ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

View previous topic View next topic Go down

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by ரஞ்சித் on Wed Aug 03, 2011 12:21 pm

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதுமே மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.எனவே த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார். இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன.அதை எல்லாம் த்ரிஷா மறுத்தே வந்தார்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.

அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல.பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

மாலை மலர்
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

த்ரிஷாவுக்கு திருமணம்... மணமகன் பெயர் அம்ருத்!

Post by Guest on Wed Aug 03, 2011 12:29 pm


மேலும் படங்கள்
வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.

அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by dsudhanandan on Wed Aug 03, 2011 12:32 pm

நிச்சயதார்த்த பார்ட்டிக்கு நம்பள கூபிடுவாங்களா? சிரி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Aug 03, 2011 12:34 pm

சரி சரி விடுங்க... மனச தேத்திக்கங்க..


நம்ம அடுத்த குறி

avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by poovizhi on Wed Aug 03, 2011 12:35 pm

பகிர்விக்கு நன்றி நன்றி நன்றி
avatar
poovizhi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by அப்துல்லாஹ் on Wed Aug 03, 2011 12:35 pm

அதிர்ச்சி சோகம் அழுகை
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1413
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by சுரேஷ்குமார் on Wed Aug 03, 2011 12:37 pm

பாவம்
அந்த அம்ருத்
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by பூஜிதா on Wed Aug 03, 2011 12:44 pm

கல்யாணத்துக்கு அப்றம் நடிக்க வருவாங்களா புன்னகை
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by realvampire on Wed Aug 03, 2011 12:46 pm

இப்பதிவு முன்பே உள்ளது இணைத்து விடுங்கள்..
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Aug 03, 2011 12:54 pm

@பூஜிதா wrote:கல்யாணத்துக்கு அப்றம் நடிக்க வருவாங்களா புன்னகை

குட் கொஸ்டீன்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by ரேவதி on Wed Aug 03, 2011 12:58 pm

@realvampire wrote:இப்பதிவு முன்பே உள்ளது இணைத்து விடுங்கள்..
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

இணைத்து விட்டேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by ரேவதி on Wed Aug 03, 2011 12:59 pm

போயி தொல்லைங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by அருண்வினோ on Wed Aug 03, 2011 3:33 pm

த்ரிஷா இல்லனா திவ்யா....
avatar
அருண்வினோ
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by பது on Wed Aug 03, 2011 3:51 pm

அநியாயம்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by கலைவேந்தன் on Wed Aug 03, 2011 7:20 pm

படங்களில் வருவதைப்போல இவர்கள் எல்லாம் ஏழைகளை ஏன் மணப்பதில்லை..? தொழிலதிபர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது ஏன்..?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by விஜயராகவன். on Wed Aug 03, 2011 7:50 pm

கல்யாணம் தான் கடிக்கெட்டு ஒட்டிபோலாமா ?
இல்ல ஓடிபோய் கல்யாணம்தான் கடிக்கெலாமா?
இவங்க கல்யாணம் எந்த வகை ?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
விஜயராகவன்.
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 32

View user profile http://vijayg20@gmail.com

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by அருண் on Wed Aug 03, 2011 9:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum