை இந்த பிந்து மாதவி.

முதல் படமான ”வெப்பம்” படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இப்படி முரட்டுத்தனமான கதாபாத்திரம், எப்படி ஏத்துக்கிட்டீங்க என்று கேட்டால், எனக்கு அந்தப் படத்தில் முதல் காட்சியே ஒரு காதல் காட்சி தான். அந்த கதாபாத்திரத்தை நான் விரும்பி ஏற்றுத்தான் நடித்தேன்.

அந்தக் கதாபாத்திரத்திற்காக நான் நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்தது. சேலையைக் கட்டுவது, மேனரிசம், பாடி லாங்குவேஜ் என நிறைய கற்று அதைச் செய்தேன். என்னுடைய தெலுங்குப் படங்களைப் பார்த்த இயக்குனர் அஞ்சனா, தனது படத்தில் நடிக்குமாறு என்னைக் கேட்டார். நான் தான் பொருத்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது, உடனே ஒப்புக் கொண்டேன் என்கிறார் பிந்து.

தெலுங்கில் ஐந்து படங்களை முடித்து விட்டாராம் பிந்து. இப்போது தமிழ் பக்கம் அவரது ஆர்வம் திரும்பியுள்ளதாம். தமிழில் நல்ல வாய்ப்புகளும் வருவதால் தமிழிலேயே நிலை கொள்ளவும் தீர்மானித்துள்ளாராம். இப்போது ”கழுகு” படத்தில் நடித்து வருகிறேன். பின்னர் நகுலுடன் இணைந்து நடிக்கிறேன். தொடர்ந்து படங்கள் வருகிறது. நல்ல கதையாக தேர்வு செய்து நடிக்கப் போகிறேன் என்கிறார் பிந்து.

ஹைதராபாத்தில் பிறந்த பிந்து மாதவி பொறியியல் படித்தவர், அதுவும் நம்ம வேலூர் வி.ஐ.டி.யில் படித்தவராம். நடிப்பு என்பது இவரது ஆரம்ப கால லட்சியமாக இருந்துள்ளது. இதனால் இதற்காக முயற்சித்து வந்துள்ளார். முதலில் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தெலுங்கில் வாய்ப்பு வரவே அங்கு நடிக்க கிளம்பினார்.

தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தவருக்கு தெலுங்கில் தான் முதல் வாய்ப்பு வந்ததால் அங்கு தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது தமிழும் அவருக்கேற்ற தட்பவெப்பத்திற்கு மாறியுள்ளதால் தமிழையும் பிடித்துக் கொண்டுள்ளாராம்.

பிந்துமாதவிக்கு அஜீத் என்றால் உயிராம். அஜீத் படம் என்றால் மாய்ந்து மாய்ந்து பார்ப்பாராம். எனக்கு அஜீத் மீது தனி கிரேஸே உண்டு என்று வெட்கப் புன்னகை பூத்து கண்ணடிக்கிறார் பிந்து மாதவி. அதேபோல சூர்யாவையும் பிடிக்குமாம்.

விடுப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி

Post by அருண் on Sat Aug 06, 2011 12:50 pm

சான்ஸ் கேட்டு நடிக்கிறதுக்கு எப்படியெல்லாம் பேசவேண்டிருக்கு..!
இப்படிக்கு
பிந்து மாதவி..! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி

Post by ரேவதி on Sat Aug 06, 2011 12:53 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி

Post by balakarthik on Sat Aug 06, 2011 12:58 pm

மேட்டர் ஓகே பட் மீட்டர ஏத்தாம இருந்தாத்தான் இங்கே நிலைக்கமுடியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum