ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

View previous topic View next topic Go down

ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 1:35 am



ஆபாச நடன அசைவுகள் இருந்ததால், பாடலில் நடிக்க முடியாது என இயக்குனர், தயாரிப்பாளருடன் சண்டை போட்டார் சுவேதா பாசு. ”ரயிட்” என்ற தெலுங்கு படத்தில் நிகில் ஜோடியாக நடிக்கிறார் சுவேதா பாசு. இப்படத்தில் பழைய ”ஆ புக்க மீடா” என்ற பிரபல தெலுங்கு பாடலின் ரீமிக்ஸ் இடம்பெறுகிறது. இதற்கான ஷ¨ட்டிங் ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது இதில் சில ஆபாச நடன அசைவுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அது போல நடிக்க முடியாது என சுவேதா, இயக்குனரிடம் கூறினார். செட்டில் இருந்த தயாரிப்பாளர் இதில் நடித்தே ஆக வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

இயக்குனரும் நடனம் ஆடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சுவேதா. பின் கோபமாகி, செட்டிலிருந்து வெளியேறினார் சுவேதா. இதனால் ஷ¨ட்டிங் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சுவேதா புகார் செய்ய உள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 1:40 am

நடிக்க வந்தால் தெரியும் தானே அம்மணிக்கு இப்படி பண்ணுவார்கள் என்று
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 2:45 am

ஆனால் ஒருவர் விருப்பமில்லாமல் திணிப்பது குற்றமல்லவா இதுக்குத்தான் பலர் இருக்கிறார்களே
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 2:46 am

Ruban1 wrote:ஆனால் ஒருவர் விருப்பமில்லாமல் திணிப்பது குற்றமல்லவா இதுக்குத்தான் பலர் இருக்கிறார்களே

பயம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 2:47 am

நீர் ஒருவர் போதும்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 2:50 am

எதுக்கு இருவரும் என்னை தாக்குகிரிர்கள் உண்மையைத்தானே சொன்னேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 2:50 am

@பிரகாஸ் wrote:நடிக்க வந்தால் தெரியும் தானே அம்மணிக்கு இப்படி பண்ணுவார்கள் என்று

அதானே! தெரிந்துதானே வருகிறார்கள்! பின் எதற்கு இந்த நடிப்பு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 2:51 am

Ruban1 wrote:எதுக்கு இருவரும் என்னை தாக்குகிரிர்கள் உண்மையைத்தானே சொன்னேன்

தங்களின் கருத்தில் ஆபாசம் உள்ளது!!! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 2:55 am

@சிவா wrote:
Ruban1 wrote:எதுக்கு இருவரும் என்னை தாக்குகிரிர்கள் உண்மையைத்தானே சொன்னேன்

தங்களின் கருத்தில் ஆபாசம் உள்ளது!!!

நானும் இதை அமோதிக்கின்றேன்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 2:56 am

பாவம் ரூபனுக்கு விளங்கவில்லை போலும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 2:57 am

என்ன கொடுமை சார் இது
என் வார்த்தையில் என்ன குற்றம் கண்டீர் சொல்லிலா பொருளிலா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 2:59 am

பொருட்குற்றம் உள்ளது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 3:01 am

அரை கிலோ குறைகிறது
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 3:06 am

@சிவா wrote:பொருட்குற்றம் உள்ளது!!!

அதை என்னவென்று எனக்கியம்பும்
குற்றம் கண்டுபிடித்துப்பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 3:07 am

avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by சிவா on Fri Sep 18, 2009 3:08 am

எங்களுக்கு குறைகூற மட்டுமே தெரியும்! அதற்கு விடை காணத்தெரியாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 3:08 am

avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 3:10 am


பேச்சுப்பேச்சா இருக்கும்போது இது எதுக்கு இடையிலை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by ரூபன் on Fri Sep 18, 2009 3:10 am

@சிவா wrote:எங்களுக்கு குறைகூற மட்டுமே தெரியும்! அதற்கு விடை காணத்தெரியாது!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by பிரகாஸ் on Fri Sep 18, 2009 3:17 am

avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆபாச நடனம் படப்பிடிப்பில் நடிகை ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum