புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_m10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram

49 Posts - 40%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
bala_t
இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_m10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10 
1 Post - 1%
prajai

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_m10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10 
280 Posts - 42%

277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_m10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_m10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_m10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_m10இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு!

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 04, 2011 10:27 am

இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! NT_110803170105000000

வார நாளிதழ் ஒன்றின் சினிமா இணையதளம் நடத்திய, இன்றைய இளைஞர்களின் மனதில் இருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்விக்கு, அதிகப்படியான பேர் அஜீத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரபல வார இதழின் சினிமா இணையதளத்தில், இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. யூத்ஐகான் பட்டியலில் அஜீத், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.கடந்த ஜூன் 23ம் தேதி முதல் துவங்கிய இந்த சர்வே ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து, சர்வேயின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டத்தட்ட 38நாட்கள் நடந்த இணையதள சர்வேயில் மொத்தம் 63, 434ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 43,384 ஓட்டு பெற்று அஜீத் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விஜய் 18,271 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கமல் 455 ஓட்டும், ரஜினி 376 ஓட்டும், சிம்பு 199 ஓட்டும், ஆர்யா 107 ஓட்டும், விக்ரம் 73 ஓட்டும், தனுஷ் 39 ஓட்டும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இதில் விஷேம் என்னவென்றால் ஜூன் 23ம் தேதியிலிருந்து விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் கடைசி மூன்று நாட்களில் விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு, அஜீத் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதற்குகாரணம் விஜய்யை காட்டிலும், அஜீத்திற்கு தான் இணையதள ரசிகர்கள் அதிகம். இதற்கு முன்பு ஒருமுறை, வடஇந்திய இணையதளம் நடத்திய சர்வேயிலும் அஜீத்தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 04, 2011 11:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Aug 04, 2011 1:17 pm

பூஜிதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாரும்ம இது ஆளே இல்லாம சிங்கிளா கை தட்டிட்டு இருக்கறது.. ???? ஓரக்கண் பார்வை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Aஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Sஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Hஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Rஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Aஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Fஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 04, 2011 1:20 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
பூஜிதா wrote: இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196

யாரும்ம இது ஆளே இல்லாம சிங்கிளா கை தட்டிட்டு இருக்கறது.. ???? இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 961517

அவக கொஞ்சம் மெண்டல் அதான் சிரி சிரி சிரி சிரி

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Aug 04, 2011 1:22 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பூஜிதா wrote: இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196

யாரும்ம இது ஆளே இல்லாம சிங்கிளா கை தட்டிட்டு இருக்கறது.. ???? இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 961517

அவக கொஞ்சம் மெண்டல் அதான் சிரி சிரி சிரி சிரி

கொஞ்சம் தானா ???? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Aஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Sஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Hஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Rஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Aஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Fஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 04, 2011 1:23 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பூஜிதா wrote: இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196

யாரும்ம இது ஆளே இல்லாம சிங்கிளா கை தட்டிட்டு இருக்கறது.. ???? இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 961517

அவக கொஞ்சம் மெண்டல் அதான் சிரி சிரி சிரி சிரி

கொஞ்சம் தானா ???? இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655

தெரியலேப்பா........
நானும் வரேன் இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 230655

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 04, 2011 1:23 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பூஜிதா wrote: இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196 இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 677196

யாரும்ம இது ஆளே இல்லாம சிங்கிளா கை தட்டிட்டு இருக்கறது.. ???? இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! 961517

அவக கொஞ்சம் மெண்டல் அதான் சிரி சிரி சிரி சிரி
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 04, 2011 1:25 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
பூஜிதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாரும்ம இது ஆளே இல்லாம சிங்கிளா கை தட்டிட்டு இருக்கறது.. ???? ஓரக்கண் பார்வை

யாரும் படிக்கல நானே படிச்சி நானே கை தட்டிட்டேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Aug 04, 2011 1:27 pm

பூஜிதா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
பூஜிதா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாரும்ம இது ஆளே இல்லாம சிங்கிளா கை தட்டிட்டு இருக்கறது.. ???? ஓரக்கண் பார்வை

யாரும் படிக்கல நானே படிச்சி நானே கை தட்டிட்டேன்

அஞ்சோ பத்தோ குடுத்தா படிக்க தெரியலனாலும் படிச்சாமாதிரி நானும் சேந்து கை தட்டியிருப்பன்ல.. பைத்தியம்

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Aஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Sஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Hஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Rஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Aஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Fஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு! Blank
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக