புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
97 Posts - 52%
heezulia
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
37 Posts - 60%
heezulia
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_m10அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 9:44 am

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது, சோனியா நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Large_289512

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,"உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி) நியமிக்கப்பட்டுள்ளோம்' என்றார்.
இந்த அறிவிப்பு, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில் தாங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காங்., தலைவர் சோனியா, சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று முன்தினம் (4ம் தேதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின் சொந்த விஷயம் என்பதால், இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு என்ன சிகிச்சை? : இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது, வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விஷயத்தில், தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும், சஸ்பென்சை அதிகரிக்க வைத்துள்ளது. சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக, ராகுல் விரைவில், வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும், காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமலர்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 9:51 am

அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி சோகம்சோகம்


குறிப்பாக (ஈழத்) தமிழர்களுக்கு
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 9:52 am

kitcha wrote:
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( 440806அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( 440806


குறிப்பாக (ஈழத்) தமிழர்களுக்கு

உண்மைதான் அண்ணா அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( 440806 அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( 440806 அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( 440806 அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( 440806



avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 9:54 am

ஜாலி ஜாலி ஜாலி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 06, 2011 10:08 am

என் ஈளத்தழிழனின் சாபம் சும்மா விடுமா?
இதில் என்ன சோகம்? எனக்கு இது ஒரு மகிழ்ச்சிச் செய்தி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 10:10 am

nadesmani wrote:என் ஈளத்தழிழனின் சாபம் சும்மா விடுமா?
இதில் என்ன சோகம்? எனக்கு இது ஒரு மகிழ்ச்சிச் செய்தி.

அவர் குணமாகி வந்ததைதான் சோகம் என்று சொல்லி உள்ளேன்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 10:13 am

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி - மன்மோஹன் சிங் நற்பணி மன்றம் ஓமன் கிளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:( 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக